Added Date: Feb 11, 2022
குழு: ஹே ஹே...ஹே ஹே.. ஏஹே ஹே ஏஹே ஹே
ஆண்: தெற்கத்தி நாட்டுக்காரன் தெம்மாங்கு பாட்டுக்காரன் எகனைக்கு மொகன நான் பாட்டு படிப்பேன் எல்லோரையுமே நான் தோக்கடிப்பேன் காலம் வந்து தட்டிக் கொடுக்கும்
குழு: ஹே ஹே ஹே ஹே
ஆண்: அடி கன்னிப் பொண்ண கட்டி இழுக்கும்..
குழு: ஹே ஹே ஹே ஹே
பெண்: தெற்கத்தி நாட்டுக்காரி தெம்மாங்கு பாட்டுக்காரி ஏட்டிக்கு போட்டி நான் பாட்டு படிப்பேன் இங்கிலிபீச நான் தோக்கடிப்பேன் அதில் முக்காத் துட்டு பொட்டுமிருக்கும்.
குழு: ஹே ஹே ஹே ஹே
பெண்: அந்த பொட்டு உன்ன கட்டி இழுக்கும்..
குழு: ஹே ஹே ஹே ஹே
ஆண்: நான் தெற்கத்தி நாட்டுக்காரன் தெம்மாங்கு பாட்டுக்காரன் எகனைக்கு மொகன நான் பாட்டு படிப்பேன் எல்லோரையுமே நான் தோக்கடிப்பேன்...ஏ ஹே ஹே
குழு: .........
ஆண்: மருதுபாண்டி சீமையிலே விருது வாங்கி வந்தவன் ஹாய்.. திறமை காட்டி இளமையிலே தலைமை தாங்கி நிற்பவன் வீராப்பு பேசாமத்தான் சேர்ந்துக்க ஹொ ஹோய் உன் மாராப்பா நானிருக்கேன் சேர்த்துக்க
ஆண்: கொட்டுங்கடா மேளத்த கூட்டுங்கடா கூட்டத்த காட்டுங்கடா ஆட்டத்த
குழு: ஹே ஹே

பெண்: தெற்கத்தி நாட்டுக்காரி தெம்மாங்கு பாட்டுக்காரி ஏட்டிக்கு போட்டி நான் பாட்டு படிப்பேன் இங்கிலிபீச நான் தோக்கடிப்பேன்.ஹாங்.. நனனான்னனனா நனனான்னனனா நனனான்னா
குழு: ஹே ஹே... ஹே ஹே...ஹே ஹே
பெண்: மேலமாசி வீதியிலே மேடை கட்டி ஆடினவ மேலழகு கோட்டைக்குள்ளே ஊரையெல்லாம் பூட்டினவ ஆனானப் பட்டவனும் சொக்கணும் என் அழகுக்கு அடிமைப்பட்டு நிக்கணும்
பெண்: கும்மி கொட்டி ஆடுங்கடி கோயில் முன்னே கூடுங்கடி கொலவப் போட்டு பாடுங்கடி..
குழு: ஹே ஹே
பெண்: கும்மி கொட்டி ஆடுங்கடி கோயில் முன்னே கூடுங்கடி கொலவப் போட்டு பாடுங்கடி...
குழு: ஹே ஹே
ஆண்: தெற்கத்தி நாட்டுக்காரன் தெம்மாங்கு பாட்டுக்காரன் எகனைக்கு மொகன நான் பாட்டு படிப்பேன் ஏ ஹேய் ஹேய்.. எல்லோரையுமே நான் தோக்கடிப்பேன் காலம் வந்து தட்டிக் கொடுக்கும்..
குழு: ஹே ஹே ஹே ஹே
ஆண்: அடி கன்னிப் பொண்ண கட்டி இழுக்கும்...

Chorus: Hae hae..hae hae.. Yaehae hae yaehae hae
Male: Therkaththi naattukkaaran
Themmaangu paattukkaaran
Eganaikku mogana naan paattu padippen
Elloraiyumae naan thokkadippaen
Kaalam vanthu thatti kodukkum
Chorus: Hae hae hae hae
Male: Adi kanni ponna katti izhukkum
Chorus: Hae hae hae hae
Female: Therkaththi naattukkaari
Themmaangu paattukkaari
Yaettikki potti naan padippaen
Engili peesa naan thokkadippaen
Athil mukkaath thuttu pottumirukkum
Chorus: Hae hae hae hae
Female: Antha pottu unna katti izhukkum
Chorus: Hae hae hae hae
Male: Therkaththi naattukkaaran Themmaangu paattukkaaran Eganaikku mogana naan paattu padippen Elloraiyumae naan thokkadippaen..aehae..hae..
Chorus: .........
Male: Maruthupandi seemaiyilae Viruthu vaangi vanthavan haai Thiramai kaatti ilamaiyilae Thalamai thaangi nirppavan Veeraappu pesaamaththaan saernthukka ho hoi
Male: Kottungadaa melaththa koottungadaa koottaththa
Kaattungadaa aattaththa
Chorus: Hae hae

Female: Therkaththi naattukkaari Themmaangu paattukkaari Yaettikki potti naan padippaen Engili peesa naan thokkadippaen Nananaannananaa nananaannananaa nananaannaa
Chorus: Hae hae...hae hae...hae hae..
Female: Maelamaasi veedhiyilae maedai katti aadinava Maelazhagu kottaikulllae ooraiyellaam poottinava Aanaana pattavnum sokkamum En azhagukku adimaipattu nikkanum
Female: Kummi kotti aadungadi koyil munnae
Koodungadi kolava pottu paadungadi
Chorus: Hae hae
Female: Kummi kotti aadungadi koyil munnae
Koodungadi kolava pottu paadungadi
Chorus: Hae hae
Male: Therkaththi naattukkaaran
Themmaangu paattukkaaran
Eganaikku mogana naan paattu padippen
Ae..haei haei..
Elloraiyumae naan thokkadippaen
Kaalam vanthu thatti kodukkum
Chorus: Hae hae hae hae
Male: Adi kanni ponna katti izhukkum
Chorus: Hae hae hae hae
Female: Therkaththi naattukkaari
Themmaangu paattukkaari
Yaettikki potti naan padippaen
Engili peesa naan thokkadippaen
Athil mukkaath thuttu pottumirukkum
Chorus: Hae hae hae hae
Female: Antha pottu unna katti izhukkum
Chorus: Hae hae hae hae
aagasam song lyrics
soorarai pottru song lyrics tamil download
tamil song lyrics in english translation
tamil music without lyrics
youtube tamil line
maraigirai movie
chinna chinna aasai karaoke download masstamilan
cuckoo cuckoo lyrics dhee
mannikka vendugiren song lyrics
tamil worship songs lyrics
soorarai pottru songs singers
namashivaya vazhga lyrics
kodiyile malligai poo karaoke with lyrics
cuckoo cuckoo song lyrics tamil
maara song lyrics in tamil
lyrics download tamil
tamil song lyrics in tamil
asku maaro karaoke
vathi coming song lyrics
google google panni parthen ulagathula song lyrics in tamil