Thottukko Pattukko Song Lyrics

Ketti Melam cover
Movie: Ketti Melam (1985)
Music: Ilayaraja
Lyricists: Idhaya Chandran
Singers: Malaysia Vasudevan and Manjula

Added Date: Feb 11, 2022

ஆண்: .......

ஆண்: தொட்டுக்கோ பட்டுக்கோ ஜீ பூம்பா அட கட்டிக்கோ ஒட்டிக்கோ ஜீ பூம்பா தொட்டுக்கோ பட்டுக்கோ ஜீ பூம்பா அட கட்டிக்கோ ஒட்டிக்கோ ஜீ பூம்பா

பெண்: கட்டிக்கிடவா கொத்த மல்லியே ஒட்டிக்கிடவா கோசு மல்லியே அல்டாப்பு நீ பண்ணுற அட ஃபுல் ஸ்டாப்பு நான் வைக்கிறேன்..

ஆண்: தொட்டுக்கோ பட்டுக்கோ ஜீ பூம்பா அட கட்டிக்கோ ஒட்டிக்கோ ஜீ பூம்பா

பெண்: வெங்காய பஜ்ஜி வடை வேகவச்ச கார வடை
ஆண்: ஐசலக்கா ஐசலக்கா..

பெண்: ஹே இனிக்கிறவன் நீதானே இனி ஒரு தடையோ
ஆண்: ஆத்தூரு ஆமை வடை சாத்தூரு கீரை வடை
ஆண்: ஐசலக்கா ஐசலக்கா..

ஆண்: ஹே ஒறைக்கிற மிளகாயே உனைத் தொட வரவோ ஹே
பெண்: சும்மா நீ பாக்குற ஜாங்குரி கண்ணாலே திங்குற போக்கிரி

ஆண்: ஜோடி கொஞ்சம் சிறுசு சிறுசு லேடி ரொம்ப புதுசு புதுசு ஆட வந்த எளசு எளசு தாங்கவில்லே மனசு மனசு
பெண்: ஜாலி நமக்கு வேலி எதுக்கு பாவை எனக்கு பருவம் இருக்கு..

ஆண்: தொட்டுக்கோ பட்டுக்கோ ஜீ பூம்பா
பெண்: ஹேய்
ஆண்: அட கட்டிக்கோ ஒட்டிக்கோ ஜீ பூம்பா
பெண்: ஹஹா
ஆண்: தொட்டுக்கோ பட்டுக்கோ ஜீ பூம்பா
பெண்: ஹான்

ஆண்: எங்க ஊரு ஆப்பிரிக்க என் பேரு கத்திரிக்கா
ஆண்: ஐசலக்கா ஐசலக்கா..
ஆண்: ஹேய் இடைவெளி வரலாமா இது புது மெரினா ஹே

பெண்: எம் பாட்டு மேடையிலே எல்லாரும் போதையிலே
ஆண்: ஐசலக்கா ஐசலக்கா..

பெண்: ஹோ தொடத் தொட சுகம் தானா இது புது ஜிகுனா
ஆண்: மன்னாரு பாக்குறான் ஜாடையா துண்ணூரு பூசுறேன் வாரியா

பெண்: ஹோ நீயும் வந்து...
ஆண்: ஒரசு ஒரசு
பெண்: பாயும் சின்ன...
ஆண்: வயசு வயசு
பெண்: தேவைப் பட்டு..
ஆண்: தினுசு தினுசு
பெண்: ஓட வேணும்..
ஆண்: பழசு பழசு
ஆண்: மேளம் இருக்கு தாளம் இருக்கு காளை இருக்க கவலை எதுக்கு.

ஆண்: தொட்டுக்கோ பட்டுக்கோ ஜீ பூம்பா
பெண்: ஹா..ஹா
ஆண்: அட கட்டிக்கோ ஒட்டிக்கோ ஜீ பூம்பா
பெண்: ஹஹாஹா
ஆண்: தொட்டுக்கோ பட்டுக்கோ ஜீ பூம்பா
பெண்: ஹேய்
ஆண்: அட கட்டிக்கோ ஒட்டிக்கோ ஜீ பூம்பா

பெண்: ஹே கட்டிக்கிடவா கொத்த மல்லியே ஒட்டிக்கிடவா கோசு மல்லியே அல்டாப்பு நீ பண்ணுற அட ஃபுல் ஸ்டாப்பு நான் வைக்கிறேன்..

