Added Date: Feb 11, 2022
ஆண்: ஆடாத ஆட்டமெல்லாம் போட்டவங்க மண்ணுக்குள்ள போன கதை உனக்கு தொியுமா
ஆண்: நீ கொண்டு வந்ததென்ன நீ கொண்டு போவதென்ன உண்மை என்ன உனக்கு புாியுமா
ஆண்: ஹே வாழ்க்கை இங்க யாருக்கும் சொந்தம் இல்லையே வந்தவனும் வருபவனும் நிலைப்பதில்லையே ஏ நீயும் நானும் நூறு வருஷம் இருப்பதில்லை பாரு

ஆண்: ஆஆஆ......
ஆண்: நித்தம் கோடி சுகங்கள் தேடி கண்கள் மூடி அலைகின்றோம் பாவங்களை மேலும் மேலும் சோ்த்து கொண்டே போகின்றோம்
ஆண்: மனிதன் என்னும் வேடம் போட்டு மிருகமாக வாழ்கின்றோம் தீா்ப்பு ஒன்று இருப்பதை மறந்து தீமைகள் செய்கின்றோம்
ஆண்: காலம் மீண்டும் திரும்பாதே பாதை மாறி போகாதே பூமி கொஞ்சம் குலுங்கினாலே நின்று போகும் ஆட்டமே

குழு: .............
ஆண்: ஹே கருவறைக்குள் காணாத கத்து கொண்ட சிறு ஆட்டம் தொட்டிலுக்குள் சுகமாக தொடரும் ஆட்டமே பருவம் பூக்கும் நேரத்தில் காதல் செய்ய போராட்டம்
ஆண்: காதல் வந்த பின்னாலே போதை ஆட்டமே பேருக்காக ஒரு ஆட்டம் காசுக்காக பல ஆட்டம் எட்டு காலில் போகும் போது ஊரு போடும் ஆட்டமே

Male: Aadaatha aatamellam Pottavanga mannukulla Pona kathai unaku theriyuma . aaa aaa
Male: Nee kondu vanthathenna Nee kondu povathenna Unmai enna unaku puriyumaa . aaa aaa
Male: Hey vaazhkai inga yarukum sonthamillaiyae ..ae Vanthavanum varubavanum nilaipathillaiyae Yea neeum naanum nooru varusam irupathillai paru
Male: Aadaatha aatamellam Pottavanga mannukulla Pona kathai unaku theriyumaa . aaa aaa

Male: Aaaa aaaa aaaa aaaa
Male: Nitham kodi sugangal thedi Kangal moodi alaigindrom Paavangalai melum melum Serthukonde pogindrom
Male: Manithan ennum vedam pottu Mirugamaaga vaazhgindrom Theerpu ondru irupathai maranthu Theemaigalai seigindrom
Male: Kaalam meendum thirumbaadhae Paathai maari pogaadhae Boomi konjam kulunginaalae Nindru pogum aatamae
Male: Aadaatha aatamellam Pottavanga mannukulla Pona kathai unaku theriyumaa . aaa aaa
Male: Nee kondu vanthathenna Nee kondu povathenna Unmai enna unaku puriyumaa . aaa aaa
Chorous: Hey .. heyyyyy
Male: Hey karuvaraikul kaanaatha Kathukonda siru aatam Thottilukul sugamaaga thodarum aatamae Paruvam pookum nerathil Kaadhal seiya poraatam
Male: Kaadhal vantha pinnaalae Bodhai aatamae Verukaaga oru aatam Kaasukaaga pala aatam Ettu kaalil pogumbodhu Ooru podum aatamae
Male: Aadaatha aatamellam Pottavanga mannukulla Pona kathai unaku theriyuma . aaa aaa
Male: Nee kondu vanthathenna Nee kondu povathenna Unmai enna unaku puriyumaa . aaa aaa
Male: Hey vaazhkai inga yarukum sonthamillaiyae ..ae Vanthavanum varubavanum nilaipathillaiyae Yea neeum naanum nooru varusam irupathillai paru
Male: Aadaatha aatamellam Pottavanga mannukulla Pona kathai unaku theriyumaa . aaa aaa
tamil thevaram songs lyrics
maravamal nenaitheeriya lyrics
kannana kanne malayalam
kangal neeye karaoke download
3 movie song lyrics in tamil
tamil love feeling songs lyrics for him
kadhal kavithai lyrics in tamil
pularaadha
sarpatta parambarai lyrics
azhagu song lyrics
rc christian songs lyrics in tamil
tamil collection lyrics
kannalaga song lyrics in tamil
kangal neeye song lyrics free download in tamil
tamil song lyrics video
ennai kollathey tamil lyrics
en iniya thanimaye
google google vijay song lyrics
karaoke songs with lyrics in tamil
hello kannadasan padal