Added Date: Feb 11, 2022
ஆண்: மாலை நேரம் சுகம் தேடும் நேரம் மாலை நேரம் சுகம் தேடும் நேரம் உன்னைப் பாராமலே மனம் பசியாறுமா உயிர்ப் பூவே உனை நாடி இந்த உள்ளம் பாடும் ராகம் கோடி..
பெண்: மாலை நேரம் சுகம் தேடும் நேரம் மாலை நேரம் சுகம் தேடும் நேரம் உன்னைப் பாராமலே மனம் பசியாறுமா உயிர்ப் பூவே உனை நாடி இந்த உள்ளம் பாடும் ராகம் கோடி..
ஆண்: மாலை நேரம்
பெண்: சுகம் தேடும் நேரம்
ஆண்: பாவையே உந்தன் பார்வையே மையல் தந்ததினாலே புது மோகம் வருகிறதே
பெண்: காளையே உந்தன் ஜாடையே நானும் வரைந்ததினாலே புது நாணம் வருகிறதே
ஆண்: நெஞ்சில் மோதும் நாணம் கொஞ்சும் போது தீரும்
பெண்: கொஞ்சும் அந்தக் காலம் என்று வந்து சேரும்
ஆண்: அருகிலே நெருங்கி வா காதோடு காதாக நான் சொல்கிறேன்
பெண்: மாலைநேரம்..
ஆண்: சுகம் தேடும் நேரம்..
பெண்: வானமே நம்மை வாழ்த்தவே தென்றல் தேரினில் ஏறி நாம் செல்வோம் ஊர்வலமே
ஆண்: வாழ்விலே.. இன்று நல்ல நாள்.. வானம்பாடிகள் போலே.. புது வாழ்வை நாம் பெறவே
பெண்: கண்ணன் உன்னைத்தானே கண்ணில் வைத்தாள் மானே
ஆண்: கண்ணில் வைத்த உன்னை நெஞ்சில் வைத்தேன் நானே
பெண்: இன்னும் ஏன் தாமதம் என்னோடு முத்தாட வந்தால் என்ன
ஆண்: மாலை நேரம் சுகம் தேடும் நேரம்
பெண்: மாலை நேரம் சுகம் தேடும் நேரம்
ஆண்: உன்னைப் பாராமலே மனம் பசியாறுமா
பெண்: உயிர்ப் பூவே உனை நாடி இந்த உள்ளம் பாடும் ராகம் கோடி..
ஆண்: லா லா லா லா
பெண்: லாலா லா லா லா லா

Male: Maalai neram sugam thedum neram Maalai neram sugam thedum neram Unnai paaramalae manam pasiyaaruma Uyir poovae unai naadi indha Ullam paadum raagam kodi
Female: Maalai neram sugam thedum neram Maalai neram sugam thedum neram Unnai paaramalae manam pasiyaaruma Uyir poovae unai naadi indha Ullam paadum raagam kodi
Male: Maalai neram
Female: Sugam thedum neram
Male: Paavaiyae undhan paarvaiyae Maiyal thanthadhinaalae Pudhu mogam varugiradhae
Female: Kaalaiyae undhan jaadaiyae Naanum varaindhadhinaalae Pudhu naanam varugiradhae
Male: Nenjil modhum naanam Konjum podhu theerum
Female: Konjam andha kaalam Endru vandhu serum
Male: Arugilae nerungi vaa Kaadhodu kaadhaaga nan solgiren
Female: Maalai neram
Male: Sugam thedum neram
Female: Vaanamae nammai vazhthavae Thendral therinil yaeri naam Selvom oorvalam
Male: Laa la laaa Vaazhvilae indru nalla naal Vaanam paadigal polae Pudhu vaazhvai naam peravae
Female: Kannan unnaithaanae Kannil vaithaal maanae
Male: Kannil vaitha unnai Nenjil vaithen naanae
Female: Innum yen thaamadham Ennodu muthaada vandhaal enna
Male: Maalai neram sugam thedum neram
Female: Maalai neram sugam thedum neram
Male: Unnai paaramalae manam pasiyaaruma
Female: Uyir poovae unai naadi indha
Ullam paadum raagam kodi
Male: Laa laa laa laaa
Female: Lala laa laa laa laa
Male: Laa laa laa laaa
Female: Lala laa laa laa laa
soorarai pottru lyrics in tamil
national anthem lyrics tamil
one side love song lyrics in tamil
bigil song lyrics
yaadhum oore yaavarum kelir song lyrics in tamil
nagoor hanifa songs lyrics free download
sarpatta parambarai lyrics
mahabharatham lyrics in tamil
asuran song lyrics in tamil
malto kithapuleh
enjoy enjoy song lyrics in tamil
mailaanji song lyrics
kanne kalaimane song lyrics
raja raja cholan song lyrics tamil
cuckoo padal
ganpati bappa morya lyrics in tamil
kayilae aagasam karaoke
tamil christian songs karaoke with lyrics
ennai kollathey tamil lyrics
mainave mainave song lyrics