Kaadhal Oru Kaatru Song Lyrics

Naan Aval Adhu cover
Movie: Naan Aval Adhu (2007)
Music: G. V. Prakash Kumar
Lyricists: Pa.Vijay
Singers: Nihal and Shreya Ghoshal

Added Date: Feb 11, 2022

பெண்: காதல் ஒரு காற்று எங்கும் இருக்குமே காதல் ஒரு மாயம் இடம் மாறுமே

பெண்: காதல் ஒரு காற்று எங்கும் இருக்குமே காதல் ஒரு மாயம் இடம் மாறுமே

பெண்: காதல் என்றால் அது ஒரு லீலை காதல் என்றால் அது ஒரு லீலை

ஆண்: கண்ணும் கண்ணும் சேர்ந்து கவிதை சொல்லுமே இதயம் உள்ளே ஏதோ ஒன்று செல்லுமே

ஆண்: கண்ணும் கண்ணும் சேர்ந்து கவிதை சொல்லுமே இதயம் உள்ளே ஏதோ ஒன்று செல்லுமே

ஆண்: அடிமனம் அதிலே ஆசைக்குயிலே மனசுக்குள் மனசே நுழைவது அழகே

பெண்: காதல் வருகின்ற நெஞ்சம் வானம் காதல் என்றாலே அது தியானம் ம்ம்ம்..
ஆண்: ஆடை உன் தேகம் மூடும் ஆடை தீண்டும் நேரங்கள் சொல்வாயா

பெண்: காதல் என்ன வெண்மேகமா அதையும் தாண்டும் ஆகாயமா எல்லையற்ற ஒரு தாகமா என்ன.

ஆண்: அடி மனம் அதிலே ஆசைக்குயிலே
பெண்: காதல் என்றால் அது ஒரு லீலை

ஆண்: ஆயிரம் காலம் வாழ்ந்த பூவே பூவே ஏ காதலியாக என் முன்னால்
பெண்: காதல் என்றால் நெஞ்சம் ஏங்கிடுமே தீயில் பூக்கள் பூத்திடுமே

ஆண்: நீ நீயா ஆஅ..
பெண்: காதல் பயணம்.. ம்ம்ம்
ஆண்: நான் நானா ஆஅ.
பெண்: காதல் உலகம்.ம்ம்ம்

Female: Kaadhal oru kaatru Engum irukkumae Kaadhal oru maayam Idam maarumae

Female: Kaadhal oru kaatru Engum irukkumae Kaadhal oru maayam Idam maarumae

Chorus: Kaadhal endraal Athu oru leelai Kaadhal endraal Athu oru leelai

Male: Kannum kannum sernthu Kavithai sollumae Idhayam ullae yetho Ondru sellumae

Male: Kannum kannum sernthu Kavithai sollumae Idhayam ullae yetho Ondru sellumae

Male: Adimanam athilae Aasai kuyilae Manasukkul manasae Nulaivathu azhagae

Female: Kaadhal varugindra Nenjam vaanam Kaadhal endraalae Athu dhiyaanam

Male: Aadai un dhaegam Moodum aadai Theendum nerangal solvaaiya

Female: Kaadhal enna ven megamaa Athaiyum thaandum aagaayama Ellaiyattra oru dhaagamaa enna..

Male: Adimanam athilae Aasai kuyilae
Female: Kaadhal endraal Athu oru leelai

Male: Aayiram kaalam Vaazhntha poovae poovae Kaadhaliyaaga en munnaal

Female: Kaadhal endraal Nenjam yengidumae Theeyil pookkal poothidumae

Male: Nee neeyaa.aa.aaa.aaa.aaa..
Female: Kaadhal payanam..mm..mm..
Male: Naan naan ..aa..aaa.aaa.aaa.
Female: Kaadhal ulagam..mm..mm..mm..

Female: Kaadhal endraal Athu oru leelai Kaadhal endraal Athu oru leelai

Most Searched Keywords
  • tamil devotional songs lyrics in english

  • cuckoo cuckoo song lyrics tamil

  • thullatha manamum thullum padal

  • tamil karaoke songs with malayalam lyrics

  • rasathi unna song lyrics

  • rakita rakita song lyrics

  • yaar azhaippadhu song download

  • hanuman chalisa tamil lyrics in english

  • tamil karaoke songs with lyrics for female singers

  • amman devotional songs lyrics in tamil

  • tamil new songs lyrics in english

  • enjoy enjaami song lyrics

  • oke oka lokam nuvve song meaning in tamil

  • ennathuyire ennathuyire song lyrics

  • master lyrics in tamil

  • aarariraro song lyrics

  • tamil bhajan songs lyrics pdf

  • devathayai kanden song lyrics

  • vaalibangal odum whatsapp status

  • asuran song lyrics in tamil download