Pacha Molaga Athu Song Lyrics

Mr. Bharath cover
Movie: Mr. Bharath (1986)
Music: Ilayaraja
Lyricists: Gangai Amaran
Singers: Malaysia Vasudevan and S. Janaki

Added Date: Feb 11, 2022

பெண்: பச்ச மொளகா அது காரம் இல்ல மாமனாருக்கு நெஞ்சில் ஈரம் இல்ல

பெண்: பச்ச மொளகா அது காரம் இல்ல என் மாமனாருக்கு நெஞ்சில் ஈரம் இல்ல

பெண்: கோட்டு போட்ட மாமா நீ கோவ படலாமா கோட்டு போட்ட மாமா நீ கோவ படலாமா உன் பிள்ளை அவர் தானே என் மாப்பிள்ளை

பெண்: ஆளான பெண் பிள்ளை வீட்டுக்குள்ளே கேளாம வந்தானே உங்க பிள்ள
ஆண்: வேனான்னு சொன்னாலே பொட்ட புள்ள விட்டானா படுபாவி இந்த புள்ள

பெண்: தாப்பாள போடாம தொட்டு புட்டானே
ஆண்: ஆஹ வுட்டுடு வுட்டுடு ஏ நோங்கு நோங்கு

பெண்: தப்பான தாளத்தை தட்டி புட்டானே
ஆண்: ஆஹ எப்படி எப்படி ஆஹ அய்யயோ ஐயோ

பெண்: தாப்பாள போடாம தொட்டு புட்டானே தப்பான தாளத்தை தட்டி புட்டானே

ஆண்: ஒரு பாக்கு வெத்தல மாத்தனும் மாத்தனும் மத்ததை அப்புறம் பாக்கனும் பாக்கனும்

பெண்: அட பச்ச மொளகா அது காரம் இல்ல என் மாமனாருக்கு நெஞ்சில் ஈரம் இல்ல

ஆண்: பச்ச மொளகா அது காரம் இல்ல உன் மாமனாருக்கு நெஞ்சில் ஈரம் இல்ல

பெண்: வேணாங்க வீணாக வம்பு வழக்கு வேரோட முடிவாகும் உங்க கணக்கு

ஆண்: நெஞ்சோட ஏதேதோ பாரம் இருக்கு நேராக நான் கேட்க நேரம் இருக்கு

பெண்: {மூணு முடிச்சு மட்டும் போட்டு விடுங்க முந்தானை முடிச்ச நானே போட்டுகிடுறேன்} (2)

ஆண்: இப்போ நாங்க சொன்னத கேட்டுகோ கேட்டுகோ பட்டுன்னு கன்னத்துல போட்டுக்கோ போட்டுக்கோ

பெண்: பச்ச மொளகா அட பச்ச மொளகா ஹேய் பச்ச மொளகா அது காரம் இல்ல என் மாமனாருக்கு நெஞ்சில் ஈரம் இல்ல

ஆண்: அட பச்ச மொளகா அது காரம் இல்ல உன் மாமனாருக்கு நெஞ்சில் ஈரம் இல்ல

ஆண்: போடு அட பச்ச மொளகா அது காரம் இல்ல உன் மாமனாருக்கு நெஞ்சில் ஈரம் இல்ல

ஆண்: அப்படி போடு. .....................

Female: Pacha molaga Adhu kaaram illa Maamanaarukku Nenjil eeram illa

Female: Pacha molaga Adhu kaaram illa En maamanaarukku Nenjil eeram illa

Female: Coatu potta maama Nee kova pada laama Coatu potta maama Nee kova pada laama Un pillai avar thaanae En maapillai

Female: Aalaana pen pillai veetukullae Kelamae vanthaanae unga pilla
Male: Venaanu sonnalae potta pulla Vittana padupaavi indha pulla

Female: Thaappaala podama Thottu puttanae
Male: Aah vuttudu vuttudu Yae nongu nongu

Female: Thappaana thaalathai Thatti puttanae
Male: Aah eppadi eppadi Aah ayyayo ayyo

Female: Thaappaala podama Thottu puttanae Thappaana thaalathai Thatti puttanae

Male: Oru paaku vethala Maathanum maathanum Mathathai appuram Paakanum paakanum

Female: Pacha molaga Adhu kaaram illa En maamanaarukku Nenjil eeram illa

Female: Ada pacha molaga Adhu kaaram illa En maamanaarukku Nenjil eeram illa

Female: Coatu potta maama Nee kova pada laama Coatu potta maama Nee kova pada laama Un pillai avar thaanae En maapillai

Male: Pacha molaga Adhu kaaram illa Un maamanaarukku Nenjil eeram illae

Female: Venaanga veenaga Vambu vazhakku Veroda mudivaagum Unga kanakku

Male: Nenjoda yethyetho Baaram irukku Neraaga naan ketka Neram irukku

Female: {Moonu mudicha mattum Pottu vidunga Munthaanai mudicha naanae Pottukiduren} (2)

Male: Ippo naanga sonnatha Ketuko ketuko Pattunu kannathila Pottukko pottukko

Female: Pacha molaga Ada pacha molaga Hei pacha molaga Adhu kaaram illa En maamanaarukku Nenjil eeram illa

Female: Ada pacha molaga Adhu kaaram illa En maamanaarukku Nenjil eeram illa

Female: Coatu potta maama Nee kova pada laama Coatu potta maama Nee kova pada laama Un pillai avar thaanae En maapillai

Male: Pacha molaga Adhu kaaram illa Un maamanaarukku Nenjil eeram illae

Male: Podu pacha molaga Adhu kaaram illa Un maamanaarukku Nenjil eeram illae

Male: Appadi podu. Whistling: .......... Eh aahn eh ayya Eh podu eh haan Eh haan eh haan Ae gingi nakkan Ae gingi nakkan

Ae gingi nakkan Ae gingi nakkan

Hei hei

Other Songs From Mr. Bharath (1986)

Kaathirukken Song Lyrics
Movie: Mr. Bharath
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Ennamma Kannu Song Lyrics
Movie: Mr. Bharath
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Most Searched Keywords
  • butta bomma song in tamil lyrics download mp3

  • kulfi kuchi putham pudhu kaalai song lyrics

  • yaar alaipathu lyrics

  • arariro song lyrics in tamil

  • new tamil christian songs lyrics

  • kutty pattas movie

  • aagasam soorarai pottru lyrics

  • rakita rakita song lyrics

  • kai veesum kaatrai karaoke download

  • lyrics video in tamil

  • aagasam song lyrics

  • hanuman chalisa tamil translation pdf

  • enna maranthen

  • oke oka lokam nuvve song meaning in tamil

  • asuran song lyrics in tamil download

  • lyrics song status tamil

  • tamil karaoke download mp3

  • bujji song tamil

  • master song lyrics in tamil

  • karnan thattan thattan song lyrics