Added Date: Feb 11, 2022
பெண்: நித்தம் நித்தம் நெல்லு சோறு நெய் மணக்கும் கத்திரிக்கா நித்தம் நித்தம் நெல்லு சோறு நெய் மணக்கும் கத்திரிக்கா நேத்து வெச்ச மீன் கொழம்பு என்ன இழுக்குதைய்யா நெஞ்சுக்குள்ள அந்த நெனப்பு வந்து மயக்குதைய்யா
பெண்: பச்சரிசி சோறு..ம்ம் .. உப்பு கருவாடு சின்னமனூரு வாய்க்கா சேலு கெண்ட மீனு குருத்தான மொளை கீரை வாடாத சிறு கீரை நெனைக்கையிலே எனக்கு இப்போ எச்சி ஊறுது அள்ளி தின்ன ஆசை வந்து என்னை மீறுது
பெண்: நித்தம் நித்தம் நெல்லு சோறு நெய் மணக்கும் கத்திரிக்கா நேத்து வெச்ச மீன் கொழம்பு என்ன இழுக்குதைய்யா நெஞ்சுக்குள்ள அந்த நெனப்பு வந்து மயக்குதைய்யா
பெண்: பாவக்கா கூட்டு பருப்போட சேத்து பக்குவத்த பாத்து ஆக்கி முடிச்சாச்சு சிறுகாலான் வருத்தாச்சு பதம் பாத்து எடுத்தாச்சு கேழ்வெரகு கூழுக்கது ரொம்ப பொருத்தமைய்யா தெனங்குடிச்சா ஒடம்பு இது ரொம்ப பெறுக்குமைய்யா

பெண்: பழையதுக்கு தோதா புளிச்சி இருக்கும் மோறு பொட்டுகள்ள தேங்கா போட்டறச்ச தொவயலு சாம்பாரு வெங்காயம் சலிக்காது தின்னாலும் அதுக்கு இணை ஒலகத்துல இல்லவே இல்ல அள்ளி தின்னேன் எனக்கு இன்னும் அலுக்கவே இல்ல
பெண்: இத்தனைக்கும் மேலிருக்கு நெஞ்சுக்குள்ளே ஆச ஒன்னு சூசகமா சொல்ல போறேன் பொம்பள தாங்க சூடாக இருக்குறப்போ சாப்பிட வாங்க

Female: Niththam niththam nellu choru Nei manakkum kaththirikkai Niththam niththam nellu choru Nei manakkum kaththirikkai Nethu vacha meen kozhmabu Ennai izhukkuthaiyya Nenjukullae andha nenappu Vanthu mayakkuthaiyaa
Female: Pacharisu soru ..mmm Uppu karuvadu Sinnammanooru vaaikka Selu kendai meenu Kuruththaana molai keerai Vaadaatha siru keerai Nenaikaiyilae enakku ippo echi ooruthu Alli thinna aasai vanthu ennai meeruthu
Female: Niththam niththam nellu choru Nei manakkum kaththirikkai Nethu vacha meen kozhmabu Ennai izhukkuthaiyya Nenjukullae andha nenappu Vanthu mayakkuthaiyaa
Female: Paavakkaa koottu Paruppoda serthu Pakkuvathai paathu Aakki mudichachu Siru kaalaan varuthaachu Patham paathu eduthaachu Kezh varagu koozhukathu Romba poruthamaiyya Thinam kudicha odambu idhu Rombha perukkumaiyya
Female: Niththam niththam nellu choru Nei manakkum kaththirikkai Nethu vacha meen kozhmabu Ennai izhukkuthaiyya Nenjukullae andha nenappu Vanthu mayakkuthaiyaa
Female: Pazhayathukku thodha Pulichirukkum moru Pottukadalia thenggaai Poattaraicha thovaiyalu Saambaaru venggayam Salikkathu thinnaalum Adhukku enai olagathilae illavae illai Alli thinnen enakku innum alukkavae illai
Female: Iththanaikum melirukku Nenjukullae aasai onnu Soosagamaa solla poren pombalai thaangga Soodaaga irukkurappo saappuda vaangga
kanne kalaimane karaoke with lyrics
worship songs lyrics tamil
kinemaster lyrics download tamil
tamil bhajans lyrics
best tamil song lyrics
cuckoo cuckoo song lyrics dhee
mannikka vendugiren song lyrics
devane naan umathandaiyil lyrics
chinna sirusunga manasukkul song lyrics
anirudh ravichander jai sulthan
old tamil karaoke songs with lyrics free download
vennilavai poovai vaipene song lyrics
romantic songs lyrics in tamil
tamil mp3 songs with lyrics display download
happy birthday song in tamil lyrics download
raja raja cholan lyrics in tamil
tamil songs lyrics in tamil free download
oru yaagam
hare rama hare krishna lyrics in tamil
maara song lyrics in tamil