Kathirvel Nayagane Song Lyrics

Nangooram cover
Movie: Nangooram (1979)
Music: V. Kumar
Lyricists: Kannadasan
Singers: Vani Jayaram

Added Date: Feb 11, 2022

பெண்: கதிர்வேல் நாயகனே உன்னையே வேண்டுகிறேன் நன்மையே நீ தருவாய் நாளெல்லாம் காத்திருப்பேன்...

பெண்: கதிர்வேல் நாயகனே உன்னையே வேண்டுகிறேன்

பெண்: கோபுரம் நான்கு வைத்தாய் கோயிலோ ஒன்று வைத்தாய் ஒன்றிலே கலசம் வைத்தாய் மூன்றிலே மயக்கம் வைத்தாய் என்னையே சேர்த்து வைத்தாய் என்றும் நீ துணை இருப்பாய்...

பெண்: ஓர் பிள்ளை குலவிளக்கு ஓர் மகள் திருவிளக்கு தங்கையோ தெரு விளக்கு தம்பியோ தனி வழக்கு நான்குமே சரண் உனக்கு நல்குவாய் புதுக் கணக்கு...

பெண்: என்னதான் நீ நடத்து என்றும் நான் உனை மறவேன் நாளைக்கு துணை வருவாய் நம்பித்தான் வாழுகிறேன் தும்பிக்கை தம்பி ஐயா நம்பிக்கை வையுமைய்யா

பெண்: வாசமலரை காவல் புரிந்து நில்லையா போகும் வழியில் நல்ல வழிகள் சொல்லையா நாலு மலரும் வாழ்ந்து நல்ல குணங்கள் சேர்ந்து தாயின் பெருமை காத்து நிற்கும் வேலய்யா கந்தையா கதிர்காம வேலய்யா.

Female: Kadhirvel naayaganae Unnaiyae vendugiren Nanmaiyae nee tharuvaai Naalellam kaathiruppen

Female: Kadhirvel naayaganae Unnaiyae vendugiren

Female: Gopuram naangu veithaai Koyilo ondru veithaai Ondrilae kalasam veithaai Moondrilae mayakkam veithaai Ennaiyae serthu veithaai Endrum nee thunai irupaai

Female: Kadhirvel naayaganae Unnaiyae vendugiren Nanmaiyae nee tharuvaai Naalellam kaathiruppen

Female: Or pillai kulavilakku Or magal thiruvilakku Thangaiyoo theru vilakku Thambhiyo thani vilakku Naangumae saran unakku Nalguvaai pudhu kanakku

Female: Kadhirvel naayaganae Unnaiyae vendugiren Nanmaiyae nee tharuvaai Naalellam kaathiruppen

Female: Enna thaan nee nadathu Endrum naan unai maraven Naalaikku thunai varuvaai Nambhithaan vaazhgiren Thunbikkai thambhi aiyaa Nambikkai vaiyum aiyaa

Female: Vaasamalarai kaaval purindhu nillaiyaa Pogum vazhiyil nalla vazhigal sollaiyaa Naalu malarum vaazhndhu nalla gunangal serthu Thaayin perumai kaathu nirkkum Velaiyya kandhaiyaa kadhirkaama velaiyaa

Female: Kadhirvel naayaganae Unnaiyae vendugiren Nanmaiyae nee tharuvaai Naalellam kaathiruppen

Other Songs From Nangooram (1979)

Most Searched Keywords
  • natpu lyrics

  • ben 10 tamil song lyrics

  • master lyrics tamil

  • konjum mainakkale karaoke

  • master songs tamil lyrics

  • tamil christian christmas songs lyrics

  • enjoy enjami song lyrics

  • aagasam song soorarai pottru mp3 download

  • lyrics with song in tamil

  • kutty pattas full movie download

  • nagoor hanifa songs lyrics free download

  • karnan movie song lyrics in tamil

  • google google song lyrics in tamil

  • asuran song lyrics

  • saraswathi padal tamil lyrics

  • kathai poma song lyrics

  • malaigal vilagi ponalum karaoke

  • soorarai pottru tamil lyrics

  • semmozhi song lyrics

  • tamil movie karaoke songs with lyrics

Recommended Music Directors