Added Date: Feb 11, 2022
ஆண்: பிஞ்சு மழை சாரல்.. கொஞ்சு தமிழ் பேசும். கொஞ்சு தமிழ் பேச... நெஞ்சில் புது ராகம் இங்கு மேகங்களை அள்ளி கொஞ்சும் வெள்ளி நிலவே முத்தமிட்டு தூளி கட்டும் தாயின் அழகே முத்து முத்து மாலை கட்டும் முல்லை சுடரே ராகங்களை சிந்தி செல்லும் சங்க குயிலே உள்ளம் ஊஞ்சல் ஆடுதே
ஆண்: ஹோ ஓஒ ஹோ ஓஒ ஹோ ஓஒ ஹோ ஓஒ ஹோ ஓஒ ஹோ ஓஒ ஹோ ஓஒ ஓ ஓஒ
ஆண்: மழை மழையாய் பொழிகிறதே மனசே குடையை தேடாதே மலை அருவி வழிகிறதே இமையே விழியை மூடாதே கடல் நீரிலே நுரை பூக்களாம் நுரை பூக்களை சரம் கோர்க்கலாம் தளிர் ஓரமாய் பனி பார்க்கலாம் பனி சீண்டியே உயிர் வேர்க்கலாம்
ஆண்: இனி ஆதாலால்...
குழு: இனி ஆதாலால்...
ஆண்: சிறகாகலாம்
குழு: சிறகாகலாம்
ஆண்: இசை ஆளலாம்
ஆண்: ஹோ ஓஒ ஹோ ஓஒ ஹோ ஓஒ ஹோ ஓஒ ஹோ ஓஒ ஹோ ஓஒ ஹோ ஓஒ ஓ ஓஒ
ஆண்: பிஞ்சு மழை சாரல்... கொஞ்சு தமிழ் பேசும்.. கொஞ்சு தமிழ் பேச... நெஞ்சில் புது ராகம்
ஆண்: வரி வரியாய் எழுதிடவே நிலவும் கவிதை தாள்தானே முழுவதுமாய் தொலைந்திடலாம் இயற்க்கை மடியில் சேய்தானே மலை ஏறலாம் குளிர் சூழ நாம் குயில் பாட்டிலே பசி ஆறலாம் விரல் சேரலாம் நிழல் மீறலாம் இமையோரமாய் உயிர் ஊறலாம்
ஆண்: புதிர் போடாலாம்
குழு: புதிர் போடாலாம்
ஆண்: விடை தேடலாம்
குழு: விடை தேடலாம்
ஆண்: புவி ஆளலாம்
ஆண்: பிஞ்சு மழை சாரல்..
குழு: ஹ்ம்ம் ம்ம் ம்ம்
ஆண்: கொஞ்சு தமிழ் பேசும்...
குழு: ஹ்ம்ம் ம்ம் ம்ம்
ஆண்: கொஞ்சு தமிழ் பேச.. நெஞ்சில் புது ராகம்
ஆண்: இங்கு மேகங்களை அள்ளி கொஞ்சம் வெள்ளி நிலவே
குழு: ஹோ ஹோ
ஆண்: முத்தமிட்டு தூளி கட்டும் தாயின் அழகே
குழு: ஹோ ஹோ
ஆண்: முத்து முத்து மாலை கட்டும் முல்லை சுடரே
குழு: ஹோ ஹோ
ஆண்: ராகங்களை சிந்தி செல்லும் சங்க குயிலே
குழு: ஹோ ஹோ
ஆண்: உள்ளம் ஊஞ்சல் ஆடுதே
ஆண் மற்றும்
குழு: ஹோ ஓஒ ஹோ ஓஒ ஹோ ஓஒ ஹோ ஓஒ ஹோ ஓஒ ஹோ ஓஒ ஹோ ஓஒ ஓ ஓஒ

Male: Pinju mazhai chaaral Konju thamizh pesum Konju thamizh pesa Nenjil pudhu raagam Ingu megangalai alli konjam velli nilavae Muthamittu thooli kattum thaayin azhagae Muthu muthu maalai kattum mullai chudarae Raagangalai sindhi chellum sanga kuyilae Ullam oonjal aadudhae.
Male: Hoo ooo hoo ooo Hoo ooo hoo ooo Hoo ooo hoo ooo hoo ooo oo ooo
Male: Mazhai mazhaiyaai pozhigiradhae Manasae kudaiyai thaedaadhae Malai aruvi vazhigiradhae Imaiyae vizhiyai moodaadhae Kadal neerilae nurai pookkalaam Nurai pookkalai saram korkkalaam Thalir oramaai pani paarkkalaam Pani seendiyae uyir verkkalaam
Male: Ini aadhalaal ..
Chorus: Ini aadhalaal ..
Male: Siragaagalaam
Chorus: Siragaagalaam
Male: Isai aalalaam.
Male: Hoo ooo hoo ooo Hoo ooo hoo ooo Hoo ooo hoo ooo hoo ooo oo ooo
Chorus: Pinju mazhai chaaral Konju thamizh pesum Konju thamizh pesa Nenjil pudhu raagam
Male: Vari variyaai ezhudhidavae Nilavum kavidhai thaaldhaanae Muzhuvadhumaai tholaindhidalaam Iyarkkai madiyil saeidhaanae Malai aeralaam kulir soozha naam Kuyil paattilae pasi aaralaam Viral seralaam nizhal meeralaam Imaiyoaramaai uyir ooralaam
Male: Pudhir podalaam
Chorus: Pudhir podalaam
Male: Vidai thaedalaam
Chorus: Vidai thaedalaam
Male: Puvi aalalaam
Male: Pinju mazhai chaaral
Chorus: Hmm mm mm
Male: Konju thamizh pesum
Chorus: Hmm mm mm
Male: Konju thamizh pesa
Nenjil pudhu raagam
Male: Ingu megangalai alli konjam velli nilavae
Chorus: Ho ho
Male: Muthamittu thooli kattum thaayin azhagae
Chorus: Ho ho
Male: Muthu muthu maalai kattum mullai chudarae
Chorus: Ho ho
Male: Raagangalai sindhi chellum sanga kuyilae
Chorus: Ho ho
Male: Ullam oonjal aadudhae.
Male &
Chorus: Hoo ooo hoo ooo
Hoo ooo hoo ooo
Hoo ooo hoo ooo hoo ooo oo ooo
asuran song lyrics in tamil download
um azhagana kangal hephzibah renjith mp3 download
amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke
national anthem in tamil lyrics
enjoy enjaami meaning
unna nenachu nenachu karaoke download
paadariyen padippariyen lyrics
soorarai pottru movie song lyrics in tamil
romantic love songs tamil lyrics
aagasam song soorarai pottru download
munbe vaa karaoke for female singers
geetha govindam tamil songs mp3 download lyrics
kutty pattas movie
tamil songs with english words
meherezyla meaning
cuckoo cuckoo song lyrics tamil
asuran mp3 songs download tamil lyrics
bhagyada lakshmi baramma tamil
kutty story song lyrics
google google tamil song lyrics