Added Date: Feb 11, 2022
ஆண்: முத்தே பொன்னின் முத்தே நீதான் நான் கொண்ட சொத்தே முத்தே பொன்னின் முத்தேஏஏஏ நீதான் நான் கொண்ட சொத்தே ரூபம் மாறி பந்தம் மாறி நான் வந்தேன் இங்கேஏஏஏ
ஆண்: ஓஓ ஓ ஓ முத்தே பொன்னின் முத்தே நீதான் நான் கொண்ட சொத்தே முத்தே பொன்னின் முத்தேஏஏஏ நீதான் நான் கொண்ட சொத்தே
ஆண்: வாழ்க்கையே பனி மூட்டம் அதில் தொலைந்ததே எந்தன் காலம் ம்ம்ம்ம் காலங்கள் செய்யும் கோலம் எந்தன் கனவோ தீயில் வேகும்
ஆண்: என் உள்ளம் அன்பைத்தேடி ஓடும் என் சொந்தம் கண்ணா மூச்சி ஆடும் என் கங்கை பாதை மாறிப் போவதால் கருகுமே என் பூங்கா..ஓஓஓஒ
ஆண்: முத்தே பொன்னின் முத்தே நீதான் நான் கொண்ட சொத்தே முத்தே பொன்னின் முத்தே நீதான் நான் கொண்ட சொத்தே
ஆண்: பொன் மகன் என்னை தீண்டும் அந்தத் தொடுதலில் ஓர் இன்பம் பாசத்தால் எந்தன் கண்கள் சிந்தும் கண்ணீர் பேரின்பம்
ஆண்: ரத்தத்தின் ரத்தமான பிள்ளை மொத்தத்தில் எந்தன் சொந்தம் இல்லை என் கங்கை பாதை மாறிப் போனதால் கருகுமே என் பூங்கா.ஓஓஓஒ
ஆண்: முத்தே பொன்னின் முத்தே நீதான் நான் கொண்ட சொத்தே முத்தே பொன்னின் முத்தேஏஏஏ நீதான் நான் கொண்ட சொத்தே ரூபம் மாறி பந்தம் மாறி நான் வந்தேன் இங்கேஏஏஎ..ஓஓஓஒ
ஆண்: முத்தே பொன்னின் முத்தே நீதான் நான் கொண்ட சொத்தே முத்தே பொன்னின் முத்தேஏஏஏ நீதான் நான் கொண்ட சொத்தே...

Male: Muthae ponnin muththae Neethaan naan konda soththae Muthae ponnin muththae Neethaan naan konda soththae Roobam maari bandham maari naan Vandhen ingae ye ye ye oo oo oo
Male: Muthae ponnin muththae Neethaan naan konda soththae Muthae ponnin muththae Neethaan naan konda soththae
Male: Vaazhkaiyae pani moottam Adhil tholaindhadhae endhan kaalam Mm mm mm Kaalangal seiyum kolam Endhan kanavoo theeyil vegum
Male: En ullam anbai thedi oodum En sondham kanna moochi aadum En gangai paadhai maari povadhaal Karugumae en poongaa oo oo ooo
Male: Muthae ponnin muththae Neethaan naan konda soththae Muthae ponnin muththae Neethaan naan konda soththae
Male: Pon magan ennai theendum Andha thoduthalil or inbam Paasathaal endhan kangal Sindhum kanneer per inbam
Male: Rathathin rathathamaana pillai Mothathil endhan sondham illai En gangai paadhai maari ponadhaal Karugumae en poongaa oo oo ooo
Male: Muthae ponnin muththae Neethaan naan konda soththae Muthae ponnin muththae Neethaan naan konda soththae Neethaan naan konda soththae Roobam maari bandham maari naan Vandhen ingae ye ye ye oo oo oo
Male: Muthae ponnin muththae Neethaan naan konda soththae Muthae ponnin muththae Neethaan naan konda soththae
happy birthday tamil song lyrics in english
tamil movie karaoke songs with lyrics
marudhani lyrics
soorarai pottru movie song lyrics
tik tok tamil song lyrics
morrakka mattrakka song lyrics
soorarai pottru song lyrics
gaana song lyrics in tamil
thalapathy song lyrics in tamil
sarpatta parambarai lyrics
asuran ellu vaya pookalaye song lyrics in tamil download
hello kannadasan padal
aagasam song lyrics
tamil gana lyrics
tamil duet karaoke songs with lyrics
kanne kalaimane song lyrics
dhee cuckoo
alaipayuthey songs lyrics
geetha govindam tamil songs mp3 download lyrics
tamil2lyrics