Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளா்: விஜய் அன்டனி
பெண்: ஏன் எனக்கு மயக்கம் ஏன் எனக்கு நடுக்கம் ஏன் எனக்கு என்ன ஆச்சு
ஆண்: ஏன் எனக்கு வியர்வை ஏன் எனக்கு பதட்டம் ஏன் இந்த மேல் மூச்சு
பெண்: ஹே இந்த நொடி உனக்குள் விழுந்தேன் இன்று சுகம் உன்னில் உணர்ந்தேன் கால் விரலில் வெட்கம் அளந்தேன் பறந்தேன் ஹோ ஓ
ஆண்: நேற்று வரை ஒழுங்காய் இருந்தேன் உன்னை கண்டு கிறுக்காய் அலைந்தேன் ராத்திரியில் உறக்கம் தொலைத்தேன் கலைந்தேன்

ஆண்: ஏய் ஏய் ஏய் ஏன் எனக்கு வியர்வை ஏன் எனக்கு பதட்டம் ஏன் இந்த மேல் மூச்சு
பெண்: சம்மதமா சேலை போர்வை போர்த்தி கொண்டு நீ தூங்கு சம்மதமா வெட்கம் கொன்று ஏக்கம் கூட்டிட
ஆண்: சம்மதமா என்னை உந்தன் கூந்தலுக்குள் குடியேற்ற சம்மதமா எனக்குள் வந்து கூச்சம் மூட்டிட
பெண்: கட்டிக்கொண்டு கைகள் கோர்த்து தூங்க சம்மதம் உன்னை மட்டும் சாகும் போது தேட சம்மதம்
ஆண்: உள்ளங்கையில் உன்னை தாங்கி வாழ சம்மதம் உன்னை தோளில் சாய்த்து கொண்டு போக சம்மதம்

பெண்: ..........
பெண்: காதல் என்னும் பூங்கா வனத்தில் பட்டாம் பூச்சி ஆவோமா பூக்கள் விட்டு பூக்கள் தாவி மூழ்கிப் போவோமா
ஆண்: காதல் என்னும் கூண்டில் அடைந்து ஆயுள் கைதி ஆவோமா ஆசை குற்றம் நாளும் செய்து சட்டம் மீதம்மா
பெண்: லட்சம் மின்னல் தோன்றும் காட்சி உன்னில் காண்கிறேன் காதல் கொண்ட கோதை தன்னை நேரில் பார்க்கிறேன்
ஆண்: எந்த பெண்ணை காணும் போதும் உன்னை பார்க்கிறேன் உன்னை காதல் செய்து காதல் செய்தே கொல்லப் போகிறேன்

பெண்: ஹே இந்த நொடி உனக்குள் விழுந்தேன் இன்று சுகம் உன்னில் உணர்ந்தேன்
ஆண்: ராத்திரியில் உறக்கம் தொலைத்தேன் கலைந்தேன்

Female: Yen enaku mayakam Yen enaku nadukam Yen enaku enna aachu
Male: Yen enaku viyarvai Yen enaku padhatam Yen indha mel moochu
Female: Hey indha nodi unakul vizhundhen Indru sugam unnil unarndhen Kaal viralil vetkam alandhen Parandhen hoo oh
Male: Netru varai ozhungaai irudhen Unnai kandu kirukaai alaindhen Raathiriyil urakam tholaithen kalaindhen
Female: Yen enaku mayakam Yen enaku nadukam Yen enaku enna aachu
Male: Yei yei yei yen enaku viyarvai Yen enaku padhatam Yen indha mel moochu
Female: Sammadhamaa selai porvai Porthi kondu nee thoongu Sammadhamaa vetkam kondru Yekam kootida
Male: Sammadhamaa ennai undhan Koondhalukul kudiyetra Sammadhamaa enakul vandhu Koocham mootida
Female: Katti kondu kaigal korthu Thoonga sammadham Unnai matum saagum podhu Theda sammadham
Male: Ullangaiyil unnai thaangi Vaazha sammadham Unnai tholil saaithu kondu Poga sammadham
Female: Yen enaku mayakam Yen enaku nadukam Yen enaku enna aachu
Male: Yei yei yei yen enaku viyarvai Yen enaku padhatam Yen indha mel moochu
Female: ..................
Female: Kaadhal ennum poongaavanathil Pataam poochi aavomaa Pookal vitu pookal thaavi Moozhgi povomaa
Male: Kaadhal ennum koondil adaindhu Aayul kaidhi aavomaa Aasai kutram naalum seidhu Sattam meedhamma
Female: Latcham minnal thondrum kaatchi Unnil kaangiren Kaadhal konda kodhai thannai Neril paarkiren
Male: Endha pennai kaanum podhum Unnai paarkiren Unnai kaadhal seidhu kaadhal seidhae Kolla pogiren
Female: Yen enaku mayakam Yen enaku nadukam Yen enaku enna aachu
Male: Yen enaku viyarvai Yen enaku padhatam Yen indha mel moochu
Female: Hey indha nodi unakul vizhundhen Indru sugam unnil unarndhen
Male: Raathiriyil urakam tholaithen kalaindhen
Female: Yen enaku mayakam Yen enaku nadukam Yen enaku enna aachu
Male: Yei yei yei yen enaku viyarvai Yen enaku padhatam Yen indha mel moochu
enge enathu kavithai karaoke with lyrics
yaar azhaippadhu song download masstamilan
soorarai pottru song lyrics
master song lyrics in tamil
sarpatta parambarai song lyrics tamil
ithuvum kadanthu pogum song lyrics
tamil karaoke songs with lyrics
yaadhum oore yaavarum kelir song lyrics in tamil
tamil song lyrics 2020
anbe anbe song lyrics
tamil karaoke songs with lyrics for female
album song lyrics in tamil
sad song lyrics tamil
azhage azhage saivam karaoke
sarpatta parambarai songs lyrics
nerunjiye
tamil karaoke with malayalam lyrics
putham pudhu kaalai song lyrics
tamil song lyrics whatsapp status download
top 100 worship songs lyrics tamil