Added Date: Feb 11, 2022
குழு: கொக்கர கொக்கர கொக்கர கொக்கர கொக்கர கொக்கர கொக்கர கொக்கர கொக்கர கொக்கர கொக்கர கொக்கரக்கோ...
பெண்: பூமியும் தூங்குதடா சாமியும் தூங்குதடா ஹர ஹரா கோவிந்தா ஹர ஹரா தூங்குற நேரத்துல நாமத்த சாத்திடுவான் ஹர ஹரா கோவிந்தா ஹர ஹரா
பெண்: எழுப்ப எழுப்ப உறங்கி கிடக்கும் ஏழை சனங்கள வெரட்டு வெரட்டு அடிச்சு வெரட்டு திருட்டு பசங்கள ஹாங் ஹாங்.ஹாங்.
பெண்: டக்கர டக்கர டோய் கூவுங்க கொக்கர கொக்கரக்கோ டக்கர டக்கர டோய் கூவுங்க கொக்கர கொக்கரக்கோ
குழு: டக்கர டக்கர டோய் கூவுங்க கொக்கர கொக்கரக்கோ டக்கர டக்கர டோய் கூவுங்க கொக்கர கொக்கரக்கோ
பெண்: பூமியும் தூங்குதடா சாமியும் தூங்குதடா ஹர ஹரா கோவிந்தா ஹர ஹரா
குழு: .............
பெண்: ஊருக்கே ராசாத்தி நான் கையை கட்டி வந்து நில்லுங்க மங்கம்மா என் பேருதான் ஒங்க கொற என்ன சொல்லுங்க
பெண்: நீங்கெல்லாம் என்னோட
குழு: மந்திரிங்க எந்திரிங்க
பெண்: லஞ்சத்த தந்தாக்க
குழு: வம்பு வரும் வாங்காதீங்க
பெண்: வந்தாச்சு வந்தாச்சு ராசாத்தி வந்தாச்சு பல்லாக்கு கொண்டாங்கடா...

பெண்: மேளத்த தட்டுங்கடா மெட்டுக்கட்டி பாட்டு படிப்பேன் பின் பாட்டு பாடுங்கடா தப்பா சொன்னா பல்ல ஒடைப்பேன்
பெண்: சங்கீதம் எங்கிட்ட
குழு: எல்லோருமே கத்துக்கணும்
பெண்: சாரீரம் கேட்டாக்க
குழு: பாட்டு தர ஒத்துக்கணும் எம் பாட்ட கேளுன்னு யாராரோ வந்தாச்சு பாடத்தான் கேட்டுக்கணும்

குழு: டக்கர டக்கர டோய் கூவுங்க கொக்கர கொக்கரக்கோ டக்கர டக்கர டோய் கூவுங்க கொக்கர கொக்கரக்கோ..

குழு: {டக்கர டக்கர டோய் கூவுங்க கொக்கர கொக்கரக்கோ டக்கர டக்கர டோய் கூவுங்க கொக்கர கொக்கரக்கோ} (2)

Chorus: Kokkara kokkara kokkara kokkara Kokkara kokkara kokkara kokkara Kokkara kokkara kokkara kokkarakko..
Female: Bhoomiyum thoonguthadaa Saamiyum thoonguthadaa Hara haraa govinthaa hara haraa Thoongura neraththula naamaththa saaththiduvaan Hara haraa govinthaa hara haraa
Female: Ezhuppa ezhuppa urangi kidakkum Yaezhai sanangala Verattu verattu adichchu verattu Thiruttu pasangala haang haang..haang..
Female: Takkara takkara doi koovunga Kokkara kokkarakko Takkara takkara doi koovunga Kokkara kokkarakko
Chorus: Takkara takkara doi koovunga Kokkara kokkarakko Takkara takkara doi koovunga Kokkara kokkarakko
Female: Bhoomiyum thoonguthadaa Saamiyum thoonguthadaa Hara haraa govinthaa hara haraa
Chorus: .......
Female: Oorukkae raasaththi naan Kaiyai katti vanthu nillunga Mangamma en peruthaan Onga kora enna solluna
Female: Neengellaam ennoda
Chorus: Manthiringa enthiringa
Female: Lanjaththa thanthakka
Chorus: Vambu varum vaangaatheenga
Female: Vanthaachu vanthaachu raasaththi vanthaachu Pallaakku kondaangadaa
Female: Takkara takkara doi koovunga Kokkara kokkarakko Takkara takkara doi koovunga Kokkara kokkarakko
Chorus: Takkara takkara doi koovunga Kokkara kokkarakko Takkara takkara doi koovunga Kokkara kokkarakko
Female: Bhoomiyum thoonguthadaa Saamiyum thoonguthadaa Hara haraa govinthaa hara haraa
Chorus: .......
Female: Melaththa thattungadaa Mettukkatti paattu padippaen Pin paattu paadungadaa Thappaa sonnaa palla odaippaen
Female: Sangeetham engitta
Chorus: Ellorumae kaththukkanum
Female: Saareeram kettaakka
Chorus: Paattu thara oththukkanum
Em paatta kelunnu yaaraaro vanthaachu
Paadaththaan kettukkanum
Female: Takkara takkara doi koovunga Kokkara kokkarakko Takkara takkara doi koovunga Kokkara kokkarakko
Chorus: Takkara takkara doi koovunga Kokkara kokkarakko Takkara takkara doi koovunga Kokkara kokkarakko
Female: Bhoomiyum thoonguthadaa Saamiyum thoonguthadaa Hara haraa govinthaa hara haraa Thoongura neraththula naamaththa saaththiduvaan Hara haraa govinthaa hara haraa
Female: Ezhuppa ezhuppa urangi kidakkum Yaezhai sanangala Verattu verattu adichchu verattu Thiruttu pasangala haang haang..haang..
Female: Takkara takkara doi koovunga Kokkara kokkarakko Takkara takkara doi koovunga Kokkara kokkarakko
Chorus: {Takkara takkara doi koovunga Kokkara kokkarakko Takkara takkara doi koovunga Kokkara kokkarakko} (2)
kutty pasanga song
aalankuyil koovum lyrics
unna nenachu song lyrics
lollipop lollipop tamil song lyrics
google google panni parthen ulagathula song lyrics
karaoke songs with lyrics in tamil
orasaadha song lyrics
maruvarthai pesathe song lyrics
sarpatta movie song lyrics in tamil
national anthem in tamil lyrics
ondra renda aasaigal karaoke lyrics in tamil
mulumathy lyrics
lyrics song status tamil
romantic love song lyrics in tamil
famous carnatic songs in tamil lyrics
vaathi coming song lyrics
old tamil karaoke songs with lyrics free download
anegan songs lyrics
tamil song writing
raja raja cholan song lyrics tamil