Marugo Marugo Song Lyrics

Sathi Leelavathi cover
Movie: Sathi Leelavathi (1995)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: Kamal Haasan and K. S. Chithra

Added Date: Feb 11, 2022

ஆண்: என்ன பாட்டு பாடோணும்

பெண்: தஞ்சாவூர் தண்ணி கிட்ட ஆத்தங்கரையில பாகவதரெல்லாம் பாடுவாங்கல்லோ அந்த பாட்டு பாடுங்க மாமா

ஆண்: தண்ணி கிட்ட பாகவதர்..ச்ச் திருவையாத்தச் சொல்றியா நீ

பெண்: ஆஹ் அதே

ஆண்: கெட்டுது போ.. னனரே னா. னா.

பெண்: ஆஹா

ஆண்: தா....னா...

பெண்: அப்டி போடுங்கோ.. மாமா ஏன் பாட்ட நிறுத்திப் போட்டீங்கோ ஒங்க சங்கீதத்துல தொப்புகட்டீர்னு குதிச்சு நீச்சல் அடிக்கலாம்னு ஓடோடி வந்த என்ன ஏமாத்திப் புடாதீங்க மாமா பாடுங்கோ மாமா பாடுங்கோ

ஆண்: னா..ஆ...னனா. னா. தா...னா....தா. னா ஆ. ஆ.

ஆண்: மாருகோ மாருகோ மாருகயி அடி ஜோருகோ ஜோருகோ ஜோருகயி மாருகோ மாருகோ மாருகயி அடி ஜோருகோ ஜோருகோ ஜோருகயி ஆஹா வந்திருச்சு ஆசையில் ஓடி வந்தேன் ஆஹா வந்திருச்சு ஆசையில் ஓடி வந்தேன் வாடி என் கப்பக் கெழங்கே

ஆண்: மாருகோ மாருகோ.. மாருகோ மாருகோ. மாருகோ மாருகோ மாருகயி அடி ஜோருகோ ஜோருகோ. ஜோருகோ ஜோருகோ. ஜோருகோ ஜோருகோ ஜோருகயி

பெண்: நேத்து ராத்திரி தூக்கம் போச்சு இஞ்சி இடுப்பழகா ஹோய்

ஆண்: தே ச்சீ

பெண்: மஞ்சச் செவப்பழகா ஹோய்

ஆண்: யம்மா சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும் இளமை இதோ இதோ ஹோய்

பெண்: யம்மா

ஆண்: இனிமை இதோ இதோ ஹோய்

பெண்: மாமா நெலா காயுது

ஆண்: நேரம் நல்ல நேரம்

பெண்: நெஞ்சில் பாயுது

ஆண்: காமன் விடும் பாணம்

பெண்: மாருகோ மாருகோ மாருகயி ஜோருகோ ஜோருகோ ஜோருகயி

ஆண்: ஆஹா வந்திருச்சு ஸ்... ஆசையில் ஓடி வந்தேன் வாடி என் கப்பக் கெழங்கே மாருகோ மாருகோ மாருகயி அடி ஜோருகோ ஜோருகோ ஜோருகயி

ஆண்: என்னடி மீனாட்சி சொன்னது என்னாச்சு தண்ணி கருத்திருச்சு ஹோய் தவளச் சத்தம் கேட்டிருச்சு ஹோய்

பெண்: போட்டு வெச்ச காதல் திட்டம் ஓகே கண்மணி ராஜா கைய வெச்சா ஹொய் ராங்கா போனதில்லே ஹோய் ரம்பம் பம்பம்

ஆண்: ஹஹ் ஹா ஆரம் பம்பம்

பெண்: ஹே ஹேய் பம்பம் பம்பம்

ஆண்: யஹூ பேரின் பம்பம் யே யே

பெண்: பொன் மேனி உருகுதே..ஆஆ.. ஆ...ஆஅ..ஆ. ஆ.

ஆண்: ரிக்க ரிக ரிக்க ரிக ரிக ரிக ரிக ரிக ரிக ரிக

பெண்: நிஸ ரிமகா

ஆண்: மத நிஸநீ

பெண்: நிஸ ரிப மத நிஸ

ஆண்: மகாம ரிகாஸ நிரீஸ

இருவர்: மத நிரிஸநி பநிபம கமரிஸ

பெண்: மாருகோ மாருகோ மாருகயி ஜோருகோ ஜோருகோ ஜோருகயி

ஆண்: ஆஹா வந்திருச்சு ஆசையில் ஓடி வந்தேன் ஆஹா வந்திருச்சு ஆசையில் ஓடி வந்தேன் வாடி என் கப்பக் கெழங்கே

ஆண்: மாருகோ மாருகோ மாருகயி ஜோருகோ ஜோருகோ ஜோருகயி

Male: Enna paattu paadonum

Female: Thanjaavoorla thanni kitta Aatthan karaiyila Baagavadharellaam paaduvaangallo Andha paattu paadunga maamaa

Male: Thanni kitta baagavadhar.. ch.. Thiruvaiyaatra cholriyaa nee

Female: Aah adhae

Male: Kettudhu po.. nanarae naa. naa.

