Motta Paiyyan Paiyyan Song Lyrics

Motta Shiva Ketta Shiva cover
Movie: Motta Shiva Ketta Shiva (2017)
Music: Amresh Ganesh
Lyricists: Sai Ramani
Singers: Raghava Lawrence and Suchitra

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: அம்ரேஷ் கணேஷ்

ஆண்: { ஹு ஹு ஹு ஹு ஹோ கம் ஆன் கம் ஆன் கம் ஆன் கம் ஆன் கம் ஆன் } (2)

ஆண்: { மொட்ட பையன் பையன் பையன் கெட்ட பையன் பையன் பையன் } (2)

ஆண்: மொட்ட பையன் கெட்ட பையன் ஆள மடக்கிட்டான் திட்டம் போட்டு பிகர இப்ப தட்டி தூக்கிட்டான்

பெண்: ஹய்யயோ
ஆண்: ஹய்யயோ
பெண்: ஹய்யயோ ஹய்யயோ

பெண்: லோக்கல் இவன் மாஸ்சு இவன் கிளாஸு மிக்சு டா மக்கள் சூப்பர் ஸ்டாருனு பேரு வைப்பேன் டா ஹய்யயோ ஹய்யயோ ஹய்யயோ ஹை ஹை ஹை

ஆண்: ஸ்டைலா வந்து நின்ன அய்யே புடிக்கலன்னு சொன்னா மாஸா வந்து நின்ன இப்ப ஐ லவ் யூ சொன்னா

ஆண்: சொப்பு சுந்தரி சொப்பன சுந்தரி ஓடி புட்டாங்க என் கனவு சுந்தரி என்கிட்ட மாட்டிக்கிட்டாங்க ஹய்யயோ ஹய்யயோ ஹய்யயோ

ஆண்: மொட்ட பையன் பையன் பையன் கெட்ட பையன் பையன் பையன் மொட்ட மொட்ட மொட்ட மொட்ட மொட்ட பையன் பையன் பையன் கெட்ட பையன் பையன் பையன்

குழு: { மம் மா மம் மா மோ மம் மா மோ மம் மா மோ } (2)

குழு: ...........

பெண்: { இன்பங்கள் அள்ளி அள்ளி கேட்காமல் கொடுக்கிறாய் ஒன்றுன்றும் சொல்லி சொல்லி நீ செய்கிறாய் } (2)

பெண்: நீ நிஜமாய் வாழ்கிறாயே நிழலை வெறுக்கிறாய் அதிக அன்பை காட்டி ரசிக்க வைக்கிறாய்

பெண்: { உன்னோடு கொஞ்சி பேச என் உள்ளம் நெருங்குது கண்ணால காதல் வீசி தள்ளாடுது } (2)

பெண்: உன் மூச்சு காற்றில் நானே பறந்து போகிறேன் உன் உதடு பட்டதாலே நான் உருகி போகிறேன்

பெண்: லோக்கல் இவன் மாஸ்சு இவன் கிளாஸு மிக்சு டா மக்கள் சூப்பர் ஸ்டாருனு பேரு வைப்பேன் டா ஹய்யயோ
ஆண்: ஹய்யயோ
பெண்: ஹய்யயோ

ஆண்: மொட்ட பையன் பையன் பையன் கெட்ட பையன் பையன் பையன்

Male: {Hua hua hua hua hoo Come on come on come on Come on come on}(2)

Male: {Motta paiyyan Paiyyan paiyyan Ketta paiyyan Paiyyan paiyyan} (2)

Male: Motta paiyyan Ketta paiyyan Aala madakkittaan Thittam pottu Figure-a ippa Thatti thookkittan

Female: Haiyayyo..
Male: Haiyayyo..
Female: haiyayyo..haiyayyo..

Female: Local ivan massu Ivan classu mixudaa Makkal super starunu Peru veppen daa Haiyayyo..haiyayyo.. Haiyayyo..hai hai hai

Male: Style-a vandhu ninna Aiyyae pudikkalanu sonna Massaa vandhu ninna Ippa I love you sonna

Male: Soppu sundharai Soppana sundhari Oodi puttaanga En kanavu sundhari Enkitta maattikittaanga Haiyayyo..haiyayyo.. Haiyayyo..

Male: Motta paiyyan Paiyyan paiyyan Ketta paiyyan Paiyyan paiyyan Motta motta Motta motta Motta paiyyan Paiyyan paiyyan Ketta paiyyan Paiyyan paiyyan

Chorus: {Mam ma mam ma moo Mam ma moo mam ma moo} (2)

Chorus: .......

Female: {Inbangal alli allli Ketkaamal kodukiraai Ondrundrum solli solli Ne seigiraai} (2)

Female: Ne nijamaai vazhgiraiyae Nizhalai verukkirai Adhiga anbai kaatti Rasikka vaikkiraai

Chorus: .......

Chorus: {Mam ma mam ma moo Mam ma moo mam ma moo} (2)

Female: {Unnodu konjipesa En ullam nerungudhu Kannaala kaadhal veesi Thallaaduthu} (2)

Female: Unmoochu kaatril naanae Parandhu pogiren Un udhadu pattathaalae Naan urugi pogiren

Male:  Motta paiyyan Paiyyan paiyyan Ketta paiyyan Paiyyan paiyyan Motta motta Motta motta Motta paiyyan Paiyyan paiyyan Ketta paiyyan Paiyyan paiyyan

Male: Motta paiyyan Ketta paiyyan Aala madakkittaan Thittam pottu Figure-a ippa Thatti thookkittan

Female: Local ivan massu Ivan classu mixudaa Makkal super starunu Peru veppen daa Haiyayyo..
Male: Haiyayyo..
Female: Haiyayyo..

Male: Motta paiyyan Paiyyan paiyyan Ketta paiyyan Paiyyan paiyyan.

Most Searched Keywords
  • oru naalaikkul song lyrics

  • tamil love song lyrics in english

  • sivapuranam lyrics

  • mahabharatham lyrics in tamil

  • sister brother song lyrics in tamil

  • aasai nooru vagai karaoke with lyrics

  • asuran song lyrics in tamil download mp3

  • sarpatta movie song lyrics in tamil

  • abdul kalam song in tamil lyrics

  • oke oka lokam nuvve song meaning in tamil

  • varalakshmi songs lyrics in tamil

  • cuckoo cuckoo dhee song lyrics

  • tamil karaoke songs with lyrics for male singers

  • tamil lyrics video song

  • best lyrics in tamil

  • usure soorarai pottru lyrics

  • tamil kannadasan padal

  • karnan lyrics

  • amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke

  • mgr padal varigal