Added Date: Feb 11, 2022
ஆண்: பார்த்தேனே உயிரின் வழியே யார் கண்ணும் காணா முகமே கல் என்று நினைத்தேன் உனையே நீ யார் என்று சொன்னாய் மனமே தான் நீயே
ஆண்: இதில் நீ இருந்தாய் எங்கோ மறைந்தாய் உன்னை தேடி அலைந்தேன் எனக்குள்ளே தெரிந்தாய்
ஆண்: இது போதும் எனக்கு வேறு வரங்கள் நூறு வேண்டுமா இறைவா இது தான நிறைவா உணர்ந்தேன் உனையே உனையே மறந்தேன் எனையே எனையே

ஆண்: வேதங்கள் மொத்தம் ஓதி யாகங்கள் நித்தம் செய்து பூஜிக்கும் பக்தி அதிலும் உன்னை காணலாம்
ஆண்: பசி என்று தன் முன் வந்து கை ஏந்தி கேட்கும் போது தன் உணவை தந்தால் கூட உன்னை காணலாம்
ஆண்: உன்னை காண பல கோடி இங்கு வாரி இறைக்கிறார்கள் எளிதாக உன்னை சேர இங்கு யார் நினைக்கிறார்கள்
ஆண்: அலங்காரம் அதில் நீ இல்லை அகங்காரம் மனதில் இல்லை துளி கள்ளம் கபடம் கலந்திடாத அன்பில் இருக்கிறாய் உணர்ந்தேன் உனையே உனையே மறந்தேன் எனையே எனையே
ஆண்: அகம் நீ ஜகம் நீ அணுவான உலகின் அகலம் நீ எறும்பின் இதய ஒளி நான் களிரின் துதிக்கை கணமும் நீ
ஆண்: ஆயிரம் கை உண்டு என்றால் நீ ஒரு கை தர கூடாதா ஈராயிரம் கண் கொண்டாய் உன் ஒரு கண் என்னை பாராதா உன்னில் சரண் அடைந்தேன் இனி நீ கதியே

Male: Paarthenae uyirin vazhiyae Yaar kannum kaana mugamae Kal endru ninaithaen unaiyae Nee yaar endru sonnaai manamae thaan neeya
Male: Edhil nee irundhaai Engo maraindhaai Unai thaedi azhaindhen Enakullae therindhaai
Male: Idhu podhum enakku veru Varangal nooru vendumaa Iraiva idhu thaan niraivaa Unardhen unaiyae unaiyae Marandhen enaiyae enaiyae
Male: Paarthenae uyirin vazhiyae Yaar kannum kaana mugamae Kal endru ninaithaen unaiyae Nee yaar endru sonnaai manamae thaan neeya
Male: Vedhangal moththam odhi Yaagangal niththam seidhu Poojikkum bhakthi adhilum Unnai kaanalam
Male: Pasi endru than mun vandhu Kai yendhi ketkum bodhu Than unavai thandhaal kooda Unnai kaanalam
Male: Unai kaana pazha kodi Ingu vaari iraikiraargal Ezhidhaaga unai sera Ingu yaaru ninaikiraargal
Male: Azhangaram adhil nee illai Agangaram manadhil illai Thuli kallam kabadam Kalanthidatha anbil irukkiraai Unardhen unaiyae unaiyae Marandhen enaiyae enaiyae
Male: Agam nee jagam nee Anuvaana ulagin agalam nee Erumbin idhaya ozhi nee Kalirin thudhikai ganamum nee
Male: Aayiram kai undu endraal Nee oru kai thara koodaatha Eeraayiram kan kondaai Un oru kan enai paaradha Unnil saran adainthen Ini nee gadhiyae
Male: Paarthenae uyirin vazhiyae Yaar kannum kaana mugamae Kal endru ninaithaen unaiyae Nee yaar endru sonnaai manamae thaan neeya
old tamil songs lyrics
tamil songs lyrics with karaoke
online tamil karaoke songs with lyrics
poove sempoove karaoke
song lyrics in tamil with images
tamil karaoke mp3 songs with lyrics free download
rc christian songs lyrics in tamil
new movie songs lyrics in tamil
yellow vaya pookalaye
maruvarthai song lyrics
tamil lyrics video songs download
master lyrics tamil
tamil love feeling songs lyrics for him
oru naalaikkul song lyrics
sister brother song lyrics in tamil
snegithiye songs lyrics
tamil2lyrics
baahubali tamil paadal
kaatrin mozhi song lyrics
vaathi raid lyrics