Added Date: Feb 11, 2022
பெண்: உன்னால் உன்னால் உன் நினைவால் உலகில் இல்லை நான் தானே உள்ளே கேட்கும் ஓசையிலே உன்னை உன்னை கேட்டேனே
பெண்: உன்னோடு சேர்ந்து நெடுந்தூரங்கள் காலார நடந்து மிதந்தேனே உன்னிடம் தந்த இதயத்தை தேடி உன்னில் என்னை தொலைத்தேனே
பெண்: ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா
பெண்: எந்தன் விழி ஓரங்கள் உன் இமையில் சாயுதே என் கண் கடை மூடினால் உந்தன் முகம் தெரியுதே
பெண்: என் பகல் உன் கண்ணில் நீ இல்லை என்றாலே நான் ஏதும் இல்லை இரவு தான்
பெண்: நான் உன்னை உனக்கே தெரியாமல் கொஞ்சம் கொஞ்சமாக படித்தேனே பூமியில் உள்ள காதலை எல்லாம் முன்னாள் வாழ்ந்தாய் ரசித்தேனே
பெண்: ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா
பெண்: இன்னும் இன்னும் கனவுகள் உன்னை பற்றி வேண்டுமே என்னென்னமோ ஆசைகள் உன் நெய்வை தூண்டுமே
பெண்: என் மழை காலங்கள் என் வெயில் நேரங்கள் எல்லாமே உன்னில் தொடங்குதே
பெண்: ஒரே ஒரு புன்னகை போதும் அன்பே உன்னக்கென காத்து கெடப்பேனே ஆயிரம் கோடி ஆண்டுகள் தாண்டி உன்னில் வாழ துடிப்பேனே

Female: Unnaal unnaal Un ninaivaal Ulagil illai Naan thaanae Ullae ketkum Oosaiyilae Unnai unnai ketenae
Female: Unnodu sernthu Nedunthoorangal Kaalara nadanthu Mithanthenae Unnidam thantha Idhayathai thedi Unnil ennai tholaithenae
Female: Haaa..haaa.haaa..haa Haaa..haaa..haaaa.haaa.
Female: Endhan vizhi Oorangal Un imaiyil saayuthae En kan kadai moodinaal Undhan mugam theriyuthae
Female: En pagal Un kannil Nee illai endraalae Naan yethum illa Iravu thaan
Female: Naan unnai unakae Theriyaamal Konjam konjamaaga Padithenae Boomiyil ulla Kadhalai ellam Munnal vaazhnthaai Rasithenae.
Female: Haaa..haaa.haaa..haa Haaa..haaa..haaaa.haaa.
Female: Innum innum Kanavugal Unnai pattri vendumae Ennennamoo asaigal Un neivai thoondumae
Female: En mazhai Kaalangal En veyil Nerangal Ellamae unnil Thodanguthae.
Female: Orae oru punnagai Podhum anbae Unnakena kaathu Kedapenae Aaiyiram kodi Aandugal thaandi Unnil vaazha thudipenae
Female: Haaa..haaa.haaa..haa Haaa..haaa..haaaa.haaa.
kanakangiren song lyrics
dosai amma dosai lyrics
eeswaran song
tamil love feeling songs lyrics
kai veesum kaatrai karaoke download
tamil female karaoke songs with lyrics
ilayaraja songs tamil lyrics
karaoke songs with lyrics in tamil
new tamil christian songs lyrics
kutty pattas movie
best lyrics in tamil love songs
ilaya nila karaoke download
azhage azhage saivam karaoke
tamil karaoke songs with lyrics download
google google song lyrics in tamil
mahabharatham song lyrics in tamil
morattu single song lyrics
album song lyrics in tamil
ithuvum kadanthu pogum song lyrics
amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke