Added Date: Feb 11, 2022
குழு: ம்ம்...ம்ம்ம்...ம்ம்ம்...ம்ம்ம்...ம்ம்ம்ம் ம்ம்...ம்ம்ம்...ம்ம்ம்...ம்ம்ம்...ம்ம்ம்ம்
ஆண்: அந்த கஞ்சி கலயத்த வஞ்சி சுமக்கயிலே.ஏ.. இந்த நெஞ்சம் தவிப்பது கொஞ்சமல்ல மயிலே வெள்ளி மிஞ்சி அணிஞ்சவ கொஞ்சி நடக்கையிலே அந்த அன்ன நடய நான் என்ன சொல்ல மயிலே
ஆண்: தொங்கும் மணி கட்டும் தேரா பொங்கும் மணிமுத்து ஆறா மச்சான் மனசள்ளி ஜோரா மின்னல் இடை வெட்டி போறா
ஆண்: கஞ்சி கலயத்த வஞ்சி சுமக்கயிலே... இந்த நெஞ்சம் தவிப்பது கொஞ்சமல்ல மயிலே..
ஆண்: புது வெள்ளம் வத்தி போகும் நெஞ்சில் கொண்ட பாசம் வத்தாதம்மா பொழுதெல்லாம் கைய போட்டு அன்பு கத பேசு விஸ்தாரமா
பெண்: கதையெல்லாம் சொல்ல சொல்ல தக்கப்படி கூலி தந்திடணும் அதை நானும் அள்ளி கொடுக்க நேரம் காலம் கூடி வந்திடனும்
ஆண்: உலையும் வச்சி இலையும் வச்சி வாயத்தான் கட்டுறியே வளையல் கைய வளச்சி போட வாய் ஜாலம் காட்டுறியே
ஆண்: நெஞ்ச துருவி துருவி துளையப் போட்டு பருவ பசிய ஊட்டுறியே
பெண்: இந்த கஞ்சி கலயத்த வஞ்சி சுமக்கயிலே.ஏ.. உந்தன் நெஞ்சம் தவிப்பத கண்டது இந்த மயிலே.ஏ..
குழு: மண் வீடு கட்டி விளையாடும் பருவம் போனது போனது போனதடி அது போனது போனது போனதடி நிஜ வீடு கட்டி குடியேறும் தருணம் வந்தது வந்தது வந்ததடி அது வந்தது வந்தது வந்ததடி இது சரியான ஜோடி விலகாது கூடி இனியும்...ஓ..ஓ...ஓ.ஓஓ..
ஆண்: மனசுக்குள் உன்னத்தானே சித்திரமா மாட்டி வச்சிருக்கேன்
பெண்: உசுருக்குள் உன்னத்தானே பத்திரமா பூட்டி வச்சிருகேன்
ஆண்: இரவெல்லாம் சேதி சொல்ல வெண்ணிலவ தூது விட்டுருக்கேன்
பெண்: உந்தன் சேதியெல்லாம் அறிஞ்சி நானும் ரொம்ப பாடுபட்டுருக்கேன்
ஆண்: காத்திருக்கேன் சேதி சொல்லு பேசாத ஆசை மனம்
பெண்: கழுத்தில் மூணு முடிய போட்டா பேசாது சாதிசனம்
ஆண்: இந்த உலகம் அறிய உறவும் புரிய விரகம் தணிய வேளை வரும்

பெண்: தொங்கும் மணி கட்டும் தேரு பொங்கும் மணிமுத்து ஆறு பதியம் போட்டாலே மாது இங்கே உன்னை விட்டா யாரு..
ஆண்: கஞ்சி கலயத்த வஞ்சி சுமக்கயிலே.ஏ.. இந்த நெஞ்சம் தவிப்பது கொஞ்சமல்ல மயிலே.ஏ..

Chorus: Mm..mmm..mmm..mmm..mmmm Mm..mmm..mmm..mmm..mmmm
Male: Antha kanji kalayaththa vanji sumakkaiyilae.ae. Intha nenjam thavippathu konjamalla mayilae Velli minji aninjava konji nadakkaiyilae Antha anna nadaya naan enna solla mayilae
Male: Thongum mani kattum thaeraa Pongum manimuththu aaraa Machchaan manasalli joraa Minnal idai vetti poraa
Male: Kanji kalayaththa vanji sumakkaiyilae. Intha nenjam thavippathu konjamalla mayilae
Male: Pudhu vellam vaththi pogum Nenjil konda paasam vaththaathamma Pozhuthellaam kaiya pottu Anbu kadha pesu vishthaaramma
Female: Kadhaiyellaam solla solla Thakkapadi kooli thanthidanum Adhai naanum alli kodukka Neram kaalm koodi vanthidanum
Male: Ulaiyum vachchi ilaiyum vachchi Vaayaththaan katturiyae Valaiyal kaiya valachchi poda Vaai aalam kaatturiyae
Male: Nenja thurui thurui thulaiya pottu Paruva pasiya ootturiyae
Female: Intha kanji kalayaththa vanji sumakkayilae.ae. Unthan nenjam thavippatha kandathu intha mayilae.ae..
Chorus: Man veedu katti vilaiyaadum paruvam Ponathu ponthu ponathadi Adhu ponathu ponathu ponathadi Nija veedu katti kudiyearum tharunam Vanthathu vanthathu vanthathadi Adhu vanthathu vanthathu vanthathadi Idhu sariyaana odi Vilagaathu koodi iniyum..oo..oo..oo..ooo..
Male: Manasukkul unnaththaanae
Chiththiramaa maatti vachchirukkaen
Female: Usurukkul unnaththaanae
Paththiramaa pootti vachchirukkaen
Male: Iravellaam saethi solla
Vennilava thoodhu vitturukkaen
Female: Unthan saethi ellaam arinji
Naanum romba paadupatturukkaen
Male: Kaaththirukkaen saethi sollu
Pesaatha aasai manam
Female: Kazhuththil moonu mudiya pottaa
Pesaathu saathisanam
Male: Intha ulagam ariya uravum puriya
Viragam thaniya velai varum
Female: Intha kanji kalayaththa vanji sumakkayilae.ae. Unthan nenjam thavippatha kandathu intha mayilae.ae..
Female: Thongum mani katti thaeru Pongum manimuththu aaru Padhiyam pottaalae maadhu Ingae unnai vittaa yaaru
Male: Kanji kalayaththa vanji sumakkaiyilae.ae Intha nenjam thavippathu konjamalla mayilae...ae..
tamil music without lyrics free download
tamil song lyrics video download for whatsapp status
sarpatta parambarai lyrics in tamil
dhee cuckoo
aathangara marame karaoke
tamil songs lyrics download for mobile
jayam movie songs lyrics in tamil
you are my darling tamil song
tamil songs lyrics and karaoke
tamil to english song translation
thalapathy song lyrics in tamil
neeye oli lyrics sarpatta
uyire uyire song lyrics
naan pogiren mele mele song lyrics
kutty pattas full movie in tamil download
morattu single song lyrics
google google song lyrics in tamil
oke oka lokam nuvve song meaning in tamil
national anthem lyrics in tamil
new tamil songs lyrics