Neela Vaanam Song Lyrics

Manmadhan Ambu cover
Movie: Manmadhan Ambu (2010)
Music: Devi Sri Prasad
Lyricists: Kamal Hassan
Singers: Kamal Haasan and Priya Himesh

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: தேவி ஸ்ரீ பிரசாத்

ஆண்: நீல வானம் நீயும் நானும் கண்களே பாஷையாய் கைகளே ஆசையாய் வையமே கோயிலாய் வானமே வாயிலாய் பாம்பு நீ பாயிலே சாய்ந்து நாம் கூடுவோம் இனி நீயென்று நானென்று இருவேறு ஆளில்லையே

ஆண்: நீல வானம் நீயும் நானும்

ஆண்: ஏதேதோ தேசங்களை சேர்க்கின்ற தேசம்தனை நீ பாதி நான் பாதியாய் கோர்க்கின்ற பாசந்தனை

ஆண்: காதல் என்று பேர் சூட்டியே காலம் தந்த சொந்தம் இது என்னைப்போலே பெண் குழந்தை உன்னைப் போல் ஒரு ஆண் குழந்தை நாம் வாழ்ந்த வாழ்வுக்கு சான்றாவது இன்னொரு உயிர்தானடி

ஆண்: நீல வானம் நீயும் நானும்

குழு: பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிறத்தாண்டு பலகோடி நூறாயிரம் பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிறத்தாண்டு பலகோடி நூறாயிரம் பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிறத்தாண்டு பலகோடி நூறாயிரம்

ஆண்: ஆறாத காயங்களை ஆற்றும் நம் நேசந்தனை மாளாத சோகங்களை மாய்த்திடும் மாயம்தனை செய்யும் விந்தை காதலுக்கு கைவந்ததொரு கலைதானடி உன்னை என்னை ஒற்றி ஒற்றி உயிர் செய்யும் மாயமும் அதுதானடி நாம் வாழ்ந்த வாழ்வுக்கு சான்றாவது இன்னொரு உயிர்தானடி

Male: Nee...la vaanam Nee...yum naanum Kangalae.. baashaiyaai Kaigalae. aasaiyaai Vaiyamae koyilaai Vaanamae vaayilaai Paambu nee paayilae Saaindhu naam kooduvom Ini neeyendru naanendru Iruveru aalillaiyae .

Male: Nee...la vaanam Nee...yum naanum

Male: Yedhedho dhesangalai Serkkindra nesam thanai Nee paadhi naan paadhiyaai Korkindra paasam thanai

Male: Kaadhal endru persoottiyae Kaalam thandha sondham indhu Ennai polae pen kuzhandhai Unnai pol oru aan kuzhandhai Naam vazhntha vazhvukku sandravathu Innoru uyir thaanadi

Male: Nee...la vaanam Nee...yum naanum

Chorus: Pallaandu pallaandu Pallaayirathaandu Palakoadi nooraayiram Pallaandu pallaandu Pallaayirathaandu Palakoadi nooraayiram Pallaandu pallaandu Pallaayirathaandu Palakoadi nooraayiram

Male: Aaraadha kaayangalai Aatrum nam nesamthanai Maalaadha soagangalai Maaithidum maayamthanai Seiyum vindhai kaadhalukku Kai vandhathoru kalaithaanadi Unnai ennai otri otri Uyir seiyum maayamum Adhu thaanadi Naam vazhntha vazhvukku sandravathu Innoru uyir thaanadi

Male: Nee...la vaanam Nee...yum naanum

Most Searched Keywords
  • google google vijay song lyrics

  • maruvarthai pesathe song lyrics in tamil

  • kanne kalaimane song lyrics

  • best tamil song lyrics in tamil

  • alagiya sirukki ringtone download

  • anthimaalai neram karaoke

  • cuckoo cuckoo dhee lyrics

  • unnodu valum nodiyil ringtone download

  • ennavale adi ennavale karaoke

  • tamil song lyrics in english translation

  • only tamil music no lyrics

  • karaoke songs tamil lyrics

  • kutty pattas tamil full movie

  • sarpatta movie song lyrics in tamil

  • karaoke songs in tamil with lyrics

  • maara theme lyrics in tamil

  • pagal iravai kan vizhithidava song lyrics

  • tamil songs with lyrics in tamil

  • thalattuthe vaanam lyrics

  • tamil christian songs lyrics in english pdf