Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளா்: ஸ்ரீகாந்த் தேவா
பெண்: உன் பேர் சொல்ல ஆசைதான் உள்ளம் உருக ஆசைதான்
ஆண்: உன் பேர் சொல்ல ஆசைதான் உள்ளம் உருக ஆசைதான் உயிரில் கரைய ஆசைதான் ஆசைதான் உன்மேல் ஆசைதான்
பெண்: உன் பேர் சொல்ல ஆசைதான் உள்ளம் உருக ஆசைதான் உயிரில் கரைய ஆசைதான் ஆசைதான் உன்மேல் ஆசைதான்
ஆண்: உன்தோள் சேர ஆசைதான் உன்னில் வாழ ஆசைதான் உனக்குள் உறைய ஆசைதான் உலகம் மறக்க ஆசைதான் ஒன்றும் ஒன்றும் ஒன்றாய் ஆக ஆசைதான்

பெண்: கண்ணில் கடைக் கண்ணில் நீயும் பார்த்தால் போதுமே கால்கள் எந்தன் கால்கள் காதல் கோலம் போடுமே
ஆண்: நாணம் கொண்டு மேகம் ஒன்றில் மறையும் நிலவென கூந்தல் கொண்டு முகத்தை நீயும் மூடும் அழகென்ன
பெண்: தூக்கத்தில் உன்பேரை நான் சொல்ல காரணம் காதல் தானே
ஆண்: பிரம்மன் கூட ஒரு கண்ணதாசன்தான் உன்னைப் படைத்ததாலே

பெண்: ............
ஆண்: நீயும் என்னைப் பிரிந்தால் எந்தன் பிறவி முடியுமே மீண்டும் வந்து சேர்ந்தால் மறு பிறவி தொடருமே
பெண்: நீயும் கோவில் ஆனால் சிலையின் வடிவில் வருகிறேன் நீயும் தீபம் ஆனால் ஒளியும் நானே ஆகிறேன்
ஆண்: வானின்றி வெண்ணிலா இங்கில்லை நாம் இன்றி காதல் இல்லையே
பெண்: காலம் கரைந்த பின்னும் கூந்தல் நரைத்த பின்னும் அன்பில் மாற்றம் இல்லையே

பெண்: உன்தோள் சேர ஆசைதான் உன்னில் வாழ ஆசைதான் உனக்குள் உறைய ஆசைதான் உலகம் மறக்க ஆசைதான் ஒன்றும் ஒன்றும் ஒன்றாய் ஆக ஆசைதான்
ஆண்: ஆசைதான் உன்மேல் ஆசைதான்
பெண்: ஆசைதான் உன்மேல் ஆசைதான்

Female: Un per solla aasaithaan Ullam uruga aasaithaan
Male: Un per solla aasaithaan Ullam uruga aasaithaan Uyiril karaiya aasaithaan Aasaithaan unmel aasaithaan
Female: Un per solla aasaithaan Ullam uruga aasaithaan Uyiril karaiya aasaithaan Aasaithaan unmel aasaithaan
Male: Unthozh sera aasaithaan Unnil vaazha aasaithaan Unakul uraya aasaithaan Uzhagam maraka aasaithaan Ondrum ondrum ondraai Aaga aasaithaan
Female: Un per solla aasaithaan Ullam uruga aasaithaan Uyiril karaiya aasaithaan Aasaithaan unmel aasaithaan
Female: Kannil kadai kannil Neeum paarthaal podhumae Kaalgal endhan kaalgal Kaadhal kolam podumae
Male: Nanam kondu megam Ondril maraiyum nilavena Koondhal kondu mugathai Neeum moodum azhagena
Female: Thookathil un perai naan solla Kaaranam kaadhalthaanae
Male: Brahmman kooda oru Kannadasan thaan Unnai padaithathaalae
Female: Un per solla aasaithaan Ullam uruga aasaithaan Uyiril karaiya aasaithaan Aasaithaan unmel aasaithaan
Female: ............
Male: Neeum ennai pirindhaal Endhan piravi mudiyumae Meendum vandhu serndhaal Maru piravi thodarumae
Female: Neeum kovil aanaal Silaiyin vadivil varugiren Neeum deepam aanaal Oliyum naanae aagiren
Male: Vaanindri vennila ingillai Naamindri kaadhal illaiyae
Female: Kaalam karaindha pinnum Koondhal naraitha pinnum Anbil maatram illaiyae
Male: Un per solla aasaithaan Ullam uruga aasaithaan Uyiril karaiya aasaithaan Aasaithaan unmel aasaithaan
Female: Unthozh sera aasaithaan Unnil vaazha aasaithaan Unakul uraiya aasaithaan Uzhagam maraka aasaithaan Ondrum ondrum ondraai Aaga aasaithaan
Male: Aasaithaan unmel aasaithaan
Female: Aasaithaan unmel aasaithaan
kodiyile malligai poo karaoke with lyrics
unna nenachu lyrics
hanuman chalisa tamil translation pdf
mainave mainave song lyrics
padayappa tamil padal
sarpatta parambarai songs list
kadhal song lyrics
karaoke songs with lyrics in tamil
mulumathy lyrics
veeram song lyrics
happy birthday song in tamil lyrics download
worship songs lyrics tamil
sarpatta parambarai song lyrics in tamil
en kadhal solla lyrics
soorarai pottru theme song lyrics
new tamil christian songs lyrics
mailaanji song lyrics
sarpatta lyrics
lyrics of new songs tamil
teddy en iniya thanimaye