Added Date: Feb 11, 2022
பெண்: பூத்த மல்லிகை காத்து நிக்குது தன்னாலே காதல் வண்டுடன் பேச எண்ணுது கண்ணாலே பூத்த மல்லிகை காத்து நிக்குது தன்னாலே காதல் வண்டுடன் பேச எண்ணுது கண்ணாலே
பெண்: அந்த காலம் வரும் நேரம் அதன் வாழ்வில் வரும் யோகம்....
பெண்: பூத்த மல்லிகை காத்து நிக்குது தன்னாலே காதல் வண்டுடன் பேச எண்ணுது கண்ணாலே
பெண்: ராகம் தனை தேடும் புது வீணையே மீட்டும் விரல் தீண்டும் உனை நாளையே ராகம்தனை தேடும் புது வீணையே மீட்டும் விரல் தீண்டும் உனை நாளையே
பெண்: சந்தோஷம் கொண்டாடும் சங்கீதம் சந்தோஷம் கொண்டாடும் சங்கீதம் நெஞ்சில் சுகம் கோடி தருமே..

ஆண்: தந்தன தந்தன தந்தன தந்தன தனனா தந்தன தந்தன தந்தன தந்தன தனனா தனனா தந்தனதனனா தனனா தனனா தந்தனனா தனனா தனனா தனனா ........
பெண்: கங்கை வரும் என்றே கடல் தேடுதே.. தென்றல் தொடும் என்றே கொடி ஆடுதே... கங்கை வரும் என்றே கடல் தேடுதே.. தென்றல் தொடும் என்றே கொடி ஆடுதே...
பெண்: பூங்காத்தும்..தேனாகும்... பூங்காத்தும் தேனாகும் பெண் பூவே வாழ்வில் திருநாளும் வருமே..

பெண்: பூத்த மல்லிகை காத்து நிக்குது தன்னாலே காதல் வண்டுடன் பேச எண்ணுது கண்ணாலே...

Female: Pooththa malligai kaaththu nikkuthu thannaalae Kadhal vandudan pesa ennuthu kannaalae Pooththa malligai kaaththu nikkuthu thannaalae Kadhal vandudan pesa ennuthu kannaalae
Female: Antha kaalam varum naeram Adhan vaazhvil varum yogam
Female: Pooththa malligai kaaththu nikkuthu thannaalae Kadhal vandudan pesa ennuthu kannaalae
Female: Raagam thanai thedum puthu veenaiyae Meettum viral theendum unai naalaiyae Raagam thanai thedum puthu veenaiyae Meettum viral theendum unai naalaiyae
Female: Santhosam kondaadum sangeetham Santhosam kondaadum sangeetham Nenjil sugam kodi tharumae
Female: Pooththa malligai kaaththu nikkuthu thannaalae Kadhal vandudan pesa ennuthu kannaalae
Male: ......
Female: Gangai varum endrae kadal theduthae Thendral thodum endrae kodi aaduthae Gangai varum endrae kadal theduthae Thendral thodum endrae kodi aaduthae
Female: Poongaaththum...thaenaagum Poongaaththum thaenaagum penn poovae Vaazhvil thiru naalum varumae
Female: Pooththa malligai kaaththu nikkuthu thannaalae Kadhal vandudan pesa ennuthu kannaalae
Female: Antha kaalam varum naeram Adhan vaazhvil varum yogam
Female: Pooththa malligai kaaththu nikkuthu thannaalae Kadhal vandudan pesa ennuthu kannaalae
cuckoo cuckoo dhee song lyrics
munbe vaa karaoke for female singers
sad song lyrics tamil
maravamal nenaitheeriya lyrics
thalapathy song lyrics in tamil
sri ganesha sahasranama stotram lyrics in tamil
vinayagar songs tamil lyrics
aarariraro song lyrics
lyrics songs tamil download
tamil tamil song lyrics
mayya mayya tamil karaoke mp3 download
mahabharatham song lyrics in tamil
isha yoga songs lyrics in tamil
malaigal vilagi ponalum karaoke
comali song lyrics in tamil
siragugal lyrics
tamil lyrics video song
ilayaraja songs tamil lyrics
nattupura padalgal lyrics in tamil
tamilpaa