Added Date: Feb 11, 2022
ஆண்: வானத்திலே நெலவ வச்சான் மனசுக்குள்ளே ஆச வச்சான் ஆசைப் பொங்கி வர பொண்ணுக்கு அங்கமெல்லாம் அழக படைச்சு வச்சான்.ஏஏஏ..
ஆண்: காட்டுப்பூ பூத்திடுச்சு கன்னி நாகமாயிடுச்சு காட்டுப்பூ பூத்திடுச்சு கன்னி நாகமாயிடுச்சு கொட்டுங்கடா மேளங்கள கும்மிருட்டு வேளையிலே கொட்டுங்கடா மேளங்கள கும்மிருட்டு வேளையிலே
ஆண்: குளிருதடி பொண்ணே நீ கட்டிப்புடி என்னை குளிருதடி பொண்ணே நீ கட்டிப்புடி என்னை காட்டுப்பூ பூத்திடுச்சு கன்னி நாகமாயிடுச்சு காட்டுப்பூ பூத்திடுச்சு கன்னி நாகமாயிடுச்சு
ஆண்: பக்குவமா வந்து தொட பழமோ தனிச்சிருக்கு பாயோ விரிச்சிருக்கு பன்னீரு தெளிச்சிருக்கு பக்குவமா வந்து தொட பழமோ தனிச்சிருக்கு பழமோ தனிச்சிருக்கு
ஆண்: படமெடுக்குது மனசு இப்ப பசி எடுக்குற வயசு படமெடுக்குது மனசு இப்ப பசி எடுக்குற வயசு சீறுகிற நாகம் போல ஏறுதடி மோகம் புள்ள.ஏஏஏ.ஏஏஏ. காட்டுப்பூ பூத்திடுச்சு கன்னி நாகமாயிடுச்சு காட்டுப்பூ பூத்திடுச்சு கன்னி நாகமாயிடுச்சு
ஆண்: நிலவும் மறைஞ்சிருக்கு நெனவோ விரிஞ்சிருக்கு மகுடி ஓசையிலே மனமோ கரைஞ்சிருக்கு நிலவும் மறைஞ்சிருக்கு நெனவோ விரிஞ்சிருக்கு மகுடி ஓசையிலே மனமோ கரைஞ்சிருக்கு மனமோ கரைஞ்சிருக்கு
ஆண்: மயங்குதடி பொண்ணு பூ நாகம் போல நின்னு மயங்குதடி பொண்ணு பூ நாகம் போல நின்னு ராசாத்தி உனக்கு இப்போ ராஜயோகம் வந்தாச்சு.. ஏஏஏ..ஏஏஏ

Male: Vanathilae nelava vechaan Manasukulla aasa vechaan Aasai pongi vara ponnukku Angamellam azhaga padachu vechaan. Ye ye ye...yeah
Male: Kaattu poo poothiduchu kanni naagamaayiduchu Kaattu poo poothiduchu kanni naagamaayiduchu Kottungada melangala kummiruttu velaiyilae Kottungada melangala kummiruttu velaiyilae
Male: Kulirudhuthadi ponnae nee kattipudi ennai Kulirudhuthadi ponnae nee kattipudi ennai Kaattu poo poothiduchu kanni naagamaayiduchu Kaattu poo poothiduchu kanni naagamaayiduchu
Male: Paayoo virichirukku paneeru thelichirukku Pakkuvama vandhu thoda pazhamoo thanichirukku Paayoo virichirukku paneeru thelichirukku Pakkuvama vandhu thoda pazhamoo thanichirukku Pazhamoo thanichirukku
Male: Padamedukkudhu manasu ippo pasi edukkura vayasu Padamedukkudhu manasu ippo pasi edukkura vayasu Seerugira naagam pola yerudhadi mogam pulla.ye ye ye..yeah
Male: Kaattu poo poothiduchu kanni naagamaayiduchu Kaattu poo poothiduchu kanni naagamaayiduchu
Male: Nilavum maranjirukku nenavo virinjirukku Magudi oosaiyilae manamoo karainjirukku Nilavum maranjirukku nenavo virinjirukku Magudi oosaiyilae manamoo karainjirukku Manamoo karainjirukku
Male: Mayanguthadi ponnu poo naagam pola ninnu Mayanguthadi ponnu poo naagam pola ninnu Raasathi unakku ippo raajayogam vandhaachu.ye ye ye.yeah
Male: Kaattu poo poothiduchu kanni naagamaayiduchu Kaattu poo poothiduchu kanni naagamaayiduchu Kottungada melangala kummiruttu velaiyilae Kottungada melangala kummiruttu velaiyilae
Male: Kulirudhuthadi ponnae nee kattipudi ennai Kulirudhuthadi ponnae nee kattipudi ennai Kaattu poo poothiduchu kanni naagamaayiduchu Kaattu poo poothiduchu kanni naagamaayiduchu
master movie songs lyrics in tamil
hare rama hare krishna lyrics in tamil
kayilae aagasam karaoke
ennai kollathey tamil lyrics
anirudh ravichander jai sulthan
lyrics of soorarai pottru
tamil songs lyrics in tamil free download
unna nenachu nenachu karaoke download
yaar azhaippadhu lyrics
tamil mp3 song with lyrics download
tamil melody songs lyrics
kannamma song lyrics
karnan movie songs lyrics
maruvarthai pesathe song lyrics
tamil songs lyrics download free
tamil songs without lyrics
tamil christmas songs lyrics pdf
amarkalam padal
kodiyile malligai poo karaoke with lyrics
kanakangiren song lyrics