Sala Sala Song Lyrics

Nalanum Nandhiniyum cover
Movie: Nalanum Nandhiniyum (2014)
Music: Ashwath Naganathan
Lyricists: Viveka
Singers: Shankar Mahadevan and Sachin Warrier

Added Date: Feb 11, 2022

ஆண்: நீரில் இறங்காமல் நீச்சல் வாராது நீந்தத் தெரிந்தாலே நீ மூழ்கக் கூடாது காயம் நேராது வெற்றி இங்கேது முட்கள் இல்லாமல் கடிகாரம் ஓடாது

ஆண்: சல சல சலவென்று நதி போல ஓடு கல கல கலவென்று தோல்வியை கொண்டாடு கிடு கிடு கிடுவென்று நீ முன்னேறு கட கட கடவென்று வானிலே நீ ஏறு

ஆண்: பல தடை இருந்தாலும் வழி தேடு நம் வழியினில் தடைகள் சரி பாதி விழுக்காடு ஒரு சிங்கம் போல நடை போடு தினம் வெற்றி என்னும் ராகத்தை நீ பாடு

ஆண்: நெஞ்சில் வந்தாயே என்னை தந்தேனே வாழ்வில் எப்போதும் எல்லாமே நீ தானே உந்தன் துணையோடு யாவும் வெல்வேனே நீயும் இல்லாமல் நானில்லை பொன் மானே

ஆண்: ஆடாமல் நில்லடா வீழாமல் வெல்லடா புயலாய் அடங்காமல் தினம் ஓடி நீ வாடா

ஆண்: நீ வீரம் கொள்ளடா காயங்கள் தள்ளடா தீயில் போட்டாலும் பொன்னாக நீ நின்று வெல்லடா வெல்லடா.

ஆண்: வழ வழப்பாக ஒரு சாலை உண்டா சுறு சுறுப்பாக ஓட்டமாய் நீ ஓடு கட கடமுடவென்று ஒரு தாளம் கேட்டால் சுட சுடச் சுடவென்று சங்கீதம் நீ பாடு

ஆண்: வாழ்வில் எப்போதும் தென்றல் வீசாது புயலை கண்டாலும் நீ சாயக் கூடாது

ஆண்: மண்ணை நம்பாமல் வைரம் தோன்றாது உன்னை நீ நம்பு ஒரு துன்பம் வாராது

ஆண்: ஹோ ஓஓ. உன்னை முழுவதும் வென்று நீ வாழ்ந்து காட்டு உன் பயங்களை எல்லாம் மொத்தமாய் தீ மூட்டு

ஆண்: நீ அழுபவன் என்றால் அது அடுக்காது இந்த அழகிய வாழ்க்கை மறுபடி கிடைக்காது

ஆண்: ஒரு சாதனை செய்ய போராடு தலை குனிந்து பார்க்க நீ இல்லை பலி ஆடு நீ பிறந்தது ஏனோ விடை தேடு துளி வேர்வை இன்றி கிடைக்காது சாப்பாடு

ஆண்: மேலும் மென்மேலும் வெற்றி வந்தாலும் என்றும் எப்போதும் சரி பாதி உனக்குண்டு

பெண்: இன்பம் வந்தாலும் துன்பம் வந்தாலும் எந்தன் வாழ்வோடு எப்போதும் நீ உண்டு

ஆண்: அவமானம் இல்லையேல் வெகுமானம் ஏதடா உன்னை மிதித்தாலும் முன்னேறி நீ வாடா சோம்பேறி என்பவன் வாழ்ந்தாலும் கல்லடா நொடியும் தூங்காமல் வேண்டாமல் நீ சென்று வெல்லடா வெல்லடா.ஆஅ..

ஆண்: ...........

Male: Neram nerungaamal Neechal vaarathu Neentha therinthaalae Nee moozhga koodathu Kayam neraathu vetri ingaethu Mutkal illaamal gadigaram odaathu

Male: Sala sala salavendru nathipola odu Gala gala galavendru tholviyai kondadu Gidu gidu giduvendru nee munneru Gada gada gadavendru vaanilae nee yeru

Male: Pala thadai irunthaalum Vazhi thedu Nam vazhiyinil thadaigal Saripaathi vizhukaadu Oru singampola nadaipodu Dhinam vetri ennum Raagathai neepaadu

Male: nenjil vanthaayae Ennai thanthenae Vaazhvil eppothum Ellaamae neethanae Unthan thunaiyodu Yaavum velvenae Neeyum illaamal Naan illai ponmaanae

Male: Aadaamal nillada Veezhaamal vellada Puyalaai adangaamal Dhinam oda nee vada

Male: Nee veeram kollada Kaayangal thallada Theeyil potaalum ponnaga Nee nindru vellada vellada

Male: Vazha vazhapaaga Oru saalai undaa Suru surupaaga Ottamaai nee odu Gada gadamudavendru Oru thaalam kettaal Suda sudavendru Sangeetham neepaadu

Male: Vaazhvil eppothum Thendral veesaathu Puyalai kandaalum Nee saayakoodathu

Male: Mannai nambaamal Vairam thondrathu Unnai nee nambu Oruthunbam vaarathu

Male: Hoo ooo unnai muzhvathum vendru Nee vaazhnthu kaatu Un bayangalai ellaam Mothamaai thee mootu

Male: Nee azhubavan endraal Athu adukaathu Intha azhagiya vaazhkai Marupadi kidaikaathu

Male: Oru saathanai seiya Poraadu Thalai kuninthu paarka Nee illa baliaadu Nee piranthathu yeno Vidai thaedu Thuli vervai indri Kidaikaathu saapaadu

Male: Melum menmelum Vetri vanthaalum Endrum eppothum Saripaathi unakkundu

Female: Inbam vanthaalum Thunbam vanthaalum Enthan vaazhvodu Eppothum neeundu

Male: Avamaanam illaiyel Vegumaanam yethada Unnai mithithaalum Munneri neevaada Somberi enbavan Vaazhthaalum kallada Nodiyum thoongaamal Vendamal nee sendru Vellada vellada.aa...

Male: ...........

Similiar Songs

Dhooram Song Lyrics
Movie: Adithya Varma
Lyricist: Viveka
Music Director: Radhan
Oru Kan Jaadai Song Lyrics
Movie: Anjaan
Lyricist: Viveka
Music Director: Yuvan Shankar Raja
Sirippu En Song Lyrics
Movie: Anjaan
Lyricist: Viveka
Music Director: Yuvan Shankar Raja
Iva Yen Aalu Song Lyrics
Movie: Angelina
Lyricist: Viveka
Music Director: D. Imman
Most Searched Keywords
  • kutty story song lyrics

  • na muthukumar lyrics

  • kanakangiren song lyrics

  • namashivaya vazhga lyrics

  • neerparavai padal

  • karaoke songs with lyrics tamil free download

  • thangamey song lyrics

  • siragugal lyrics

  • sarpatta parambarai songs list

  • only music tamil songs without lyrics

  • sad song lyrics tamil

  • unna nenachu nenachu karaoke mp3 download

  • idhuvum kadandhu pogum song lyrics

  • velayudham song lyrics in tamil

  • chellama song lyrics

  • vijay and padalgal

  • mannikka vendugiren song lyrics

  • karaoke songs tamil lyrics

  • dingiri dingale karaoke

  • tamil karaoke with lyrics