Added Date: Feb 11, 2022
பெண்: பூங்குயில் பாடினால் நல்ல சங்கீதம்
ஆண்: குழந்தையின் அழுகையும் நல்ல சங்கீதம்
பெண்: ஓசை எல்லாம் தீர்ந்து போனால் ஏது சங்கீதம்
ஆண்: சத்தங்கள் இல்லாத மௌனங்கள் சங்கீதம்
பெண்: சண்டையும் சங்கீதம் பூங்குயில் பாடினால் நல்ல சங்கீதம்
ஆண்: குழந்தையின் அழுகையும் நல்ல சங்கீதம்
பெண்: ஓசை எல்லாம் தீர்ந்து போனால் ஏது சங்கீதம்
ஆண்: சத்தங்கள் இல்லாத மௌனங்கள் சங்கீதம்
பெண்: சண்டையும் சங்கீதம்
விசில்: ..........
பெண்: லாலலாலல்லா லாலலாலல்லா... லாலலா லாலலா லல்லா...
பெண்: லால்ல லாலாலலா..
ஆண்: ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்
பெண்: லால்ல லாலாலலா
ஆண்: ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்
பெண்: லல்ல லாலால்லாலா லாலலாலா..
ஆண்: ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம்
பெண்: சுருதியில் சேரும் ராகம் என்றும் கற்கண்டு
ஆண்: பூவில் பாடும் வண்டு என்ன சுதி கொண்டு
பெண்: நீங்கள் போடும் சந்தம் இன்பம் ஆனந்தம்
ஆண்: மழையின் சந்தம் ஒன்றே என்றும் சுய சந்தம்
பெண்: நேசமாக நீங்கள் கேட்பதென்ன பாட்டு
ஆண்: மூங்கில் மீது காற்று மோதிய பழப்பாட்டு
பெண்: பூங்குயில் பாடினால் நல்ல சங்கீதம்
ஆண்: குழந்தையின் அழுகையும் நல்ல சங்கீதம்
பெண்: எங்கும் கடவுள் தேடும் தெய்வ சங்கீதம்
ஆண்: எதிலும் மனிதன் தேடும் எங்கள் சங்கீதம்
பெண்: தேவலோகம் கேட்கும் ஜீவ சங்கீதம்
ஆண்: ஏழை குடிசை கேட்கும் எங்கள் சங்கீதம்
பெண்: காசு மாலைதானே கலையின் சன்மானம் கண்ணின் துளிகள் தானே கலைகளின் வெகுமானம்

Female: Poonguyil paadinaal
Nalla sangeetham
Male: Kuzhandhaiyin azhugaiyum
Nalla sangeetham
Female: Osai ellaam theerndhu ponaal
Yaedhu sangeetham
Male: Sathangal illaadha
Maunangal sangeetham
Female: Sandaiyum sangeetham
Poonguyil paadinaal nalla sangeetham
Male: Kuzhandhaiyin azhugaiyum
Nalla sangeetham
Female: Osai ellaam theerndhu ponaal
Yaedhu sangeetham
Male: Sathangal illaadha
Maunangal sangeetham
Female: Sandaiyum sangeetham
Whistling: .........
Female: Laalalaalallaa lallaalalaa.
Laalalaa laalalaa lallaa.
Female: Laalla laalaallaa.
Male: Hmm hmm mmm
Female: Laalla laalaallaa.
Male: Hmm hmm mmm
Female: Lalla laalaallalaa laallalaa.
Male: hmm mm mm hmmm
Female: Sruthiyil serum raagam
Endrum karkandu
Male: Poovil paadum vandu
Enna sudhi kondu
Female: Neengal podum sandham
Inbam aanandham
Male: Mazhaiyin sandham ondrae
Endrum suya sandham
Female: Naesamaaga neengal Ketpadhenna paattu
Male: Moongil meedhu kaatru Modhiya pazhampaattu
Female: Poonguyil paadinaal
Nalla sangeetham
Male: Kuzhandhaiyin azhugaiyum
Nalla sangeetham
Female: Engum kadavul thaedum
Dheiva sangeetham
Male: Edhilum manidham thaedum
Engal sangeetham
Female: Dhevalogam ketkum Jeeva sangeetham
Male: Ezhai kudisai ketkum Engal sangeetham
Female: Kaasu maalai thaanae Kalaiyin sanmaanam
Male: Kannin thuligal thaanae Kalaigalin vegumaanam
Female: Poonguyil paadinaal
Nalla sangeetham
Male: Kuzhandhaiyin azhugaiyum
Nalla sangeetham
Female: Osai ellaam theerndhu ponaal
Yaedhu sangeetham
Male: Sathangal illaadha
Maunangal sangeetham
Female: Sandaiyum sangeetham
tamil bhajans lyrics
happy birthday lyrics in tamil
kulfi kuchi putham pudhu kaalai song lyrics
ore oru vaanam
yaar alaipathu song lyrics
tamil song lyrics with music
meherezyla meaning
azhagu song lyrics
orasaadha song lyrics
unnai ondru ketpen karaoke
ben 10 tamil song lyrics
gaana song lyrics in tamil
sarpatta parambarai dialogue lyrics
kuruthi aattam song lyrics
soorarai pottru movie song lyrics in tamil
malargale malargale song
master vaathi raid
aasai nooru vagai karaoke with lyrics
sarpatta parambarai lyrics in tamil
ilayaraja song lyrics