Hey Konjum Maaya Song Lyrics

Oththaikku Oththa cover
Movie: Oththaikku Oththa (2020)
Music: Justin Prabhakaran
Lyricists: Vincent T
Singers: Nikitha Gandhi and Gowtham Bharadwaj

Added Date: Feb 11, 2022

ஆண்: ஹேய்...ஹேய்..எஹ்..
பெண்: ஏகாந்த பூ நான்

ஆண்: ஹேய்...ஹேய்..எஹ்..
பெண்: சாஞ்சாட வாரேன் போகாத..

ஆண்: ஹேய்..
பெண்: கொஞ்சும் மாயா
ஆண்: ஹேய்..
பெண்: கொத்தி போயா ஏகாந்தா பூ நான்...தோதாக

ஆண்: ஹேய்...
பெண்: பஞ்சும் தீயா
பெண்: ஹேய்
பெண்: பத்திப்பாயா சாஞ்சாட வாரேன்...போகாத

பெண்: ஜாடகாரா கண்டுக்காம போறியே
குழு: அலைஞ்சி
பெண்: ஓஞ்சிபுட்டேன்..
குழு: வாடா டேய்
பெண்: எங்கிட்ட மோது

பெண்: அக்கபோரா ஆக்கிட்டியே பாத்துட்டா
குழு: பறந்து
பெண்: மேல போவேன்...
குழு: மேல மேல
பெண்: நான் வானத்து மேல

பெண்: மீசை கூச தூங்காதே ஆசை

பெண்: ஹேய்..
பெண்: கொஞ்சும் மாயா
பெண்: ஹேய்..
பெண்: கொத்தி போயா ஏகாந்தா பூ நான்...
பெண்: தோதாக

பெண்: ஹேய்...
பெண்: பஞ்சும் தீயா
பெண்: ஹேய்
பெண்: பத்திப்பாயா சாஞ்சாட வாரேன்...
பெண்: போகாத

பெண்: காத்தா வருவானா...
குழு: பூட்டிக்கொள்ள
பெண்: பாத்தா மொறைப்பானா.
குழு: ஒட்டிக்கொள்ள
பெண்: பாடுறனே
குழு: ஹ்ம்ம்
பெண்: தேடுறனே
குழு: ஹ்ம்ம்
பெண்: சேர்ந்திடத்தான் நானே
குழு: இப்ப சொல்லு

பெண்: போகும் வழியெல்லாம் விழிகள் தேடுதே திரும்பும் திசையெல்லாம் மனம் உன்னை கேக்குதே நீயும் நானும் நிஜம்

பெண்: ஹேய்..
பெண்: கொஞ்சும் மாயா
பெண்: ஹேய்..
பெண்: கொத்தி போயா ஏகாந்தா பூ நான்...
பெண்: தோதாக

பெண்: சரிஞ்சா புடிப்பானா..
குழு: என்னை இப்போ
பெண்: நெறஞ்சா ஓடைப்பானா..
குழு: எக்கு தப்பா
பெண்: அடங்குறனே
குழு: ஹ்ம்ம்
பெண்: மடங்குறனே
குழு: ஹ்ம்ம்
பெண்: நீ தொடங்கிடத்தான் நானே
குழு: கிட்ட வாரேன்

இருவர்: கரையும் அணுவெல்லாம் வாசனை தீ தானே தெரியும் அழகெல்லாம் மேய்ந்திட தினம்தானே எண்ணம்..கொஞ்சம்.கெஞ்சம்

பெண்: ஹேய்..
பெண்: கொஞ்சும் மாயா
பெண்: ஹேய்..
பெண்: கொத்தி போயா ஏகாந்தா பூ நான்...
பெண்: தோதாக

பெண்: ஹேய்...
பெண்: பஞ்சும் தீயா
பெண்: ஹேய்
பெண்: பத்திப்பாயா சாஞ்சாட வாரேன்...
பெண்: போகாத

பெண்: ஜாடகாரா கண்டுக்காம போறியே
குழு: அலைஞ்சி
பெண்: ஓஞ்சிபுட்டேன்..
குழு: வாடா டேய்
பெண்: எங்கிட்ட மோது

பெண்: அக்கபோரா ஆக்கிட்டியே பாத்துட்டா
குழு: பறந்து
பெண்: மேல போவேன்...
குழு: மேல மேல
பெண்: நான் வானத்து மேல

பெண்: மீசை கூச தூங்காதே ஆசை

ஆண்: ஹேய்...ஹேய்..எஹ்..
பெண்: ஏகாந்த பூ நான்

ஆண்: ஹேய்...ஹேய்..எஹ்..
பெண்: சாஞ்சாட வாரேன் போகாத..

