Added Date: Feb 11, 2022
பெண்: டாடி டாடி ஓ மை டாடி உன்னைக் கண்டாலே ஆனந்தமே... டாடி டாடி ஓ மை டாடி உன்னைக் கண்டாலே ஆனந்தமே...
ஆண்: பேட்டா பேட்டா மேரா பேட்டா எந்தன் ஆனந்தம் உன்னோடுதான்... பேட்டா பேட்டா மேரா பேட்டா எந்தன் ஆனந்தம் உன்னோடுதான்...
பெண்: உன் பேரச் சொன்னாலே உன் பேச்சை எடுத்தாலே அம்மாவும் புலிப் போல ஏன் பாயுது உன் பேரச் சொன்னாலே உன் பேச்சை எடுத்தாலே அம்மாவும் புலிப் போல ஏன் பாயுது
ஆண்: அப்பாக்கள் சில பேரு செய்கின்ற தப்பைத்தான் அடியேனும் முன்னாளில் செய்தேனப்பா
பெண்: ஹான்
ஆண்: அப்பாக்கள் சில பேரு செய்கின்ற தப்பைத்தான் அடியேனும் முன்னாளில் செய்தேனப்பா
பெண்: அது என்ன தப்பு
ஆண்: சஸ்பென்ஸ்
பெண்: என்கிட்ட சொல்லு
ஆண்: நோ நோ
பெண்: சொல்லாமல் போனா விடமாட்டேன்பா
ஆண்: வேண்டாம் வேண்டாம்
பெண்: ஹான்
ஆண்: மேரா பேட்டா
பெண்: ஹான்
ஆண்: அதைச் சொன்னாலும் புரியாதப்பா
பெண்: டாடி டாடி...
ஆண்: கரையோரம் நண்டெல்லாம் தான் பெற்ற குஞ்சோடு எப்போதும் அன்போட விளையாடுதே கரையோரம் நண்டெல்லாம் தான் பெற்ற குஞ்சோடு எப்போதும் அன்போட விளையாடுதே
ஆண்: அதுபோல நம்மோடு அம்மாவும் கைகோர்த்து அன்போட விளையாட மனம் ஏங்குதே
பெண்: கலங்காதே சும்மா..
ஆண்: தேங்க்யூ
பெண்: வருவாளே அம்மா....
ஆண்: ரியலி
பெண்: எல்லோரும் ஓர் நாள் ஒன்றாகலாம்...
ஆண்: ஹஹஹஹா
ஆண்: பேட்டா பேட்டா
பெண்: ஹான்
ஆண்: மேரா பேட்டா
பெண்: ஹான்
ஆண்: எந்தன் ஆனந்தம் உன்னோடுதான்...
பெண்: டாடி டாடி ஓ மை டாடி உன்னைக் கண்டாலே ஆனந்தமே...
ஆண்: பேட்டா பேட்டா
பெண்: ஹான் டாடி டாடி

Female: Daddy daddy oh my daddy Unnai kandaalae aananthamae Daddy daddy oh my daddy Unnai kandaalae aananthamae
Male: Betah betah mera betah Enthan aanantham unnoduthaan Betah betah maera betah Enthan aanantham unnoduthaan
Female: Un perai sonnaalae Un pechai eduthaalae Ammaavum puli pola yen paayuthu Un perai sonnaalae Un pechai eduthaalae Ammaavum puli pola yen paayuthu
Male: Appaakkal sila peru
Seigindra thappaithaan
Adiyenum munnaalil seithenappa
Female: Haan
Male: Appaakkal sila peru
Seigindra thappaithaan
Adiyenum munnaalil seithenappa
Female: Adhu enna thappu
Male: Suspense
Female: En kitta sollu
Male: No noo
Female: Sollaamae ponaa vida maatten paaa..
Male: Vendaam vendaam
Female: Haan
Male: Mera betah
Female: Haan
Male: Adha sonnaalum puriyaathappaa
Female: Daddy daddy..
Male: Karaiyora nandellaam than petra kunjodu Eeppothum anbodu vilaiyaaduthae Karaiyora nandellaam than petra kunjodu Eppothum anbodu vilaiyaaduthae
Male: Adhu pola nammodu Ammaavum kaikorthu Anbodu vilaiyaada manam yenguthae
Female: Kalangaathae summa
Male: Thank you
Female: Varuvaalae amma
Male: Really
Female: Ellorum oar naal ondraagalaam
Male: Hahahahaha
Male: Betah betah
Female: Haan
Male: Mera betah
Female:Haan
Male: Endhan aanandham unnoduthaan
Male: Daddy daddy oh my daddy Unnai kandaalae aananthamae
Male: Betah betah
Female: Haan daddy daddy
Male: Betah betah
Female: Haha daddy daddy
youtube tamil line
hanuman chalisa tamil lyrics in english
oh azhage maara song lyrics
tamil songs lyrics with karaoke
ennathuyire ennathuyire song lyrics
soorarai pottru movie lyrics
maruvarthai pesathe song lyrics
en iniya thanimaye
vaathi raid lyrics
tamil karaoke songs with tamil lyrics
tamil whatsapp status lyrics download
tamil karaoke with malayalam lyrics
maara movie song lyrics
kulfi kuchi putham pudhu kaalai song lyrics
nice lyrics in tamil
tamil christian songs lyrics with chords free download
believer lyrics in tamil
siragugal lyrics
ka pae ranasingam lyrics
tamil song lyrics in tamil