Thooyavaney Song Lyrics

Naan Avanillai 2 cover
Movie: Naan Avanillai 2 (2009)
Music: D. Imman
Lyricists: Viveka
Singers: Neha Bhasin

Added Date: Feb 11, 2022

பெண்: ஹாஹாஹா ஹா ஹாய் ஆஹா ஹா

பெண்: { தூயவனே என் தூயவனே தூண்டில் ஆகும் உன் கண்கள் தானே } (2)

பெண்: உன் கைகள் பட்டால் போதும் எந்த கல்லும் சிற்பம் அட கடவுள் காட்டில் ரெண்டின் முன்னே எல்லாம் அற்பம்

பெண்: ஓ இதழில் இதழில் தொடுவாய் இரவு முடிந்தும் தொடரு உயிரே உயிரே தெரியும் உனது வலிமை இனி நான் உனது அடிமை ஹோ ஹோ ஹோ

பெண்: தூயவனே என் தூயவனே தூண்டில் ஆகும் உன் கண்கள் தானே

குழு: ..........

பெண்: ஒரே முறை ஒரே முறை என் முனகலை அடக்கிவிடு ஒரே முறை ஒரே முறை என் முயற்சியை தொடரவிடு

பெண்: ஆசனும் சீடன் ஆகுமிடம் ஹோ ஹோ ஹோ அப்பாவி வேடன் ஆகுமிடம்

பெண்: உடலால் உடலை அமைதி படுத்தும் என்னை நான் மறக்கும் இன்பம் தான்

பெண்: ஹே ஆஹா ஆ தடை ஏதும் இல்லாமலே உன் விரல் எங்கும் உலவட்டுமே விடுமுறை தாராததால் நம் படுக்கைகள் அலறட்டுமே

பெண்: நீந்தாமல் மீன்கள் ஏதுமில்லை ஹோ ஹோ ஹோ ஏங்காத ஆண்கள் ஆவதில்லை உடலை வருடு உயிரை திருடு இதுவே எனது கனவு ஓ

Female: Hahaha ha ..hi Ahaaa.haaa

Female: {Thooyavanae En thooyavanae Thoondil aagum Un kangal thaanae} (2)

Female: Un kaigal Pattaal podhum Endha kallum sirpam Ada kadavul kattil rendin Munnae ellaam arpam

Female: Ooo. idhazhil idhazhil Thoduvaai Iravu mudindhum thodaru Uyirae. uyirae. Theriyum unadhu valimai Ini naan unadhu adimai Hoo. hoo. hooo.

Female: Thooyavanae En thooyavanae Thoondil aagum Un kangal thaanae

Chorus: ..........

Female: Orae murai orae murai En munagalai adakividu Orae murai orae murai En muyarchiyai thodaravidu

Female: Aasanum seedan Aagumidam Hoo. hoo. hooo. Appaavi vedan Aagumidam

Female: Udalaal udalai Amaidhi paduththum Ennai naan marakkum Inbam thaann.

Female: Thooyavanae En thooyavanae Thoondil aagum Un kangal thaanae

Chorus: ............

Female: Hey.aaahaaa.aaaa.. Thadai yedhum illaamalae Un viral engum ulavattumae Vidumurai tharaadhadhaal Nam padukaigal alarattumae

Female: Neendhaamal meengal Yedhumillai Hoo. hoo. hooo. Yengatha aanghal Aavadhillai Udalai varudu Uyirai thirudu Idhuvae enadhu kanavu..ooo.

Female: Thooyavanae En thooyavanae Thoondil aagum Un kangal thaanae

Female: Un kaigal Pattaal podhum Endha kallum sirpam Ada kadavul kattil rendin Munnae ellaam arpam

Female: Ooo. idhazhil idhazhil Thoduvaai Iravu mudindhum thodaru Uyirae. uyirae. Theriyum unadhu valimai Ini naan unadhu adimai Hoo. hoo. hooo.

Other Songs From Naan Avanillai 2 (2009)

Naangu Kangal Song Lyrics
Movie: Naan Avanillai 2
Lyricist: Pa.Vijay
Music Director: D. Imman
O Mariya Song Lyrics
Movie: Naan Avanillai 2
Lyricist: Vaali
Music Director: D. Imman
Baaga Unnara Song Lyrics
Movie: Naan Avanillai 2
Lyricist: Viveka
Music Director: D. Imman

Similiar Songs

Most Searched Keywords
  • eeswaran song

  • tamil film song lyrics

  • cuckoo enjoy enjaami

  • anthimaalai neram karaoke

  • google google vijay song lyrics

  • sri guru paduka stotram lyrics in tamil

  • alagiya sirukki ringtone download

  • kodiyile malligai poo karaoke with lyrics

  • master vaathi coming lyrics

  • chinna chinna aasai karaoke download masstamilan

  • mappillai songs lyrics

  • lyrics songs tamil download

  • mangalyam song lyrics

  • tamil happy birthday song lyrics

  • unakaga poranthene enathalaga song lyrics in tamil

  • kutty pattas full movie in tamil download

  • oru manam song karaoke

  • thangachi song lyrics

  • anbe anbe song lyrics

  • karaoke with lyrics tamil