Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளா்கள்: விஜய் அன்டனி, டி. இமான்
குழு: ஹரி நந்தா ஹரி நந்தா ஹரி நந்தா ஹரி ஹரி ஹரி நந்தா ஹரி நந்தா ஹரி நந்தா ஹரி ஹரி
குழு: கோகுல பாலா கோமகள் ராதா கோகுல பாலா கோமகள் ராதா
குழு: ஆயர்கள் பாலா ஆனந்த லாலா ஆயர்கள் பாலா ஆனந்த லாலா

குழு: கோகுல பாலா கோகுல பாலா கோகுல பாலா கோகுல பாலா
ஆண்: ஸ்டெப் 1 டேக் இட் யா இட்ஸ் குட் ஸ்டெப் 2 டேக் இட் டேக் இட் யா இட்ஸ் குட்
ஆண்: ராதா காதல் வராதா ராதா காதல் வராதா நவநீதன் கீதம் போதை தராதா நவநீதன் கீதம் போதை தராதா ராஜ லீலை தொடராதா
ஆண்: ராதா காதல் வராதா ராதா ராதா காதல் வராதா
ஆண்: செம்மாந்த மலர் சூடும் பொன்னார்ந்த குழலாளை தாலாட்டும் புல்லாங்குழல்
ஆண்: கம் ஆன் ஸ்வீக் இட் அப் கம் ஆன் ஸ்வீக் இட் அப்

ஆண்: செந்தூர நதி ஓடும் செவ்வாயின் இதழோரம் கண்ணா உன் காதல்கடல்
ஆண்: இடையா நீ இருக்க உடை மட்டும் நழுவும் இடையா நீ இருக்க உடை மட்டும் நழுவும்
ஆண்: சுகம் என்ன சொல்லடி ராதா ராதா சுகம் என்ன சொல்லடி ராதா

பெண்: சே ராமா ராமா
ஆண்: யூ கெட் ஜாய் சே கிருஷ்ணா கிருஷ்ணா
ஆண்: யூ கெட் ஜாய்
ஆண்: ........
குழு: { ஹரே ராமா ஹரே கிருஷ்ணா ஹரே ராமா ஹரே கிருஷ்ணா ஹரே ராமா ஹரே கிருஷ்ணா } (2)
ஆண்: மந்தார மழை மேகம் நின்றாடும் விழி வண்டு கொண்டாடும் இசை என்னடி
குழு: யூ கேன் டான்ஸ் யூ கேன் டான்ஸ்

ஆண்: தாளாத இடை மீது தள்ளாடும் மணிச் சங்கு ஆடாதோ உன் கைவழி
ஆண்: மார்கழி ஓடை போலொரு ஆடை மார்கழி ஓடை போலொரு ஆடை
ஆண்: என்னிடம் என்னடி ராதா ராதா என்னிடம் என்னடி ராதா ராதா

ஆண்: ராதா காதல் வராதா ராதா காதல் வராதா

Chorus: Hari nanda hari nanda Hari nanda hari hari Hari nanda hari nanda Hari nanda hari hari
Chorus: Gokula baala Komagal raadha Gokula baala Komagal raadha
Chorus: Aayargal baala Anandha laala Aayargal baala Anandha laala

Chorus: Gokula baala Gokula baala Gokula baala Gokula baala
Male: Step 1 Take it Yeah, it’s good Step 2 Take it take it Yeah, it’s good
Male: Raadha kaadhal varaathaa Raadha kaadhal varaathaa Navanithan geetham Bodhai tharaathaa Navanithan geetham Bodhai tharaathaa Raaja leelai thodaraathaa
Male: Raadha kaadhal varaathaa Raadha raadhaaa.kaadhal varaathaa.
Male: Semmaantha malar soodum Ponnarntha kuzhalalai Thaalattum pullanguzhal
Male: Come on sweek it up Come on sweek it up
Male: Semmaantha malar soodum Ponnarntha kuzhalalai Thaalattum pullanguzhal
Male: Sendhoora nadhi odum Sevvayin idhazhoram Kanna un kaadhal kadal
Male: Idaya nee irukka Udai mattum nazhuvum Idaya nee irukka Udai mattum nazhuvum
Male: Sugamenna solladi Raadha..raadhaaa.. Sugamenna solladi raadha
Male: Raadha kaadhal varaathaa Raadha raadha kaadhal varaathaa
Female: Say rama rama
Male: You get joy
Say krishna krishna
Male: You get joy
Male: A magical mystery sing Check it out Yeah the hear house sing
Chorus: {Hare rama hare krishna Hare rama hare krishna Hare rama hare krishna} (2)
Male: Mandhaara mazhai megam Nindradum vizhi vandu Kondaadum isai yennadi
Chorus: You can dance You can dance
Male: Mandhaara mazhai megam Nindradum vizhi vandu Kondaadum isai yennadi
Male: Thaalatha idai meedhu Thalladum mani sanghu Aadatho un kai vazhi
Male: Margazhi odai Poloru aadai Margazhi odai Poloru aadai
Male: Ennidam yennadi Raadhaa raadhaa Ennidam yennadi Raadhaa raadhaa
Male: Raadha kaadhal varaathaa Raadha..raadha kaadhal varaathaa Navanithan geetham Bodhai tharaathaa Navanithan geetham Bodhai tharaathaa Raaja leelai thodaraathaa
Male: Raadha kaadhal varaathaa Raadhaaaa.kaadhal varaathaa.
Chorus: Gokula baala Komagal raadha Gokula baala Komagal raadha
Chorus: Aayargal baala Anandha laala Aayargal baala Anandha laala
Chorus: Gokula baala Komagal raadha Gokula baala Komagal raadha
Chorus: Gokula baala Gokula baala Gokula baala Gokula baala
i songs lyrics in tamil
kangal neeye karaoke download
karnan thattan thattan song lyrics
kulfi kuchi lyrics putham pudhu kaalai
soorarai pottru movie lyrics
maraigirai full movie tamil
azhagu song lyrics
master vijay ringtone lyrics
you are my darling tamil song
soorarai pottru movie song lyrics in tamil
lyrics of google google song from thuppakki
karnan lyrics tamil
yesu tamil
yaanji song lyrics
best tamil song lyrics
snegithiye songs lyrics
kanakadhara stotram tamil lyrics in english
kaiyile aagasam soorarai pottru lyrics
tamil song lyrics in english translation
kutty pattas full movie in tamil