Thangam Perithendru Song Lyrics

Thiruvarul cover
Movie: Thiruvarul (1975)
Music: Kunnakudi Vaidyanathan
Lyricists: Kannadasan
Singers: P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: ஆறு வயல் காடு அங்கமெல்லாம் தங்க நகை சேரும் உறவினங்கள் செல்வமெல்லாம் இருந்தாலும் வாழுகின்ற வாழ்க்கை வளமாமோ திருமுருகா சீராற் கணவனைப்போல் சிறப்பாமோ வேல் முருகா...வேல் முருகா....

பெண்: தங்கம் பெரியதென்று நினைத்தேன் முருகா தங்கிடும் துணைவனைப் பிரிந்தேன் முருகா தங்கம் பெரியதென்று நினைத்தேன் முருகா தங்கிடும் துணைவனைப் பிரிந்தேன் முருகா மன்னவன் பெருமையை மறந்தேன் முருகா மன்னவன் பெருமையை மறந்தேன் முருகா உன்னிலும் உயர்வென்று உணர்ந்தேன் முருகா என் மன்னவன் உன்னிலும் உயர்வே முருகா..

பெண்: தங்கம் பெரியதென்று நினைத்தேன் முருகா தங்கிடும் துணைவனைப் பிரிந்தேன் முருகா

பெண்: வள்ளி இருந்தென்ன நீ இல்லையென்றால் ஆஅ..ஆஅ..ஆ... வள்ளி இருந்தென்ன நீ இல்லையென்றால் இந்த வஞ்சி இருந்தென்ன அவனில்லை என்றால் வள்ளி இருந்தென்ன நீ இல்லையென்றால் இந்த வஞ்சி இருந்தென்ன அவனில்லை என்றால் சாரத்திலும் சாரம் நிறைந்தது சம்சாரம் சாரத்திலும் சாரம் நிறைந்தது சம்சாரம் தாரத்திற்கே கணவன் தானே ஆதாரம்.. தாரத்திற்கே கணவன் தானே ஆதாரம்..

பெண்: தங்கம் பெரியதென்று நினைத்தேன் முருகா தங்கிடும் துணைவனைப் பிரிந்தேன் முருகா

பெண்: ஆறுபடை வீடும் அருகருகே வந்தாலும் மங்கை என் படை வீடு மணந்தவன் தான் திருமுருகா எத்தனைதான் குங்குமம் உன் சந்நிதியில் இருந்தாலும் எத்தனைதான் குங்குமம் உன் சந்நிதியில் இருந்தாலும் அத்தானின் குங்குமம் போல் ஆவதுண்டோ என் அத்தானின் குங்குமம் போல் ஆவதுண்டோ வேல் முருகா.... வேல் முருகா...

பெண்: பொன்னகையை நினைந்து புன்னகை இழந்தேனே பூச்சரங்கள் சேர்த்துப் பூவினை மறந்தேனே கண்ணகியாள் பிறந்த மண்ணில் பிறந்தேனே கண் அவன் என்று சொல்லும் கணவனைப் பிரிந்தேனே

பெண்: ஆலயத்துச் சிலை எனக்கு அசையாதோ திருமுருகா

பெண்: ஓலமிடும் மணியோசை உதவாதோ வேல் முருகா

பெண்: தாலிக்கு வேலி தாராயோ தனி முருகா

பெண்: வேல் வந்து என்னைக் காவாதோ தமிழ் முருகா

பெண்: முருகா வருக..மயிலே வருக..

பெண்: வேலவா வருக...வருக..வருக...வருக...

Female: Aaruvayal kaadu angamellaam thanga nagai Saerum uravinangal selvamellam irunthaalum Vaazhugindra vaazhkai valamaamoo thirumurugaa Seeraar kanavanai pol sirapaamoo vel murugaa vel murugaa

Female: Thangam peridhendru ninainthaen muruga Thangidum thunaivanai pirinthaen muruga Thangam peridhendru ninainthaen muruga Thangidum thunaivanai pirinthaen muruga Mannavan perumaiyai maranthaen murugaa Mannavan perumaiyai maranthaen murugaa Unnillum uyarvendru unarnthaen murugaa En mannavan unnilum uyarvae murugaa

Female: Thangam peridhendru ninainthaen muruga Thangidum thunaivanai pirinthaen muruga

Female: Valli irunthenna nee illai endraal Aaa..aaa..aa. Valli irunthenna nee illai endraal Indha vanji irundhenna avan illai endraal Valli irunthenna nee illai endraal Indha vanji irundhenna avan illai endraal Saarathilum saaram nirainthathu samsaaram Saarathilum saaram nirainthathu samsaaram Thaarathirkkae kanavan thaanae aadhaaram Thaarathirkkae kanavan thaanae aadhaaram

Female: Thangam peridhendru ninainthaen muruga Thangidum thunaivanai pirinthaen muruga

Female: Aarupadai veedum arugarugae vandhaalum Mangai en padai veedu manathavan thaan thirumurugaa Ethanai thaan kungumam un sannithiyil irundhaalum Ethanai thaan kungumam un sannithiyil irundhaalum Aththaanin kungumam pol aavathundoo vel muruga En aththaanin kungumam pol aavathundoo vel muruga vel muruga

Female: Ponnnagaiyai ninainthu punnnagai izhanthaenae Poocharangal serthu poovinai maranthaenae Kannagaiyaal pirantha mannil piranthaenae Kann avan endru sollum kanavanai pirinthaenae

Female: Aalayathu silai enakku asaiyaadho thirumurugaa

Female: Oolamidum manioosai udhavaadho vel murugaa

Female: Thaalikku vaeli nee thaaruvaiyoo thani murugaa

Female: Vel vandhu ennai kaavaadho thamizh murugaa

Female: Muruga varuga mayilae varuga

Female: Velae varuga varuga varuga varuga

Most Searched Keywords
  • lyrics song download tamil

  • best lyrics in tamil love songs

  • nadu kaatil thanimai song lyrics download

  • kaatu payale karaoke

  • chellamma song lyrics

  • soorarai pottru song lyrics tamil

  • vijay and padalgal

  • rc christian songs lyrics in tamil

  • indru netru naalai song lyrics

  • yellow vaya pookalaye

  • porale ponnuthayi karaoke

  • new songs tamil lyrics

  • lyrics of google google song from thuppakki

  • bujji song tamil

  • kangal neeye karaoke download

  • kutty pasanga song

  • tamil songs lyrics pdf file download

  • minnale karaoke

  • ellu vaya pookalaye lyrics download

  • bahubali 2 tamil paadal