Vaadi Pottapulla Veliye Song Lyrics

Kaalam Maari Pochu cover
Movie: Kaalam Maari Pochu (1996)
Music: Deva
Lyricists: Vaali
Singers: Vadivelu

Added Date: Feb 11, 2022

ஆண்: வாடி பொட்டப்புள்ள வெளியே என் வாலிபத்த நோகடிச்ச கிளியே வாடி பொட்டப்புள்ள வெளியே என் வாலிபத்த நோகடிச்ச கிளியே

ஆண்: நீயா ஒன்ன தரியா இல்ல மோதி பாக்க போறியா என்ன மொத மொதல் ராத்திரியில் மூக்கறுக்க வந்தவளே

ஆண்: மூணு முடிச்சி போட்ட பின்னாலே பொண்டாட்டி மூடக்கூடாது அடி ஓடக் கூடாது முக்காடு போடக் கூடாது புரியுதாடி..

ஆண்: வெளக்க அணைச்சு முடிச்ச பின்னாலே நெறத்தப் பாக்க கூடாது கட்சி மாறக் கூடாது படிப்பையும் கேட்க கூடாது பூனைக்குதான் பால் கொடுத்த ராத்திரி அந்த பூனை தானா உம் புருஷன் சுந்தரி

ஆண்: மொத ராத்திரி முடிஞ்சு வந்து எல்லாந் தண்ணீரில் குளிச்சாங்கடி மொத ராத்திரி முடிஞ்சு வந்து நான் கண்ணீரில் குளிச்சேன்டி

ஆண்: தண்ணி மேல சத்தியம் தரேன் தொடாம உன்ன விடமாட்டேன் இனி கட்டியணைக்காம ஆத்தாடி கட்டுப்பட மாட்டேன் பிராமிஸ்டி அடியே.

ஆண்: பத்தாம் மாசம் பிள்ள தராம சும்மா நான் படுத்திற மாட்டேன் நான் பதுங்கிட மாட்டேன் அம்மாடி பயப்பட மாட்டேன் ஆளக் கண்டு கோழையின்னா நெனச்ச நான் ஏழையின்னா ஒன் கதவ அடைச்ச

ஆண்: அர பாட்டில் உள்ள போச்சு நான் துரியோதனன் ஆனேனடி ஒரு பாட்டில் உள்ள போனா நான் துச்சாதனன் ஆவேனடி

ஆண்: வாடி பொட்டப்புள்ள வெளியே என் வாலிபத்த நோகடிச்ச கிளியே அடியே. வாடி பொட்டப்புள்ள வெளியே என் வாலிபத்த நோகடிச்ச கிளியே

Male: Vaadi pottappulla veliyae En vaalipatha nogadichcha kiliyae Vaadi pottappulla veliyae En vaalipatha nogadichcha kiliyae

Male: Neeyaa onna thariya Illa mothi pakka poriya Enna modha modhal raaththiriyil Mookkarukka vanthavalae

Male: Moonu mudichchi potta pinnaalae Pandatti moodakoodathu Adi oodakoodaathu mukkaadu podakoodaathu Puriyuthaadi..

Male: Velakka anaichchu mudichcha pinnaalae Neraththa paakka koodaathu Katchi maarakoodaathu padippaiyum ketkka koodaathu Poonaikkuththaan paal koduththa raththiri Antha poonai thaanaa um purushan sundhari

Male: Modha raththiri mudinju vanthu Ellaa thanneeril kulichchaangadi Modha raththiri mudinju vanthu Naan kanneeril kulichendi

Male: Vaadi pottappulla veliyae En vaalipatha nogadichcha kiliyae Vaadi pottappulla veliyae En vaalipatha nogadichcha kiliyae

Male: Thanni mela saththiyamtharen Thodaama unna vidamaattaen Ini kattiyanaikka aaththaadi Kattuppada mattaen promise di adiyae

Male: Paththaam maasam pilla tharaama chumma Naan paduththira maattaen Naan padhungida maattaen Ammaadi payapadamattaen Aala kandu kozhaiyinnaa nenachcha Naan yaezhaiyinnaa on kadhava adaichcha

Male: Ara paattil ulla pochchu Naan thuriyodhanan aanaenadi Oru paattil ulla ponaa Naan thuchchathanan aavenadi

Male: Vaadi pottappulla veliyae En vaalipatha nogadichcha kiliyae Vaadi pottappulla veliyae En vaalipatha nogadichcha kiliyae

Male: Neeyaa onna thariya Illa mothi pakka poriya Enna modha modhal raaththiriyil Mookkarukka vanthavalae

Male: Vaadi pottappulla veliyae En vaalipatha nogadichcha kiliyae Vaadi pottappulla veliyae En vaalipatha nogadichcha kiliyae

Other Songs From Kaalam Maari Pochu (1996)

Similiar Songs

Adada Nadandhu Varaa Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
April Mazhai Megame Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Oru Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Most Searched Keywords
  • sarpatta parambarai songs list

  • cuckoo padal

  • teddy en iniya thanimaye

  • enjoy enjami song lyrics

  • tamil songs with lyrics free download

  • thalattuthe vaanam lyrics

  • asuran song lyrics in tamil

  • soundarya lahari lyrics in tamil

  • song with lyrics in tamil

  • kannathil muthamittal song lyrics free download

  • kannalaga song lyrics in tamil

  • hanuman chalisa in tamil and english pdf

  • karaoke for female singers tamil

  • putham pudhu kaalai tamil lyrics

  • alagiya sirukki tamil full movie

  • kannamma song lyrics

  • tamil kannadasan padal

  • porale ponnuthayi karaoke

  • orasaadha song lyrics

  • tamil love song lyrics for whatsapp status