Added Date: Feb 11, 2022
பெண்: ..............
பெண்: காதல் எந்தன் காதல் என்ன ஆகும் நெஞ்சமே கானல் நீரில் மீன்கள் துள்ளி வந்தால் இன்பமே ஒரு கனம் பார்த்ததும் ஈர்த்தவன் மறு கனம் ஏங்கிட வைத்தவன்

பெண்: காதல் செய்யும் இம்சை போல வேறு ஏதும் இல்லையே ஆசையே நீ பாம்பு உள்ளே பரமபதம் தான் வாழ்க்கையே
குழு: ..............
பெண்: ஒரு முறை உந்தன் தோலில் சாய்ந்திட வேண்டுமே போதும் போதும் அந்த இன்பம் சொக்கி போவேன் ஓ ஹெ ஓ. ஓ ஹெ ஓ.
பெண்: உன் விரல்களை கோர்த்து செல்லும் வரம் கொடுபோதுமே வேர என்ன வேண்டும் அன்பே செத்து போவேன் ஓ ஹெ ஓ. ஓ ஹெ ஓ.
பெண்: விரும்பிய உன்னை தொட்ட காற்றும் வழியில் தொலையாமல் என்னை தொடுமோ வாசம் தருமோ அய்யோ என்ன ஆகுமோ.

Female: Ooo ohoo oo Yeah yeah nari yeah yeah Numnari yeah yeah Numnari yeah yeah Numnari yeah yeah
Female: Kaadhal endhan kaadhal Enna aagum nenjamae Kaanal neeril meengal thulli Vandhaal inbamae Oru kanam paarthathum eerthavan Maru kanam yengida vaithavan

Female: Kaadhal seiyum imsai pola Veru yedhum illaiyae Aasaiyae nee paambu ullae Paramapatham thaan vaazhkaiyae
Chorus: Ooo ohoo oo Ooo ohoo oo
Female: Yeah yeah nari yeah yeah Numnari yeah yeah Numnari yeah yeah Numnari yeah yeah
Female: Oru murai unthan tholil Saainthida vendumae Podhum podhum antha inbam Sokki poven Oo yeah oo namnari oo yeah oo
Female: Un viralgalai korthu sellum Varam kodu podhumae Vera enna vendum anbae Seththu poven Oo yeah oo namnari oo yeah oo
Female: Virumbiya unnai Thotta kaatrum Vazhiyil tholaiyaamal Ennai thodumo Vaasam tharumo Aiyo enna aagumo
Chorus: Ooo ohoo oo Ooo ohoo oo
Female: Yeah yeah nari yeah yeah Numnari yeah yeah Numnari yeah yeah Numnari yeah yeah
Female: Kaadhal endhan kaadhal Enna aagum nenjamae Kaanal neeril meengal thulli Vandhaal inbamae Oru kanam paarthathum eerthavan Maru kanam yengida vaithavan
Female: Yeah yeah nari yeah yeah Numnari yeah yeah Numnari yeah yeah Numnari yeah yeah
Chorus: Ooo ohoo oo Ooo ohoo oo
enna maranthen
tamil songs lyrics whatsapp status
tamil love song lyrics
oru manam song karaoke
song with lyrics in tamil
chill bro lyrics tamil
vijay sethupathi song lyrics
tamil song in lyrics
tamil karaoke songs with lyrics
ovvoru pookalume song lyrics in tamil karaoke
kanthasastikavasam lyrics
mangalyam song lyrics
kanakadhara stotram tamil lyrics in english
happy birthday tamil song lyrics in english
kutty pasanga song
karnan thattan thattan song lyrics
hanuman chalisa in tamil lyrics in english
kannamma song lyrics in tamil
kadhale kadhale 96 lyrics
mailaanji song lyrics