Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: கங்கை அமரன்
ஆண்: அழகான சின்னப் பயலே உனக்கு அச்சு வெல்லம் வாங்கித் தருவேன் அட கலங்காதே கண்ணு பயலே நீ கேட்டதெல்லாம் வாங்கி கொடுப்பேன்
ஆண்: அண்ணே அச்சு வெல்லம் வாங்கி வந்தா எனக்கு மட்டும் ஒன்னே ஒன்னு கட்டாயம் கொடுக்க வேணும் ஒன்னே ஒன்னு ஒன்னே ஒன்னு
ஆண்: அலையாத ஏய் அலையாத அல்ப பயலே உனக்கு அப்புறமா வாங்கி தருவேன் கலங்காத கண்ணு பயலே நீ கேட்டதெல்லாம் வாங்கி கொடுப்பேன்
ஆண்: அம்மா சுமந்த சுமை யாரும் சுமப்பதில்ல அப்பனுக்கு அந்த வலி எப்போதும் தெரிவதில்ல
ஆண்: அம்மா சுமந்த சுமை யாரும் சுமப்பதில்ல அப்பனுக்கு அந்த வலி எப்போதும் தெரிவதில்ல
ஆண்: ஓடா ஒழைச்சா அவ நூலா எளச்சா அட உன்னத்தான் பெத்து எடுத்தா யப்பா
ஆண்: காப்பாத்தும் தெய்வம் இந்த மண்ணில் வந்து தாயாச்சு
ஆண்: கஷ்டத்த தாங்கி தாங்கி கண்ணீர் வத்தி போயாச்சு
ஆண்: பொன்னான தாயாருக்கு பாசம் மட்டும் வத்தாது
ஆண்: கண்ணே நீ கண்ணீர் விட்டா பெத்த மனம் தாங்காது
ஆண்: அழகான ரொம்ப அழகான சின்னப் பயலே எனக்கு அச்சு வெல்லம் வாங்கி கொடுப்பா
ஆண்: அட அலையாத தின்னிப் பயலே உனக்கு அப்புறமா வாங்கித் தருவேன்..
ஆண்: போங்கண்ணே
குழு: ...........
ஆண்: பாலாறு ஓடுமின்னு ஓட்டு வாங்கி போயிட்டாங்க பாதைகளை பார்த்திருந்தும் பாலு வந்து சேரலைங்க பாலாறு ஓடுமின்னு ஓட்டு வாங்கி போயிட்டாங்க பாதைகளை பார்த்திருந்தும் பாலு வந்து சேரலைங்க
ஆண்: ஏழை வீடு அது எலும்புக்கூடு அது எப்போதும் காஞ்சக் காடு ஏ..ஏ..ஏ..
ஆண்: இங்குள்ள சாமிகளை கேட்டு கேட்டு பாத்தாச்சு
ஆண்: இல்லாத ஏழை ஜனம் எண்ணமெல்லாம் தோத்தாச்சு
ஆண்: ஏமாத்தும் வர்க்கம் மட்டும் சொத்துகள சேர்த்தாச்சு
ஆண்: ஏன் நாம சேரவில்ல சொல்லி சொல்லி பார்த்தாச்சு
ஆண்: அது இப்போ அட இது இப்போ என்னத்துக்கண்ணே அச்சு வெல்லத்த நீ மறந்துடாதண்ணே
ஆண்: அய்யயோ அலையாதே நீ குண்டு பயலே உனக்கு அச்சு வெல்லம் உண்டு பயலே
குழு: ஆஹா லல்லல்லா லல்லல்லா லாலாலாலா. ஆஹா லல்லல்லா லல்லல்லா லாலாலாலா.
ஆண்: ஹேய்ய்ய்

Music by: Gangai Amaran
Male: Azhagaana chinna payalae Unakku achchu vellam vaangi tharuvaen Ada kalangaathae kannu payalae Nee kettathellam vaangi koduppaen
Male: Annae achchu vellam vaangi vanthaa Enakku mattum onnae onnu Kattayam kodukka venum Onnae onnu onnae onnu
Male: Alaiyaatha yaei alaiyaatha alba payalae Unakku appuramaa vaangi tharuvaen Kalangaatha kannu payalae Nee kettathellaam vaangi koduppaen
Male: Ammaa sumantha sumaiyaarum sumappathilla Appanukku antha vali eppothum therivathilla
Male: Oodaa ozhaichchaa ava noolaa elaichchaa Ada unnaththaan peththu eduththaa
Male: Kaappaaththum dheivam Intha mannil vanthu thaayaachchu
Male: Kashtaththa thaangi thaangi Kanneer vaththi poyaachchu
Male: Ponnaanan thaayaarukku Paasam mattum vaththaathu Kannae nee kanneer vittaa Peththa manam thaangaathu
Male: Azhagaana rompa azhagaana chinna payalae Enakku achchu vellam vaangi koduppaa
Male: Ada alaiyaatha thinni payalae unakku
Appuramaa vaangi tharuvaen
Male: Pongannaae
Chorus: ........
Male: Paalaaru oodumminnu vote -tu vaangi poyittaanga Paadhaigalai paarththirunthum paalu vanthu saeralainga Paalaaru oodumminnu vote -tu vaangi poyittaanga Paadhaigalai paarththirunthum paalu vanthu saeralainga
Male: Yaezhai veedu athu ezhumbukkoodu Adhu eppothum kaanja kaadu..ae..ae..ae..
Male: Ingulla saamigalai Kettu kettu paaththaachchu
Male: Yaemaaththum varkkam mattum Soththukala saerththaachchu
Male: Yaen naama saeravilla Solli solli paarththaachchu
Male: Athu ippo ada idhu ippo Ennaththukkannae Achchu vellaththa nee maranthudaathannae
Male: Aiyaiyayyo alaiyaathae Nee kundu payalae Unakku achchu vellam undu payala
Chorus: .......
Male: Haeiiiiii
snegithiye songs lyrics
thamirabarani song lyrics
kannamma song lyrics in tamil
soorarai pottru dialogue lyrics
mustafa mustafa karaoke with lyrics tamil
usure soorarai pottru lyrics
ondra renda aasaigal karaoke lyrics in tamil
google google panni parthen song lyrics in tamil
thoorigai song lyrics
rummy koodamela koodavechi lyrics
mgr karaoke songs with lyrics
yellow vaya pookalaye
chinna sirusunga manasukkul song lyrics
tamil songs lyrics with karaoke
asuran mp3 songs download tamil lyrics
tamil lyrics video song
lyrics of google google song from thuppakki
tamil songs without lyrics only music free download
piano lyrics tamil songs
enjoy enjoy song lyrics in tamil