Added Date: Feb 11, 2022
பெண்: நான் ஒரு ராணி. நான் ஒரு ராணி நாயகி மேனி பொன் மாங்கனி இன்னும் நான் தனி நீ தனி என்பதும் ஏன்
பெண்: நான் ஒரு ராணி நாயகி மேனி பொன் மாங்கனி இன்னும் நான் தனி நீ தனி என்பதும் ஏன் நான் ஒரு ராணி.
பெண்: நீரினில் ஆடுது பூ மலர் மேனி ஒன்று காதலின் ஆசையில் கூடுது தாகம் இன்று நீரினில் ஆடுது பூ மலர் மேனி ஒன்று காதலின் ஆசையில் கூடுது தாகம் இன்று காதல் தாளம் கல்யாண ராகம் பால் எனும் பெண்ணும் பளிங்கென்னும் கண்ணும் வாடிடக் கூடாது வா வா ராஜா

பெண்: மேனியை மீட்டுது காற்றுடன் உன் நினைவு மெல்லிசை ஊட்டுது மெல்லிய பெண் மனது காதல் பாட்டு காதாரக் கேட்டு காவியம் பாட காதலர் கூட கண்ணா இது நல்ல நேரம் ராஜா

Female: Naan oru raani. Naan oru raani Naayagi maeni pon maangani Innum naan thani nee thani enbadhum yaen
Female: Naan oru raani Naayagi maeni pon maangani Innum naan thani nee thani enbadhum yaen Naan oru raani.
Female: Neerinil aadudhu poo malar maeni ondru Kaadhalin aasaiyl koodudhu dhaagam indru Neerinil aadudhu poo malar maeni ondru Kaadhalin aasaiyl koodudhu dhaagam indru Kaadhal thaalam kalyaana raagam Paal yenum ponnum palingenum kannum Vaadida koodaadhu vaa vaa raajaa
Female: Naan oru raani Naayagi maeni pon maangani Innum naan thani nee thani enbadhum yaen Naan oru raani.
Female: Maeniyai meettudhu kaatrudan un ninaivu Mellisai oottudhu melliya pen manadhu Kaadhal paattu kaadhaara kettu Kaaviyam paada kaadhalar kooda Kannaa idhu nalla neram raajaa
Female: Naan oru raani Naayagi maeni pon maangani Innum naan thani nee thani enbadhum yaen Naan oru raani.
kannathil muthamittal song lyrics free download
raja raja cholan song lyrics tamil
kanakadhara stotram tamil lyrics in english
aigiri nandini lyrics in tamil
na muthukumar lyrics
mahabharatham song lyrics in tamil
master vaathi coming lyrics
putham pudhu kaalai song lyrics in tamil
anbe anbe tamil lyrics
anegan songs lyrics
tamil devotional songs lyrics pdf
karaoke songs in tamil with lyrics
kutty pattas full movie in tamil
best tamil song lyrics in tamil
comali song lyrics in tamil
sister brother song lyrics in tamil
bujji song tamil
mustafa mustafa karaoke with lyrics tamil
believer lyrics in tamil
famous carnatic songs in tamil lyrics