Added Date: Feb 11, 2022
குழு: தானனன தானனதானன தானனன தானனதானன தீரனன தீரனன தீரனன தீரனன..ஆஆஆஆஆஆஆ..
பெண்: அன்பே மௌனம் கலைகிறது நெஞ்சில் வசந்தம் மலர்கிறது என்னை நீ தொடும் நேரந்தான் இந்த பூமகள் யோகம்தான் நாளும் திருநாளே வாழ்வோம் புது வாழ்வே தெய்வம் உன்னை நாளும் தொழுவேன்..

பெண்: அன்பே மௌனம் கலைகிறது நெஞ்சில் வசந்தம் மலர்கிறது
குழு: .........
பெண்: தாமரை ஏக்கம் சூரியன் தீர்க்கும் நாளென விடிந்தாயோ வார்த்தைகள் தந்து காவியம் பாட மேடையும் கொடுத்தாயோ
பெண்: நூலெனவே நான் இளைப்பேன் நாயகன் ஆசையில் தானே நூலெனவே நான் இளைப்பேன் நாயகன் ஆசையில் தானே
பெண்: இந்தப் பூவை உடல்
குழு: ஆஆஆஆ.
பெண்: இன்ப வாழ்த்து மடல் எந்தன் நாலு குணம் உன்னை தேடும் தினம் இளமை அரும்பு தழுவி சுகங்கள் பெறும்

குழு: ..........
பெண்: வெள்ளரி கண்கள் செந்நிறமாகும் வித்தைகள் அறிவானோ குங்கும சாந்தை நெஞ்சினில் சாத்தும் வேடிக்கை புரிவானோ
பெண்: அன்பு மனம் நந்தவனம் மன்னவன் வாழ்ந்திடதானே அன்பு மனம் நந்தவனம் மன்னவன் வாழ்ந்திடதானே
பெண்: வானம் கைகள் தொழும்
குழு: ஆஆஆஆஆ
பெண்: வண்டு காலில் விழும் பூக்கள் பாதை இடும் நாட்கள் வாழ்த்த வரும் நடந்து பழக நகங்கள் எழுந்து வரும்...

Chorus: .......
Female: Anbae mounam kalaigiradhu Nenjil vasantham malargiradhu Ennai nee thodum neramthaan Indha poomagal yogam thaan Naalum thirunaalae vaazhvom pudhu vaazhvae Deivam unnai naalum thozhuven

Female: Anbae mounam kalaigiradhu Nenjil vasantham malargiradhu
Chorus: ........
Female: Thamarai yaekkam suriyan theerkkum Naalena vidindhaaiyoo Vaarthaigal thanthu kaaviyam paada Maedaiyum koduthaaiyoo
Female: Noolena naan ilaippen Naayagan aasaiyil thaanae Noolena naan ilaippen Naayagan aasaiyil thaanae
Female: Indha poovai udal
Chorus: Aaa aa aa aa
Female: Inba vazhthu madal
Endhan naalu gunam unnai thedum dhinam
Ilamai arumbhu thazhuvi sugangal perum
Female: Anbae mounam kalaigiradhu Nenjil vasantham malargiradhu Ennai nee thodum neramthaan Indha poomagal yogam thaan Naalum thirunaalae vaazhvom pudhu vaazhvae Deivam unnai naalum thozhuven
Female: Anbae mounam kalaigiradhu Nenjil vasantham malargiradhu
Chorus: .......
Female: Vellari kangal senniramaagum Viththaigal arivaano Kunguma sandhai nenjinil saathum Vaedikkai purivaano
Female: Anbu manam nandhavanam Mannavan vaazhthida thaanae Anbu manam nandhavanam Mannavan vaazhthida thaanae
Female: Vaanam kaigal thozhum
Chorus: Aaa aa aa aa aa
Female: Vandhu kaalil vizhum
Pookkal paadhai idum naatkal vazhtha varum
Nadanthu pazhaga nagangal ezhunthu varum
Female: Anbae mounam kalaigiradhu Nenjil vasantham malargiradhu Ennai nee thodum neramthaan Indha poomagal yogam thaan Naalum thirunaalae vaazhvom pudhu vaazhvae Deivam unnai naalum thozhuven
Female: Anbae mounam kalaigiradhu Nenjil vasantham malargiradhu
siruthai songs lyrics
cuckoo enjoy enjaami
aigiri nandini lyrics in tamil
old tamil songs lyrics in english
yaar azhaippadhu lyrics
tamil love feeling songs lyrics video download
ganapathi homam lyrics in tamil pdf
hello kannadasan padal
tamil mp3 songs with lyrics display download
tamil2lyrics
sivapuranam namasivaya vazhga mp3 free download
amma song tamil lyrics
hare rama hare krishna lyrics in tamil
enjoy enjoy song lyrics in tamil
nenjodu kalanthidu song lyrics
raja raja cholan song lyrics in tamil
indru netru naalai song lyrics
kuruthi aattam song lyrics
you are my darling tamil song
tamil songs lyrics download for mobile