Added Date: Feb 11, 2022
ஆண்: சிங்கம் ரெண்டு சேர்ந்ததடா தீமைகள வெட்டிச் சாய்க்குமடா

ஆண்: அட குட்டுப் பட்ட கூட்டம் இனி தட்டிக் கேட்கும் பாரு
ஆண்: இனி மோசக்காரன் முட்ட வந்தா மோதிப் பார்க்கும் பாரு..
இருவர்: சிங்கம் ரெண்டு சேந்ததடா தீமைகள வெட்டிச் சாய்க்குமடா
ஆண்: ஏழு தரம் நீ ஓட்டு போட்ட என்ன கண்ட நீ ஒட்டு போட்ட
ஆண்: பாடி வெச்சான் அன்று பட்டுக்கோட்ட கேட்டுப் புட்டு நீயும் கொறட்ட விட்ட
ஆண்: அண்ணாச்சி பாடு பட்ட. நீ என்னாத்த சேத்து வச்ச
ஆண்: கை சேர்ந்த காசை எல்லாம் நீ கற்பூரம் காட்டிப் புட்டே ஹே
ஆண்: மாடிக்கும் அந்தச் சேரிக்கும் இங்கு பரம்பர வழக்கு
ஆண்: மாறனும் நன்மை சேரணும் வந்த சுதந்திரம் எதுக்கு ஹேய்

ஆண்: அண்ணே அண்ணே நீங்க சிங்காரமா இன்னும் என்ன பழம் பஞ்சாங்கமா
ஆண்: தேர்தல் தெய்வம் ரெண்டும் நீயாகுமா போகப் போக ரெண்டும் பொய்யாகுமா
ஆண்: நாம் வாழும் ஊருக்குள்ள ஹோய் ஓநாய்கள் ஊளையடா..
ஆண்: எல்லோரும் வாள் எடுப்போம் பொற்காலம் நாளையடா
ஆண்: பேச்சினால் செயல் வீச்சினால் மக்கள் மனங்களை உழுது
ஆண்: ஏழையே இனி இல்லையே என்னும் சரித்திரம் எழுது ஹே ஹேய்

இருவர்: சிங்கம் ரெண்டு சேந்ததடா தீமைகள வெட்டிச் சாய்க்குமடா தந்தா னன்னா தன தந்தந் தானன்னா தன தந்தந் தானன்னா தன தானா தானன்னா

Male: Singam rendu serndhadhadaa Theemaigala vetti chaaikkumadaa

Male: Ada kuttu patta koottam Ini thatti ketkum paaru
Male: Ini mosakkaaran mutta vandhaa Modhi paarkkum paaru
Both: Singam rendu serndhadhadaa Theemaigala vetti chaaikkumadaa
Male: Ezhu mora nee vote potta Enna kanda thuni ottu potta
Male: Paadi vechaan andru pattukkotta Kettu puttu neeyum koratta vitta
Male: Annaachi paadu patta Nee ennaatha saethu vecha
Male: Kai serndha kaasai ellaam Nee karpooram kaatti putta hae
Male: Maadikkum andha chaerikkum Ingu parambara vazhakku
Male: Maaranum nanma seranum Vandha sudhandhiram edhukku haei
Male: Singam rendu serndhadhadaa Theemaigala vetti chaaikkumadaa
Male: Ada kuttu patta koottam Ini thatti ketkum paaru
Male: Ini mosakkaaran mutta vandhaa Modhi paarkkum paaru
Both: Singam rendu serndhadhadaa Theemaigala vetti chaaikkumadaa
Male: Annae annae neenga singaaramaa Innum enna pazham panjaangamaa
Male: Thaerdhal dheivam rendum Neeyaagumaa Poga poga rendum poiyaagumaa
Male: Naam vaazhum oorukkulla Hoi onaaigal oolaiyadaa
Male: Ellorum vaal eduppom Porkaalam naalaiyadaa
Male: Pechinaal seyal veechinaal Makkal manangalai uzhudhu
Male: Ezhaiyae ini illaiyae Ennum sarithiram ezhudhu haei
Male: Singam rendu serndhadhadaa Theemaigala vetti chaaikkumadaa
Male: Ada kuttu patta koottam Ini thatti ketkum paaru
Male: Ini mosakkaaran mutta vandhaa Modhi paarkkum paaru
Both: Singam rendu serndhadhadaa Theemaigala vetti chaaikkumadaa Thandhaa nannaa thana thandhan thaanannaa Thana thandhan thaanannaa Thana thaanaa thaanannaa
jimikki kammal lyrics tamil
alagiya sirukki full movie
maraigirai full movie tamil
amma song tamil lyrics
devane naan umathandaiyil lyrics
kayilae aagasam karaoke
best love song lyrics in tamil
mg ramachandran tamil padal
asku maaro karaoke
malare mounama karaoke with lyrics
thalattuthe vaanam lyrics
en kadhale en kadhale karaoke
kutty pattas tamil full movie
idhuvum kadandhu pogum song lyrics
ganpati bappa morya lyrics in tamil
mangalyam song lyrics
thangachi song lyrics
putham pudhu kaalai song lyrics
theera nadhi maara lyrics
song with lyrics in tamil