Added Date: Feb 11, 2022
பெண்: ஹ்ம்ம்..ம்ம்.ம்ம்ம். ம்ம்ம்.ம்ம்.ம்ம்ம்..ம்ம்ம்.
பெண்: {மெல்லிசையே என் இதயத்தின் மெல்லிசையே என் உறவுக்கு இன்னிசையே என் உயிர் தொடும் நல்லிசையே} (2)
ஆண்: {கண்ணை கொஞ்சம் திறந்தேன் கண்களுக்குள் விழுந்தாய் எனது விழிகளை மூடி கொண்டேன் சின்னஞ்சிறு கண்களில் உன்னை சிறை எடுத்தேன்} (2)
பெண்: மெல்லிசையே என் இதயத்தின் மெல்லிசையே என் உறவுக்கு இன்னிசையே என் உயிர் தொடும் நல்லிசையே
ஆண்: எத்தனை இரவு உனக்காக விழித்திருந்தேன் உறங்காமல் தவித்திருந்தேன் விண்மீன்கள் எரித்திரிந்தேன்
பெண்: எத்தனை நிலவை உனக்காக வெறுத்திருந்தேன் உயிர் சுமந்து பொறுத்திருந்தேன் உன்னை கண்டு உயிர் தெளிந்தேன்
ஆண்: நீ ஒரு பாதி என்றும் நான் ஒரு பாதி காதல் ஜோதி
பெண்: என்னவனே. நிலம் கடல் ஆனாலும் அழியாது இந்த பந்தம்
பெண்: கண்ணை கொஞ்சம் திறந்தேன் கண்களுக்குள் விழுந்தாய் எனது விழிகளை மூடி கொண்டேன் சின்னஞ்சிறு கண்களில் உன்னை சிறை எடுத்தேன்
ஆண்: கண்ணை கொஞ்சம் திறந்தேன் கண்களுக்குள் விழுந்தாய் எனது விழிகளை மூடி கொண்டேன் சின்னஞ்சிறு கண்களில் உன்னை சிறை எடுத்தேன்
பெண்: மன்மத விதையை மனதோடு விதைத்தது யார் மழை ஊற்றி வளர்த்தது யார் மலர் காடு பறித்தது யார்
ஆண்: காதல் தீயை நெய் கொண்டு வளர்த்தது யார் கை கொண்டு மறைத்தது யார் அதை வந்து அணைப்பது யார்
பெண்: ஆயிரம் காலம் வாழும் காதலும் வாழும் ஆயுள் நீளும்
ஆண்: பெண்ணழகே.. மண்ணும் விண்ணும் போனாலும் மாறாது இந்த சொந்தம்

பெண்: ஹ்ம்ம்.. ம்ம்.ம்ம். ம்ம்ம்.ம்ம்.ம்ம்ம்.ம்ம்ம்

Music by: A. R. Rahman
Female: Hmmm.mm.mm.. Mmm.mm..mmm.mmm.
Female: {Mellisaiyae en Idhayathin mellisaiyae En uravukku innisaiyae En uyir thodum Nallisaiyae} (2)
Male: {Kannai konjam thirandhen Kangalukkul vizhundhaai Enathu vizhigalai moodi konden Sinnanjiru kangalil Unnai chirai yeduthen} (2)
Female: Mellisaiyae en Idhayathin mellisaiyae En uravukku innisaiyae En uyir thodum Nallisaiyae
Male: Ethanai iravu Unakkaaga vizhithirundhen Urangamal thavithirundhen Vinmeengal erithurindhen
Female: Ethanai nilavai Unakkaaga veruthirudhen Uyir sumandhu poruthirundhen Unai kandu uyir thelindhen
Male: Nee oru padhi Endrum Naan oru padhi Kaadhal jothi
Female: Ennavanae . Nilam kadal aanaalum Azhiyadhu intha bandham
Male: Kannai konjam thirandhen Kangalukkul vizhundhaai Enathu vizhigalai moodi konden Sinnanjiru kangalil Unnai chirai yeduthen
Female: Kannai konjam thirandhen Kangalukkul vizhundhaai Enathu vizhigalai moodi konden Sinnanjiru kangalil Unnai chirai yeduthen
Female: Manmadha vidhaiyai Manathodu vidhaithadhu yaar Mazhai oottri valarthadhu yaar Malar kaadu parithadhu yaar
Male: Kaadhal theeyai Nei kondu valarthadhu yaar Kai kondu maraithadhu yaar Athai vandhu anaippathu yaar
Female: Aayiram kaalam Vazhum Kaadhalum vazhum Aayul neelum
Male: Pennazhagae . Mannum vinnum ponaalum Maaradhu intha sondham
Female: Kannai konjam thirandhen Kangalukkul vizhundhaai Enathu vizhigalai moodi konden Sinnanjiru kangalil Unnai chirai yeduthen
Male: Kannai konjam thirandhen Kangalukkul vizhundhaai Enathu vizhigalai moodi konden Sinnanjiru kangalil Unnai chirai yeduthen
Female: Hmmm.mm.mm.. Mmm.mm..mmm.mmm.
vathikuchi pathikadhuda
kadhal album song lyrics in tamil
kaiyile aagasam soorarai pottru lyrics
master vaathi raid
vaathi coming song lyrics
tamil christian devotional songs lyrics
kutty pattas tamil movie download
oru yaagam
thenpandi seemayile karaoke
tamil songs lyrics download for mobile
believer lyrics in tamil
valayapatti song lyrics
abdul kalam song in tamil lyrics
tamil love song lyrics in english
tamilpaa gana song
soorarai pottru movie song lyrics in tamil
tamil songs lyrics download free
oru manam song karaoke
tamil old songs lyrics in english
tamil songs lyrics pdf file download