ஆண்: ஹேய்..
பெண்: கொஞ்சும் மாயா
ஆண்: ஹேய்..
பெண்: கொத்தி போயா ஏகாந்தா பூ நான்...தோதாக

ஆண்: ஹேய்...
பெண்: பஞ்சும் தீயா
பெண்: ஹேய்
பெண்: பத்திப்பாயா சாஞ்சாட வாரேன்...போகாத

பெண்: ஜாடகாரா கண்டுக்காம போறியே
குழு: அலைஞ்சி
பெண்: ஓஞ்சிபுட்டேன்..
குழு: வாடா டேய்
பெண்: எங்கிட்ட மோது

பெண்: அக்கபோரா ஆக்கிட்டியே பாத்துட்டா
குழு: பறந்து
பெண்: மேல போவேன்...
குழு: மேல மேல
பெண்: நான் வானத்து மேல

பெண்: மீசை கூச தூங்காதே ஆசை

பெண்: ஹேய்..
பெண்: கொஞ்சும் மாயா
பெண்: ஹேய்..
பெண்: கொத்தி போயா ஏகாந்தா பூ நான்...
பெண்: தோதாக

பெண்: ஹேய்...
பெண்: பஞ்சும் தீயா
பெண்: ஹேய்
பெண்: பத்திப்பாயா சாஞ்சாட வாரேன்...
பெண்: போகாத

பெண்: காத்தா வருவானா...
குழு: பூட்டிக்கொள்ள
பெண்: பாத்தா மொறைப்பானா.
குழு: ஒட்டிக்கொள்ள
பெண்: பாடுறனே
குழு: ஹ்ம்ம்
பெண்: தேடுறனே
குழு: ஹ்ம்ம்
பெண்: சேர்ந்திடத்தான் நானே
குழு: இப்ப சொல்லு

பெண்: போகும் வழியெல்லாம் விழிகள் தேடுதே திரும்பும் திசையெல்லாம் மனம் உன்னை கேக்குதே நீயும் நானும் நிஜம்

பெண்: ஹேய்..
பெண்: கொஞ்சும் மாயா
பெண்: ஹேய்..
பெண்: கொத்தி போயா ஏகாந்தா பூ நான்...
பெண்: தோதாக

பெண்: சரிஞ்சா புடிப்பானா..
குழு: என்னை இப்போ
பெண்: நெறஞ்சா ஓடைப்பானா..
குழு: எக்கு தப்பா
பெண்: அடங்குறனே
குழு: ஹ்ம்ம்
பெண்: மடங்குறனே
குழு: ஹ்ம்ம்
பெண்: நீ தொடங்கிடத்தான் நானே
குழு: கிட்ட வாரேன்

இருவர்: கரையும் அணுவெல்லாம் வாசனை தீ தானே தெரியும் அழகெல்லாம் மேய்ந்திட தினம்தானே எண்ணம்..கொஞ்சம்.கெஞ்சம்

பெண்: ஹேய்..
பெண்: கொஞ்சும் மாயா
பெண்: ஹேய்..
பெண்: கொத்தி போயா ஏகாந்தா பூ நான்...
பெண்: தோதாக

பெண்: ஹேய்...
பெண்: பஞ்சும் தீயா
பெண்: ஹேய்
பெண்: பத்திப்பாயா சாஞ்சாட வாரேன்...
பெண்: போகாத

பெண்: ஜாடகாரா கண்டுக்காம போறியே
குழு: அலைஞ்சி
பெண்: ஓஞ்சிபுட்டேன்..
குழு: வாடா டேய்
பெண்: எங்கிட்ட மோது

பெண்: அக்கபோரா ஆக்கிட்டியே பாத்துட்டா
குழு: பறந்து
பெண்: மேல போவேன்...
குழு: மேல மேல
பெண்: நான் வானத்து மேல

பெண்: மீசை கூச தூங்காதே ஆசை

Male: Hey.hey.eh
Female: Egaandha poo naan

Male: Hey.hey.eh
Female: Sanjaada vaaren Pogaadha.