ஆண் மற்றும்
பெண்: லாலலா லாலலா லால்லலா ஹேய் ஹேய் லாலலா லாலலா லால்லலா ஹூ ஹூ லாலலா லாலலா லால்லலா

Male: ...........

Male: Dingu daangida dingu daangida Dingu daangida doying Ae dingu daangida dingu daangida Dingu daangida doying Hei hei heiyaaa

Male: Thottukko pattukko jeeboombaa Ada kattikko ottikko jeeboombaa Thottukko pattukko jeeboombaa Ada kattikko ottikko jeeboombaa

Female: Kattikkidavaa kotha malliyae Ottikkidavaa kosu malliyae Altaappu nee pannura Ada full stop naan vekkiren

Male: Thottukko pattukko jeeboombaa Ada kattikko ottikko jeeboombaa

Female: Vengaaya bajji vada Vega vecha kaara vada

Male: Aisalakaa aisalakaa

Female: Ae inikkiravan nee thaanae Ini oru thadaiyo

Male: Aathooru aama vada Saathooru keera vada

Male: Aisalakaa aisalakaa

Male: Ae oraikkira milagaayae Unai thoda varavoo hei

Female: Summaa nee paakkurae jaanguri Kannaalae thingurae pokkiri

Male: Jodi konjam
Male: Sirusu sirusu
Male: Lady romba
Male: Pudhusu pudhusu
Male: Aada vandha
Male: Yelasu yelasu
Male: Thaangavillae
Male: Manasu manasu

Female: Jolly namakku veli edhukku Paavai enakku paruvam irukku

Male: Thottukko pattukko jeeboombaa
Female: Haei
Male: Ada kattikko ottikko jeeboombaa
Female: Haahaha
Male: Thottukko pattukko jeeboombaa
Female: Haan
Male: Ada kattikko ottikko jeeboombaa

Female: Kattikkidavaa kotha malliyae Ottikkidavaa kosu malliyae Altaappu nee pannura Ada full stop naan vekkiren

Male: Thottukko pattukko jeeboombaa Ada kattikko ottikko jeeboombaa

Male: Engooru aapricaa En peru kathirikkaa

Male: Aisalakaa aisalakaa

Male: Hei idaiveli varalaamaa Idhu pudhu merina hae

Female: Em paattu medaiyilae Ellaarum bodhaiyilae

Male: Aisalakaa aisalakaa

Female: Ho thoda thoda sugam thaanaa Idhu pudhu jigunaa

Male: Mannaaru paakkuraan jaadaiyaa Thunnooru poosuren vaariyaa

Female: Ho neeyum vandhu
Male: Orasu orasu
Female: Paayum chinna
Male: Vaysu vayasu
Female: Thevai pattu
Male: Dhinusu dhinusu
Female: Oda venum
Male: Pazhasu pazhasu

Male: Melam irukku thaalam irukku Kaalai irukka kavalai edhukku

Male: Thottukko pattukko jeeboombaa
Female: Haahaan
Male: Ada kattikko ottikko jeeboombaa
Female: Haahaha
Male: Thottukko pattukko jeeboombaa
Female: Hei
Male: Ada kattikko ottikko jeeboombaa

Female: Kattikkidavaa kotha malliyae Ottikkidavaa kosu malliyae Altaappu nee pannura Ada full stop naan vekkiren

Male &
Female: Laallalaa laallalaa laallaallaa hei hei Laallalaa laallalaa laallaallaa hei hei Laallalaa laallalaa laallaallaa ho hoo Laallalaa laallalaa laallaallaa.....

Other Songs From Ketti Melam (1985)

Similiar Songs

Most Searched Keywords
  • unakaga poranthene enathalaga song lyrics in tamil

  • vaseegara song lyrics

  • snegithiye songs lyrics

  • sarpatta parambarai songs list

  • natpu lyrics

  • sarpatta parambarai song lyrics in tamil

  • tamil2lyrics

  • cuckoo cuckoo song lyrics tamil

  • google google song tamil lyrics

  • hello kannadasan padal

  • new songs tamil lyrics

  • google google panni parthen ulagathula song lyrics in tamil

  • vaathi coming song lyrics

  • sarpatta parambarai song lyrics tamil

  • pongal songs in tamil lyrics

  • asku maaro lyrics

  • unnai ondru ketpen karaoke

  • sarpatta song lyrics

  • thoorigai song lyrics

  • karaoke with lyrics tamil