Added Date: Feb 11, 2022
பெண்: காதல் இது போதும் இனி ஏதும் கைக் கூடும் இனி
ஆண்: வாடகையில் கூடு ஒண்ணு.. சொந்தத்துல வானம் ஒண்ணு வேறென்ன வேணும் கண்ணு
பெண்: ஜன்னல் தொறந்தா விசிறி ஓடும்.. நிலவு இருந்தா வெளிச்சம் கூடும் நீயும் இருந்தா சொர்கம்தான் வீடும்
ஆண்: ஊரு விட்டு ஊரு வந்து வேற ஒண்ணு வேரு வைக்கப் போறேம் வைக்கப் போறேம் காலம் இனி மாறும்
பெண்: கையில் ஒத்தக் காசும் இல்ல ஊரு விட்டா சொந்தம் இல்ல காதல் இது போதும் வேணா வேறேதும்...ம்ம்ம்
இருவர்: அன்பில் நிறஞ்சோமே இதை கண்ணில் புது காதல் கனா
பெண்: ஆசை தினம் பூக்கும் மனம் கேட்கும் வரம் பூக்கும் வனம்
ஆண்: பூ நாரையா நீ வானில் ரெக்க விரிச்சாயே லேசாக நெஞ்ச கவ்வி பறிச்சாயே..ஏ...
பெண்: என் வானமே.ஏ.. தூரல் ஒண்ணு சிந்த சிந்த என் மனசில் நாணம் வந்து உள்ள வந்து மாட்டிக்கிட என் மனசு முட்டுச் சந்து
ஆண்: தேனுக்குள்ள வண்ட போல மாட்டிக்கிட்டேன் நெஞ்சுக்குள்ள வெளிய வர எண்ணம் இல்ல
ஆண்: வீடா இல்ல இல்லம் இது இனபம் அதுக்கெல்லை ஏது..
பெண்: பூ ஜாடியா எனை வீட்டில் கொண்டு வந்தாயே நீராக காதல் மட்டும் தந்தாயே..ஏ...
ஆண்: பூ பூக்குற...ஆஅ..
பெண்: முத்த செடி நட்டு வச்சு மொத்தமாக பூக்கச் சொல்லி உத்தரவு போடுறது சத்தியமா நியாயம் இல்ல
ஆண்: வாடகையில் கூடு ஒண்ணு சொந்தத்துல வானம் ஒண்ணு வேறென்ன வேணும் கண்ணு
பெண்: ஜன்னல் தொறந்தா விசிறி ஓடும்... நிலவு இருந்தா வெளிச்சம் கூடும் நீயும் இருந்தா சொர்கம்தான் வீடும்...

பெண்: கையில் ஒத்தக் காசும் இல்லை ஊரு விட்டா சொந்தம் இல்லை காதல் இது போதும் வேணா வேறேதும்...ம்ம்ம்
குழு: காதல் இது போதும் இனி ஏதும் கைக் கூடும் இனி
இருவர்: வாடகையில் கூடு ஒண்ணு சொந்தத்துல வானம் ஒண்ணு வேறென்ன வேணும் கண்ணு

Female: Kaadhal ithu pothum ini Yethum kai koodum ini
Male: Vaadagaiyil koodu onnu.. Sonthathula vaanam onnu Verenna venum kannu
Female: Jannal thorantha Visiri oodum.. Nilavu iruntha Velicham koodum Neeyum iruntha Sorgam thaan veedum
Male: Ooru vittu ooru vanthu Vera mannil veru vaikka porom Vaikka porom Kaalam ini maarum
Female: Kaiyil oththa kaasum illai Ooru vittaa sontham illa Kaadhal ithu pothum Venaam verethum.mmm
Both: Anbil nerachomae idha Kannil pudhu kaadhal kanaa
Female: Aasa dhinam pookum manam Ketkum varam pookum vanam
Male: Poo naaraiyaa Nee vaanil rekkai virichaayae Laesaaga nenja kavvi parichaayae
Female: En vaanamae..ae... Thooral onnu chindha chindha En manasil naalum vandhu Ulla vandhu maattikkidu En manasu muttu chandhu
Male: Thaenukkulla vanda pola Maattikkitten nenjukkulla Veliya vara ennam illa..
Male: Veedaa? illa illam idhu Inbam adhukkellai yedhu.
Female: Poochaadiyaa enai Veettil kondu vandhaayae Neeraaga kaadhal mattum Thandhaayae..ae...
Male: Pooppookkura.aa.
Female: Mutha chedi nattu vechu Mothamaaga pookka cholli Utharavu poduradhu Sathiyamaa nyaayam illa
Male: Vaadagaiyil koodu onnu.. Sonthathula vaanam onnu Verenna venum kannu
Female: Jannal thorantha Visiri oodum.. Nilavu iruntha Velicham koodum Neeyum iruntha Sorgam thaan veedum
Male: Ooru vittu ooru vanthu Vera mannil veru vaikka porom Vaikka porom Kaalam ini maarum
Female: Kaiyil oththa kaasum illai Ooru vittaa sontham illa Kaadhal ithu pothum Venaam verethum.mmm
Chorus: Kaadhal ithu pothum ini Yethum kai koodum ini
Both: Vaadagaiyil koodu onnu.. Sonthathula vaanam onnu Verenna venum kannu
devane naan umathandaiyil lyrics
lyrics of new songs tamil
tamil bhajan songs lyrics pdf
sarpatta movie song lyrics
aasirvathiyum karthare song lyrics
theriyatha thendral full movie
um azhagana kangal karaoke mp3 download
tamil hymns lyrics
yaadhum oore yaavarum kelir song lyrics in tamil
raja raja cholan lyrics in tamil
new movie songs lyrics in tamil
porale ponnuthayi karaoke
neeye oli lyrics sarpatta
mayya mayya tamil karaoke mp3 download
chinna sirusunga manasukkul song lyrics
tamil mp3 song with lyrics download
asuran song lyrics in tamil download mp3
tamil song lyrics video
sarpatta parambarai song lyrics tamil
pagal iravai kan vizhithidava song lyrics