Male: Hey.
Female: Konjum maaya
Male: Hey.
Female: Koththi poyaa Egandha poo naan.thodhaaga

Male: Hey.
Female: Panjum theeya
Female: Hey.
Female: Paththipaaya Saanjada vaaren.pogaadha

Female: Jaadakaara kandukkama poriyae.
Chorus: Alanji
Female: Onjiputten.
Chorus: Vaada dey
Female: Engitta modhu

Female: Akkapora aakkittiyae paathutta.
Chorus: Parandhu
Female: Mela poven.
Chorus: Mela mela
Female: Naan vaanathu mela

Female: Meesai koosa Thoongaadhae aasai

Female: Hey.
Female: Konjum maaya
Female: Hey.
Female: Koththi poya Egandha poo naan.
Female: Thodhaaga

Female: Hey.
Female: Panjum theeya
Female: Hey.
Female: Paththipaaya Saanjada vaaren.
Female: Pogaadha

Female: Kaatha vaaruvaana.
Chorus: Poottikolla
Female: Paatha moraippana.
Chorus: Ottikolla
Female: Paaduranae
Chorus: Hmm
Female: Theduranae
Chorus: Hmm
Female: Sernthida thaan naanae
Chorus: Ippo sollu

Female: Pogum vazhiyellaam Vizhigal theduthae Thirumbum dhisaiyellaam Manam unai kekkudhae Neeyum naanum nijam

Female: Hey.
Female: Konjum maaya
Female: Hey.
Female: Koththi poya Egandha poo naan.
Female: Thodhaaga

Female: Sarinja pudippaana.
Chorus: Ennai ippo
Female: Neranja odaippaana.
Chorus: Ekku thappaa
Female: Adanguranae
Chorus: Hmmm
Female: Madanguranae
Chorus: Hmm
Female: Nee thodangida thaan naanae
Chorus: Kitta vaaren

Both: Karaiyum anuvellaam Vaasanai theedhaanae Theriyum azhagellaam Meindhida dhinam dhaanae Ennam. konjam. kenjum

Female: Hey.
Female: Konjum maaya
Female: Hey.
Female: Koththi poya Egandha poo naan.
Female: Thodhaaga

Female: Hey.
Female: Panjum theeya
Female: Hey.
Female: Paththipaaya Saanjada vaaren.
Female: Pogaadha

Female: Jaadakaara kandukkama poriyae.
Chorus: Alanji
Female: Onjiputten.
Chorus: Vaada dey
Female: Engitta modhu

Female: Akkapora aakkittiyae paathutta.
Chorus: Parandhu
Female: Mela poven.
Chorus: Mela mela
Female: Naan vaanathu mela

Female: Meesai koosa Thoongaadhae aasai

Other Songs From Oththaikku Oththa (2020)

Most Searched Keywords
  • idhuvum kadandhu pogum song lyrics

  • cuckoo cuckoo tamil song lyrics

  • christian songs tamil lyrics free download

  • alagiya sirukki full movie

  • yaadhum oore yaavarum kelir song lyrics in tamil

  • piano lyrics tamil songs

  • tamil song lyrics video download for whatsapp status

  • tamil karaoke mp3 songs with lyrics free download

  • lyrics of kannana kanne

  • tamil songs without lyrics

  • cuckoo padal

  • dosai amma dosai lyrics

  • uyirae uyirae song lyrics

  • google google song tamil lyrics

  • cuckoo cuckoo song lyrics in tamil

  • happy birthday lyrics in tamil

  • verithanam song lyrics

  • theriyatha thendral full movie

  • asuran ellu vaya pookalaye song lyrics in tamil download

  • tamil christian karaoke songs with lyrics