Added Date: Feb 11, 2022
பெண்: கலையாத கனவொன்று கண்டேன் கலையாத கனவொன்று கண்டேன் என்றும் நிலை மேவும் நினைவாலே சிலையாகி நின்றேன் கலையாத கனவொன்று கண்டேன்
பெண்: கலை பேசி வலை வீசும் விழிகள் இன்ப கலை பேசி வலை வீசும் விழிகள் ஏதும் விலை பேச முடியாத அமுதான மொழிகள்...
பெண்: கலையாத கனவொன்று கண்டேன் என்றும் நிலை மேவும் நினைவாலே சிலையாகி நின்றேன் கலையாத கனவொன்று கண்டேன்
பெண்: மை தீட்டும் விழியாலே மன்றாடினேன் அவர் மெய் தீண்டும் சுகம் காண பொய் பேசினேன் மை தீட்டும் விழியாலே மன்றாடினேன் அவர் மெய் தீண்டும் சுகம் காண பொய் பேசினேன் கையோடு கை சேர்த்து கரை ஏறினேன் கையோடு கை சேர்த்து கரை ஏறினேன் இரு கண்ணோடு கண் சேர கல்யாணம் நடந்தேற
பெண்: கலையாத கனவொன்று கண்டேன் என்றும் நிலை மேவும் நினைவாலே சிலையாகி நின்றேன் கலையாத கனவொன்று கண்டேன்
பெண்: விரல் காட்டும் ஜதி கேட்டு நடமாடினேன் அவர் குரல் கேட்கும் விருப்போடு விரைந்தோடினேன் விரல் காட்டும் ஜதி கேட்டு
பெண்: திரள் கொண்ட புஜத்தோடு விளையாடினேன் திரள் கொண்ட புஜத்தோடு விளையாடினேன் தன் நினைவின்றி அவரோடு தினம் கூடி உறவாடி கலையாத கனவொன்று கண்டேன்

Female: Kalaiyaadha kanavondru kanden Kalaiyaadha kanavondru kanden Endrum nilai maevum ninaivaalae Silaiyaagi nindren Kalaiyaadha kanavondru kanden
Female: Kalai pesi valai veesum vizhigal Inba kalai pesi valai veesum vizhigal Yedhum vilai pesa mudiyatha Amudhamaana mozhigal Kalaiyaadha kanavondru kanden Endrum nilai maevum ninaivaalae Silaiyaagi nindren Kalaiyaadha kanavondru kanden
Female: Mai theetum vizhiyaalae mandraadinen Avar mei theendum sugam kaana poi pesinen Mai theetum vizhiyaalae mandraadinen Avar mei theendum sugam kaana poi pesinen Kaiyodu kai serthu karai yerinen Kaiyodu kai serthu karai yerinen Iru kannodu kann sera kalyanam nadanthaera
Female: Kalaiyaadha kanavondru kanden Endrum nilai maevum ninaivaalae Silaiyaagi nindren Kalaiyaadha kanavondru kanden
Female: Viral kattum jadhi kettu nadamaadinen Avar kural kettkkum viruppodu viraindhodinen Viral kattum jadhi kettu...
Female: Thiral konda bujathoda vilaiyaadinen Thiral konda bujathoda vilaiyaadinen Thann ninaivindri avarodu dhinam koodi uravaadi Kalaiyaadha kanavondru kanden
soorarai pottru song lyrics tamil download
old tamil songs lyrics
vaathi raid lyrics
new tamil karaoke songs with lyrics
jai sulthan
karnan lyrics
cuckoo cuckoo song lyrics in tamil
putham pudhu kaalai tamil lyrics
master the blaster lyrics in tamil
minnale karaoke
vathi coming song lyrics
tamilpaa gana song
lyrics video tamil
tamil song lyrics video download for whatsapp status
karaoke songs in tamil with lyrics
nila athu vanathu mela karaoke with lyrics
mangalyam song lyrics
aagasam song lyrics
famous carnatic songs in tamil lyrics
google goole song lyrics in tamil