Added Date: Feb 11, 2022
ஆண்: வாடி அம்பிகையே வாடா மல்லிகையே புதுப்புது வளையல் ஓசைதான் எவளுக்கும் என் மேல் ஆசை தான் காதலிக்க கத்துதறேன் கத்துக்கடி கட்டிக் கொள்ள ஒட்டிக் கொள்ள ஒத்துக்கடி
ஆண்: ஆஹா வாடி அம்பிகையே வாடா மல்லிகையே புதுப்புது வளையல் ஓசைதான் எவளுக்கும் என் மேல் ஆசை தான் காதலிக்க கத்துதறேன் கத்துக்கடி கட்டிக் கொள்ள ஒட்டிக் கொள்ள ஒத்துக்கடி
குழு: ..........
ஆண்: ஆஹா ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே
ஆண்: ராதா..உனக்கொரு தோதா நான்தான் வாலிபக் காளை உனக்கே வேறே என்னடி வேலை மாலா இடை ஒரு நூலா நான் தான் இத்தனை நாளா உனை எதிர்பார்த்தேன் ராத்திரி பகலா
ஆண்: ஒரே சுகம் ஒரே தரம் வழங்கலாம் நானும் மயங்கலாம்.. மாலை பொழுதினில் அருகில் வா..
ஆண்: வாடி அம்பிகையே வாடா மல்லிகையே புதுப்புது வளையல் ஓசைதான் எவளுக்கும் என் மேல் ஆசை தான் காதலிக்க கத்துதறேன் கத்துக்கடி கட்டிக் கொள்ள ஒட்டிக் கொள்ள ஒத்துக்கடி ஹே
ஆண்: ஆடை சுமந்தொரு ஓடை நாளும் பார்வையில் ஓடும் நானதில் நீந்தும் மன்மத ஓடம் ஹே போதை தலை வரை ஏறும் கால்கள் நடனங்கள் ஆடும் இளமையின் கீதம் நயனங்கள் பாடும்
ஆண்: இதோ இதழ் இதோ இடை அணைக்கலாம் தீயை அணைக்கலாம் ஆசை அருவியில் குளித்திட வா வா
ஆண்: வா.டி அம்பிகையே வாடா மல்லிகையே புதுப்புது ...வளையல் ஓசைதான்.... எவளுக்கும்.... என் மேல் ஆசை தான்...... காதலிக்க கத்துதறேன் கத்துக்கடி கட்டிக் கொள்ள ஒட்டிக் கொள்ள ஒத்துக்கடி அரே ரே ரே
ஆண்: ..........

Male: Vaadi ambigaiyae vaada malligaiyae Pudhu pudhu valaiyal osai thaan Evalukkum en mel aasai thaan Kaadhalikka kathu tharen kaththukadi Katti kolla otti kolla oththukadi
Male: Ahaa vaadi ambigaiyae vaada malligaiyae Pudhu pudhu valaiyal osai thaan Evalukkum en mel aasai thaan Kaadhalikka kathu tharen kaththukadi Katti kolla otti kolla oththukadi
Chorus: ........
Male: Ahaa hae hae hae hae hae hae
Male: Raadha unnakoru thodha Naan thaan vaaliba kaalai Unakkae vaera ennadi vaelai Mala idai oru noola Naan thaan ithanai naala Unai edhirparthen raathiri pagala
Male: Orae sugam orae tharam Vazhangalaam naanum mayangalaam Maalai pozhudhinil aruginil vaa
Male: Vaadi ambigaiyae vaada malligaiyae Pudhu pudhu valaiyal osai thaan Evalukkum en mel aasai thaan Kaadhalikka kathu tharen kaththukadi haei Katti kolla otti kolla oththukadi haey
Male: Aadai sumandhoru odai Naalum paarvaiyil odum Naan adhil neendhum manmadha odam hae Bodhai thalai varai yerum Kaalgal nadanangal aadum Ilamaiyin geetham nayanangal paadum
Male: Idho idhazh idho idai Anaikkalaam theeyai anaikkalaaam Aasai aruviyil kulithida vaa vaa vaa
Male: Vaa.di ambigaiyae vaada malligaiyae Pudhu pudhu .sha ba rapa pa . Valaiyal osai thaan..ta du du daa du du du Evalukkum .rapapapapaa En mel asai thaan hahahaha Kaadhalikka kathu tharen kaththukadi Katti kolla otti kolla oththukadi are rae rae
Male: ..........
tamil christian devotional songs lyrics
kadhal song lyrics
maara song tamil lyrics
google google panni parthen ulagathula song lyrics
nanbiye song lyrics
amarkalam padal
google google panni parthen song lyrics
ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3
hanuman chalisa tamil translation pdf
chammak challo meaning in tamil
old tamil christian songs lyrics
sarpatta movie song lyrics in tamil
aagasam soorarai pottru lyrics
tamil lyrics video songs download
megam karukuthu lyrics
new tamil christian songs lyrics
nice lyrics in tamil
tamil christmas songs lyrics
tamilpaa
tamil worship songs lyrics