Nagaru Nagaru Song Lyrics

Sathya cover
Movie: Sathya (1988)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: Lalith Sahari, T. Sunderrajan and Saibaba

Added Date: Feb 11, 2022

இசை அமைப்பாளர்: இளையராஜா

பெண்: நகரு நகரு நகரு நகரு வருது வருது தஞ்சாவூரு தேறு இவரு இவரு சுவரு சுவரு ஒரச ஒரச வந்தாரு பாரு

பெண்: இது ராவானா ஒரு பூவாகும் சிறு பூ ஆனா பல வண்டாடும்

பெண்: நகரு நகரு நகரு நகரு வருது வருது தஞ்சாவூரு தேறு இவரு இவரு சுவரு சுவரு ஒரச ஒரச வந்தாரு பாரு

பெண்: பாட்டு பாடரப்போ பின் பாட்டு
குழு: நாங்க பாடட்டுமா
பெண்: ஆட்டம் ஆடரப்போ ஒரு ஜால்ரா
குழு: நாங்க போடட்டுமா

பெண்: தட்டுங்கள் தட்ட தட்ட தாளம் கொட்டுங்கள் கொட்ட கொட்ட மேளம் தட்டுங்கள் தட்ட தட்ட தாளம் கொட்டுங்கள் கொட்ட கொட்ட மேளம்

பெண்: நீங்க
குழு: புது மச்சானுங்க
பெண்: ஏதோ
குழு: கொண்டு வந்தானுங்க
பெண்: நான்தான்
குழு: ஒரு குத்தாளந்தான்
பெண்: நீங்க
குழு: ஒரு பட்டாளன்தான்
பெண்: போயா பல மாமா தொடலாமா சொல்

ஆண்: கவரு கவரு கவரு கவரு வரவு வரவு உள்ளாசம் பாரு
பெண்: கொரவு கொரவு கொரவு கொரவு கவரு கவரு ஏதேது வேறு

ஆண்: அத என்னான்னு கொஞ்சம் நீ சொன்னா அடி இப்போதே தர மாட்டேனா

ஆண்: அத என்னான்னு கொஞ்சம் நீ சொன்னா அடி இப்போதே தர மாட்டேனா

ஆண்: நகரு நகரு நகரு நகரு வருது வருது தஞ்சாவூரு தேறு இவரு இவரு சுவரு சுவரு ஒரச ஒரச வந்தாரு பாரு

ஆண்: ...............

பெண்: ஆழம் பாக்குறியா கண்ணாலே
குழு: பாக்க முடியலியே
பெண்: நாளும் ஏங்குறியா என்னாலே
குழு: வேற வழி இல்லியே

பெண்: பெட்டைக்கு எத்தனையோ சேவல் பெண்ணுக்கு எந்த பைய காவல் பெட்டைக்கு எத்தனையோ சேவல் பெண்ணுக்கு எந்த பைய காவல்

பெண்: நீநோ
குழு: ஒரு தெப்பக்குளம்
பெண்: நான்தான்
குழு: அதில் செங்கமளம்
பெண்: வாயா
குழு: வந்து கிள்ளட்டுமா
பெண்: தேனை
குழு: கொஞ்சம் அள்ளட்டுமா
பெண்: நானா புது தேனா தறமாட்டேனா

பெண்: நகரு நகரு நகரு நகரு வருது வருது தஞ்சாவூரு தேறு இவரு இவரு சுவரு சுவரு ஒரச ஒரச வந்தாரு பாரு

குழு: டகடா. டகடா. டகடா.டகடா. டா.டா.டா.டா டகடா. டகடா. டகடா.டகடா. டா.டா.டா.டா

Female: Nagaru nagaru nagaru nagaru Varudhu varudhu thanjaavur thaeru Ivaru ivaru suvaru suvaru Orasa orasa vandhaaru paaru

Female: Idhu raavaanaa Oru poovaagum Siru poovaanaa pala vandaadum

Female: Nagaru nagaru nagaru nagaru Varudhu varudhu thanjaavur thaeru Ivaru ivaru suvaru suvaru Orasa orasa vandhaaru paaru

Female: Paatu paadurappo pin paattu
Chorus: Naanga paadattumaa
Female: Aattam aadarapo oru jaalraa
Chorus: Naanga podattumaa

Female: Thattungal thatta thatta thaalam Kottungal kotta kotta melam Thattungal thatta thatta thaalam Kottungal kotta kotta melam

Female: Neenga
Chorus: Pudhu machchaanunga
Female: Yedho
Chorus: Kondu vandhaanungha
Female: Naandhaan
Chorus: Oru kuthaalandhaan
Female: Neenga
Chorus: Oru pattaalandhaa
Female: Poyaa pala maamaa thodalaamaa sol

Male: Coveru coveru coveru coveru Varavu varavu ullaasam paaru
Female: Koravu koravu koravu koravu Coveru coveru yedhyedhu veru

Male: Adha ennaannu Konjam nee sonnaa Adi ippodhae thara maattenaa

Male: Adha ennaannu Konjam nee sonnaa Adi ippodhae thara maattenaa

Male: Nagaru nagaru nagaru nagaru Varudhu varudhu thanjaavur thaeru Ivaru ivaru suvaru suvaru Orasa orasa vandhaaru paaru

Male: Tha.tha.thathth. Thathth.thaththa. Thaththathathaththa thath tha thaththa Thaththathathaththa Thaththath thaa dhaa thathath thadhaa Thathth.thaththadhatha.thathth

Female: Aazham paakuriyaa kannaalae
Chorus: Paakka mudiyaliyae
Female: Naalum yenguriyaa ennaalae
Chorus: Vera vazhi illiyae

Female: Pettaikku eththanaiyo saeval Pennukku endha paya kaaval Pettaikku eththanaiyo saeval Pennukku endha paya kaaval

Female: Neeno
Chorus: Oru theppa kulam
Female: Naandhaan
Chorus: Adhil sengamalam
Female: Vaaya
Chorus: Vandhu killattumaa
Female: Thaenai
Chorus: Konjam allattumaa
Female: Naanaa pudhu thaenaa Tharamaattaenaa

Female: Nagaru nagaru nagaru nagaru Varudhu varudhu thanjaavur thaeru Ivaru ivaru suvaru suvaru Orasa orasa vandhaaru paaru

Chorus: Dagada.dagadaa dagadaa dagadaa Daa.daa.daa daaa Dagada.dagadaa dagadaa dagadaa Daa.daa.daa daaa

Other Songs From Sathya (1988)

Ingeyum Angeyum Song Lyrics
Movie: Sathya
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Potta Padiyudhu Song Lyrics
Movie: Sathya
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Valai Osai Song Lyrics
Movie: Sathya
Lyricist: Vaali
Music Director: Ilayaraja

Similiar Songs

Most Searched Keywords
  • chinna chinna aasai karaoke mp3 download

  • tamil hymns lyrics

  • tamil album song lyrics in english

  • famous carnatic songs in tamil lyrics

  • lollipop lollipop tamil song lyrics

  • anbe anbe song lyrics

  • tamil song lyrics whatsapp status download

  • piano lyrics tamil songs

  • soorarai pottru lyrics tamil

  • viswasam tamil paadal

  • tamil devotional songs lyrics in english

  • hanuman chalisa tamil translation pdf

  • soorarai pottru songs singers

  • kannana kanne malayalam

  • karaoke for female singers tamil

  • new songs tamil lyrics

  • paadal varigal

  • tamil christian songs lyrics with chords free download

  • mgr karaoke songs with lyrics

  • chinna chinna aasai karaoke download masstamilan