Aadi Kuththu Song Lyrics

Mookuthi Amman cover
Movie: Mookuthi Amman (2020)
Music: Girishh Gopalakrishan
Lyricists: Pa.Vijay
Singers: L.R. Eswari and Chorus

Added Date: Feb 11, 2022

பெண்: மூக்குத்தி அம்மனுக்கு பொங்க வைப்போம் கையில் வேப்பில்லையை ஏந்தி வந்து வரம் கேட்போம்

பெண்: மூக்குத்தி அம்மனுக்கு பொங்க வைப்போம் கையில் வேப்பில்லையை ஏந்தி வந்து வரம் கேட்போம் மூக்குத்தி அம்மனுக்கு பொங்க வைப்போம் கையில் வேப்பில்லையை ஏந்தி வந்து வரம் கேட்போம்

பெண்: திரிசூல நாயகியே வாடியம்மா ஹான் திரிசூல நாயகியே வாடியம்மா இந்த திருநாளில் வேண்டியாத தாடியம்மா

பெண் மற்றும்
குழு: {மூக்குத்தி அம்மா அம்மா மூக்குத்தி அம்மா மூக்குத்தி அம்மா அம்மா மூக்குத்தி அம்மா} (2)

பெண்: சிங்க முகம் பாவனத்தில் சிவப்பு சேலை கட்டி பன்னாரி அம்மனாக பவனி வந்தாளாம்

குழு: பவனி வந்தாளாம் அம்மா பவனி வந்தாளாம்

பெண்: ஹான் தங்கபடி தேரினிலே குங்குமம் பூசிக்கிட்டு வண்டுமாரி அம்மானாக மாறி வந்தாளாம்

குழு: மாறி வந்தாளாம் கருமாரி வந்தாளாம்

பெண்: மகமாயி பேரு சொன்ன மறுகணமே நோயி விலகும் சமயபுரம் அம்மனாக சூழ்ந்து வந்தாளாம்

பெண்: ஓம்காரி ஓரங்கட்டு ஓடுகளால் மாலையிட்டு மாசாணி அம்மனாக நீந்தி வந்தாளாம்

பெண்: ஆத்தா உனக்கு வைக்கும் நெய்யில் விளக்கு பிண்டம் எறங்கு தீரும் பாவ கணக்கு அம்மன் அருள்தான் எங்க கூட இருக்கு துன்பம் துயரம் இனி ஏது நமக்கு

பெண் மற்றும்
குழு: சுத்தி சுத்தி சூரன்தான் வேட்டைக்கு வாரான் புத்தி கேட்டு சூரன் இவன் கோட்டைக்கு வாரான் விட்டு விட்டு வைப்பாள சூச்சமாகாரி கட்டுபட்டு நிப்பாளாம் வேப்பலைகாரி

பெண் மற்றும்
குழு: உச்சம் தலையில் கரகம் சுத்துது எசக்கி மாரியம்மா பத்து தலையும் பதற வைக்குது பத்ரகாளி அம்மா சந்தனமாரி அம்மா எங்க சங்கடம் தீரும் அம்மா தாயே மூக்குத்தி அம்மா நல்ல வழிய காட்டு அம்மா

பெண் மற்றும்
குழு: {மூக்குத்தி அம்மா அம்மா மூக்குத்தி அம்மா
குழு: மூக்குத்தி அம்மா பெண் மற்றும்
குழு: மூக்குத்தி அம்மா அம்மா மூக்குத்தி அம்மா
குழு: மூக்குத்தி அம்மா} (2)

Female: Mookuthi ammanukku ponga vaippom Kaiyil veppilayai yendhi vandhu varam ketpom

Female: Mookuthi ammanukku ponga vaippom Kaiyil veppilayai yendhi vandhu varam ketpom Mookuthi ammanukku ponga vaippom Kaiyil veppilayai yendhi vandhu varam ketpom

Female: Thirusoola nayagiyae vaadiyamma Haan thirusoola nayagiyae vaadiyamma Indha thirunaalil vendiyadha thaadiyamma

Female &
Chorus: {Mookuthi amma Amma mookuthi amma Mookuthi amma Amma mookuthi amma} (2)

Female: Singa mugam bavanathil Sivappu selai katti Bannari ammanaaga bavani vanthalaam

Chorus: Bavani vanthalaam Amma bavani vanthalaam

Female: Haan thangapadi therunilae Kungumam poosikittu Vandumaari ammanaga maari vanthalaam

Chorus: Maari vanthalaam Karumaari vanthalaam

Female: Magamaayi peru sonna Maruganamae noiyu vizhagum Samayapuram ammanaaga Soozhnthu vanthalaam

Female: Omgaari orangattu Odugalaal malayittu Masaani ammanaaga Neendhi vanthalaam

Female: Aatha unakku vekkum neiyil vilakku Pindam erangu theerum paava kanakku Amman arul thaan enga kooda irukku Thunbam thuyaram ini yedhu namakku

Female &
Chorus: Suththi suththi sooran thaan Vettaikku vaaran Budhi kettu sooran ivan kottaikku vaaran Vittu vittu vaippaala soochamakaari Kattu pattu nippaala veppalakaari

Female &
Chorus: Uchcham thalaiyil karagam suthuthu Esakki mariyamma Paththu thalaiyum pathara vaikkathu bhadrakaali amma Santhanamaari amma enga sangadam theerum amma Thaayae mookuthi amma nalla vazhiya kaattu amma

Female &
Chorus: {Mookuthi amma Amma mookuthi amma
Chorus: Mookuthi amma Female &
Chorus: Mookuthi amma Amma mookuthi amma
Chorus: Mookuthi amma} (2)

Other Songs From Mookuthi Amman (2020)

Similiar Songs

Most Searched Keywords
  • aathangara orathil

  • tamil song lyrics

  • oh azhage maara song lyrics

  • pacha kallu mookuthi sarpatta lyrics

  • vijay songs lyrics

  • mudhalvane song lyrics

  • paadariyen padippariyen lyrics

  • mangalyam song lyrics

  • karnan thattan thattan song lyrics

  • sarpatta parambarai neeye oli lyrics

  • top 100 worship songs lyrics tamil

  • venmathi song lyrics

  • pongal songs in tamil lyrics

  • naan unarvodu

  • natpu lyrics

  • hanuman chalisa in tamil and english pdf

  • na muthukumar lyrics

  • jayam movie songs lyrics in tamil

  • en kadhal solla lyrics

  • putham pudhu kaalai tamil lyrics