I Dont Kno Song Lyrics

Suchithra Album Songs cover
Movie: Suchithra Album Songs (2015)
Music: Suchitra
Lyricists: Suchithra
Singers: Suchitra and Ranjith

Added Date: Feb 11, 2022

பெண்: வீட்டிலே வெட்டியாக மொட்டை மாடியில் திரிந்தேன் நோட்டிலே ஹார்ட்டின் ஷேப்பை பக்கம் பக்கமாய் வரைந்தேன்

பெண்: காலையில் நான்கு மணி நேரத்துக்கு நான் குளித்தேன் என்னாச்சி டி என்று பிரண்டு கேள்வி கேக்கவே ஒளித்தேன்

பெண்: இது வயதின் மயக்கமா ஐ டோன்ட் நோ உன்னாலே வந்த குழப்பமா ஐ டோன்ட் நோ

பெண்: லவ் என்று ஒத்துக்க தயக்கம்மா ஐ டோன்ட் நோ ஐ டோன்ட் நோ

பெண்: இது வயதின் மயக்கம்மா ஐ டோன்ட் நோ உன்னாலே வந்த குழப்பமா ஐ டோன்ட் க்நோ

பெண்: வான் நிலாவாய் நின்றேன் நான் மிதக்கும் மேகம் நீ எனை பார்க்காமல் போகிறாய்

பெண்: ஹாய்...ஹவ் ஆர் யூ என்று ஓர் முறை நீ சொன்னாலே ஐ திக் ஐ மைட் ஜஸ்ட் டை..

பெண்: டு கேச் யுவர் ஐ நான் என்னென்னமோ முயற்சி செய்கிறேன் நீ சிக்ஸர் அடித்த போது யெஹ்னு கத்தினேன் உன் கேட்டின் முன்னாலே விழுந்தேன்...

பெண்: உன் கிட்ட மக்கு போல் இளிப்பதா ஐ டோன்ட் நோ உனக்கு சம்ஒன் எல்ஸ் பிடிக்குதா ஐ டோன்ட் நோ

பெண்: மொத்தத்தில் பைத்தியம் புடிக்குதா ஐ டோன்ட் நோ ஐ டோன்ட் நோ

பெண்: இது வயதின் மயக்கம்மா ஐ டோன்ட் நோ உன்னாலே வந்த குழப்பமா ஐ டோன்ட் நோ

ஆண்: சரியான மொக்கை மேட்சில் தனியா கை தட்டிய பெண்ணே நீ யார் என தெரிந்து கொள்ள திட்டமிட்டேன்

ஆண்: நடு ரோட்டில் விழுந்ததை பார்த்து உன் ஓட்ட சைக்கிள்ல மாத்து என்று உன்னிடம்.. சொல்ல நினைத்து தயங்கி நின்றேன்

ஆண்: உன்மேல்.. ஒரு பிரண்ட்லி பீலிங்கா இல்லை..இதுக்கு வேறொரு மீனிங்கா முதல் முறை யோசிக்கிறேன்..

ஆண்: இது என்றுமே இருக்குமா ஐ டோன்ட் நோ நாள் போகத்தான் வலிக்குமா ஐ டோன்ட் நோ இதற்க்கு ஒன்றுதான் விளக்கமா ஐ டோன்ட் நோ ஐ டோன்ட் நோ..

ஆண்: வீட்டிலே வெட்டியாக மொட்டை மாடியில் திரிந்தேன் ஸ்ட்ரீட்டிலே சிக்ஸ் அடித்து விட்டு உன்னைதான் தேடினேன்...

ஆண்: இது வயதின் மயக்கம்மா ஐ டோன்ட் நோ உன்னாலே வந்த குழப்பமா ஐ டோன்ட் நோ

ஆண்: லவ் என்று ஒத்துக்க தயக்கம்மா ஐ டோன்ட் நோ ஐ டோன்ட் நோ

பெண்: இது வயதின் மயக்கம்மா
ஆண்: ஐ டோன்ட் நோ
பெண்: உன்னாலே வந்த குழப்பமா
ஆண்: ஐ டோன்ட் நோ

பெண்: லவ் என்று ஒத்துக்க தயக்கம்மா
ஆண்: ஐ டோன்ட் நோ ஐ டோன்ட் நோ

Female: Veettilae vettiyaaga Mottai maadiyil thirindhen Note-ilae heart-in shape-ai Pakkam pakkamaai varaindhen

Female: Kaalaiyil naangu mani Nerathukku naan kulithen Ennaachi dii endru friendu Kelvi kekkavae olithen

Female: Idhu vayadhin mayakkama I don’t kno Unnaalae vandha kuzhappamaa I don’t kno

Female: Love endru othukka Thayakkama I don’t kno I don’t kno

Female: Vaan nilaavaai nindren naan Midhakkum megam nee Enai paarkaamal pogiraai

Female: Hi.how are you Endru orr Murai nee sonnaalae I think i might just die.

Female: To catch your eye Naan ennaennamo muyarchi seigiren Nee sixer aditha podhu Yay. nu kaththinen Un gate-in munnaalae vizhundhen.

Female: Un kitta makku pol ilippadha I don’t kno Unakku someone else pidikkudhaa I don’t kno

Female: Mothathil paithiyam pudikkudhaa I don’t kno I don’t kno..

Female: Idhu vayadhin mayakkama I don’t kno Unnaalae vandha kuzhappamaa I don’t kno

Female: Love endru othukka Thayakkama I don’t kno I don’t kno

Male: Sariyaana mokkai match-il Thaniyaa kai thattiya pennae Nee yaar ena. Therindhu kolla thittamitten

Male: Naadu road-il Vizhundhathai paarthu Un otta cycle-ah maathu Endru unnidam . Solla ninaithu thayangi nindren

Male: Un mel.. Oru friendly feeling-ah Illaiii.idhukku veroru meaning-ah Mudhal murai yosikkiren.

Male: Idhu endrumae irukkumaa I don’t kno Naal pogathaan valikkumaa I don’t kno Idharukku ondru dhaan vilakkamaa I don’t kno I don’t kno.

Male: Veettilae vettiyaaga Mottai maadiyil thirindhen Street-ilae six adithu vittu Unnai dhaan thedinen.

Male: Idhu vayadhin mayakkama I don’t kno Unnaalae vandha kuzhappamaa I don’t kno

Male: Love endru othukka Thayakkama I don’t kno I don’t kno

Female: Idhu vayadhin mayakkama
Male: I don’t kno
Female: Unnaalae vandha kuzhappamaa
Male: I don’t kno

Female: Love endru othukka Thayakkama
Male: I don’t kno I don’t kno

Other Songs From Suchithra Album Songs (2015)

Similiar Songs

Most Searched Keywords
  • maara tamil lyrics

  • tamil tamil song lyrics

  • tamil album song lyrics in english

  • kanakadhara stotram tamil lyrics in english

  • master tamilpaa

  • soorarai pottru movie lyrics

  • sri ganesha sahasranama stotram lyrics in tamil

  • paatu paadava

  • tamil melody songs lyrics

  • lyrics of google google song from thuppakki

  • tamil lyrics

  • karaoke with lyrics tamil

  • ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil

  • paadariyen padippariyen lyrics

  • you are my darling tamil song

  • tamil song lyrics in tamil

  • usure soorarai pottru

  • asku maaro lyrics

  • soorarai pottru movie song lyrics in tamil

  • romantic love songs tamil lyrics