Female: Aahaa

Male: Thaa. naa.

Female: Apdi podungo. Maamaa yaen paatta niruthi pootteengo Onga sangeedhathula dhuppu katteernu Kudhichu neechal adikkalaamnu Ododi vandha enna Yaemaathi pudaadheenga maamaa Paadungo maamaa paadungo

Male: Naa. aa. nanaa. naa. Thaa. naa. thaa. naa aa. aa.

Male: Maarugo maarugo maarugayi Adi jorugo jorugo jorugayi Maarugo maarugo maarugayi Adi jorugo jorugo jorugayi Aahaa vandhiruchu aasaiyil odi vandhen Aahaa vandhiruchu aasaiyil odi vandhen Vaadi yen kappa kezhangae

Male: Maarugo maarugo. Maarugo maarugo. Maarugo maarugo maarugayi Adi jorugo jorugo. jorugo jorugo. Jorugo jorugo jorugayi

Female: Naethu raathiri thookkam pochu Inji iduppazhagaa hoi

Male: Dhae chee

Female: Manja chevappazhagaa ho

Male: Yammaa .sundhari neeyum Sundharan njaanum Ilamai idho idho hoi

Female: Yammaa

Male: Inimai idho idho hoi

Female: Maamaa. nelaa kaayudhu

Male: Neram nalla neram

Female: Nenjil paayudhu

Male: Kaaman vidum baanam

Female: Maarugo maarugo maarugayi Jorugo jorugo jorugayi

Male: Aahaa vandhiruchu aasaiyil odi vandhen Vaadi yen kappak kezhangae Maarugo maarugo maarugayi Adi jorugo jorugo jorugayi

Male: Ennadi meenaatchi Sonnadhu ennaachu Thanni karuthiruchu ho Thavala chatham kaettiruchu hoi

Female: Pottu vecha kaadhal thittam Okay kanmani Raajaa kaiya vechaa hoi Wrong ah ponadhillae hoi Rambam bambam

Male: Hah haa aaram bambam

Female: Hae haei bambam bambam

Male: Yahoo perin bambam yae yae

Female: Pon maeni urugudhae. ho Aa. aa.aa.aa.

Male: Rigga riga rigga riga Riga riga riga riga rigga riga

Female: Nisa rimagaa

Male: Madha nisanee

Female: Nisa ripa madha nisa

Male: Magaama rigaasa nirieesa

Both: Madha nirisani panipama gamarisa

Female: Maarugo maarugo maarugayi Jorugo jorugo jorugayi

Male: Aahaa vandhiruchu aasaiyil odi vandhen Aahaa vandhiruchu aasaiyil odi vandhen Vaadi en kappa kezhangae

Male: Maarugo maarugo maarugayi Jorugo jorugo jorugayi

Other Songs From Sathi Leelavathi (1995)

Ethana Vagai Song Lyrics
Movie: Sathi Leelavathi
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Oru Thaaram Song Lyrics
Movie: Sathi Leelavathi
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Maharajanodu Song Lyrics
Movie: Sathi Leelavathi
Lyricist: Vaali
Music Director: Ilayaraja

Similiar Songs

Most Searched Keywords
  • tamil songs lyrics in tamil free download

  • tamil love song lyrics

  • tamil lyrics song download

  • sarpatta song lyrics

  • sarpatta parambarai lyrics

  • sai baba malai aarti lyrics in tamil pdf

  • tamil love feeling songs lyrics video download

  • sri guru paduka stotram lyrics in tamil

  • enna maranthen

  • tamil songs without lyrics

  • soorarai pottru kaattu payale lyrics

  • cuckoo cuckoo lyrics tamil

  • aarathanai umake lyrics

  • kai veesum

  • marudhani lyrics

  • tik tok tamil song lyrics

  • christian padal padal

  • aigiri nandini lyrics in tamil

  • lyrics song download tamil

  • putham pudhu kaalai song lyrics in tamil