Added Date: Feb 11, 2022
ஆண்: ஆ..ஆ..ஆ...ஆ...ஆ....ஆ... ஆ...ஆ..ஆ....ஆ...ஆ....ஆ...
ஆண்: காதல் தேடி வாழ்ந்த காளை கை கூடி வந்த வேளை காதல் தேடி வாழ்ந்த காளை கை கூடி வந்த வேளை
ஆண்: பார்க்க வந்தால் ரோஜா மாலை
குழு: ஆ.ஆ.ஆ.ஆ.
ஆண்: அவ பார்க்கும் முன்னே என்ன லீலை
குழு: ஆ.ஆ.ஆ.ஆ.
ஆண்: காதல் செடி வளர்த்தானம்மா. பூ பூப்பதையே பார்க்கலம்மா
ஆண்: காதல் தேடி வாழ்ந்த காளை கை கூடி வந்த வேளை
ஆண்: பார்க்க வந்தால் ரோஜா மாலை
குழு: ஆ.ஆ.ஆ.ஆ.
ஆண்: அவ பார்க்கும் முன்னே என்ன லீலை
குழு: ஆ.ஆ.ஆ.ஆ.
ஆண்: காதல் வரத்தை கேட்டு பார்த்தான் கொடுக்கவே இல்லை காளை முகத்தை கடைசி வரை அவ பார்க்கவே இல்லை
ஆண்: இருந்த போது ஏற்க மறுத்தாள் அதுதான் பிடிவாதம் இருந்த போது ஏற்க மறுத்தாள் அதுதான் பிடிவாதம் அவன் பிரிந்த போது பார்க்க துடித்தாள் அந்தோ பரிதாபம்
ஆண்: பிரிவே காதலின் தண்டனையா காதல் தோல்வியை மீறலையா
ஆண்: காதல் தேடி வாழ்ந்த காளை கை கூடி வந்த வேளை
ஆண்: பார்க்க வந்தால் ரோஜா மாலை
குழு: ஆ.ஆ.ஆ.ஆ.
ஆண்: அவ பார்க்கும் முன்னே என்ன லீலை
குழு: ஆ.ஆ.ஆ.ஆ.
ஆண்: ஆ..ஆ..ஆ...ஆ...ஆ....ஆ... ஆ...ஆ..ஆ....ஆ...ஆ....ஆ...
ஆண்: இதயக்கதவை தட்டி பார்த்தான் பூட்டி கொண்டாளே திறக்க அவளும் நினைத்த போது திகைத்து நின்றாளே
ஆண்: நாயகி வரும் முன்னே நாடகம் முடிந்தது இது தான் காவியமா நாயகி வரும் முன்னே நாடகம் முடிந்தது இது தான் காவியமா
ஆண்: ஓவியம் எழும் முன்னே தூரிகை உடைந்தது அதுதான் நியாயமா நிலவோ உதித்திட வந்ததம்மா பொழுதோ விடிந்திட போகுதம்மா
ஆண்: காதல் தேடி வாழ்ந்த காள கை கூடி வந்த வேளை
ஆண்: பார்க்க வந்தால் ரோஜா மாலை
குழு: ஆ.ஆ.ஆ.ஆ.
ஆண்: அவ பார்க்கும் முன்னே என்ன லீலை
குழு: ஆ.ஆ.ஆ.ஆ.
ஆண்: ஓஒ...ஓஒ...ஓஒ..ஓஒ... ஓஒ...ஓஒ...ஓஒ..ஓஒ...

Male: Aa..aa...aa..aa...aa...aa.. Aa..aa...aa..aa...aa...aa..
Male: Kadhal thedi vaazhntha kaalai Kai koodi vantha velai Kadhal thedi vaazhntha kaalai Kai koodi vantha velai
Male: Paarkka vanthaal roja maalai
Chorus: Aa..aa..aa..aa..
Male: Ava paarkkum munnae enna leelai
Chorus: Aa..aa..aa..aa..
Male: Kadhal sedi valarththaanammaa Poo pooppathaiyae paarkkalammaa
Male: Kadhal thedi vaazhntha kaalai Kai koodi vantha velai
Male: Paarkka vanthaal roja maalai
Chorus: Aa..aa..aa..aa..
Male: Ava paarkkum munnae enna leelai
Chorus: Aa..aa..aa..aa..
Male: Kadhal varaththai kettu paarththaan Kodukkavae illai Kaalai mugaththai kadaisi varai Ava paarkkavae illai
Male: Iruntha podhu yaerkka maruththaal Adhuthaan pidivaadham Iruntha podhu yaerkka maruththaal Adhuthaan pidivaadham Avan pirintha pothu Paarkka thudiththaal antho parithaabam
Male: Pirivae kadhalin thandanaiyaa Kadhal tholviyai meeraiyaa
Male: Kadhal thedi vaazhntha kaalai Kai koodi vantha velai
Male: Paarkka vanthaal roja maalai
Chorus: Aa..aa..aa..aa..
Male: Ava paarkkum munnae enna leelai
Chorus: Aa..aa..aa..aa..
Male: Aa..aa...aa..aa...aa...aa.. Aa..aa...aa..aa...aa...aa..
Male: Idhaya kadhavai thatti paarththaan Pootti kondaalae Thirakka avalum ninaiththa pothu Thigaiththu nindraalae
Male: Naayagi varum munnae naadagam mudinthathu Idhuthaan kaaviyamaa Naayagi varum munnae naadagam mudinthathu Idhuthaan kaaviyamaa
Male: Ooviyam ezhum munnae thoorigai udainthathu Adhuthaan niyaayamaa Nilavo udhiththida vanthathammaa Pozhutho vidinthida poguthammaa
Male: Kadhal thedi vaazhntha kaalai Kai koodi vantha velai
Male: Paarkka vanthaal roja maalai
Chorus: Aa..aa..aa..aa..
Male: Ava paarkkum munnae enna leelai
Chorus: Aa..aa..aa..aa..
Male: Ooo..ooo..ooo..ooo.. Ooo..ooo..ooo..ooo..
one side love song lyrics in tamil
thullatha manamum thullum tamil padal
tamil songs without lyrics only music free download
kadhali song lyrics
unna nenachu nenachu karaoke mp3 download
tamil music without lyrics
comali song lyrics in tamil
sarpatta movie song lyrics
believer lyrics in tamil
ore oru vaanam
tamil karaoke video songs with lyrics free download
tamil gana lyrics
top 100 worship songs lyrics tamil
ovvoru pookalume song lyrics in tamil karaoke
song with lyrics in tamil
karnan movie song lyrics in tamil
inna mylu song lyrics
karaoke tamil songs with english lyrics
ka pae ranasingam lyrics
national anthem lyrics tamil