Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளா்: ஹாிஸ் ஜெயராஜ்
ஆண்: வேறென்ன வேறென்ன வேண்டும் ஒரு முறை சொன்னால் போதும் நிலவையும் உந்தன் கால்மிதியாய் வைப்பேனே வைப்பேனே சொல்லவும் கூட வேண்டாம் கண்ணிமைத்தாலே போதும் கேள்விகளின்றி உயிரையும் நான் தருவேனே ஓ ஓ ஓ..
ஆண்: ஓ மௌனம் மௌனம் மௌனம் மௌனமேன் மௌனமேன் வேறென்ன வேண்டும் வேண்டும் செய்கிறேன் செய்கிறேன்
பெண்: { இவன் யாரோ இவன் யாரோ வந்தது எதற்காக சிாிக்கின்றான் ரசிக்கின்றான் எனக்கே எனக்காக என்னாச்சு எனக்கே தொியவில்லை என் மூச்சின் காய்ச்சல் குறையவில்லை அட என்ன இது என்ன இது இப்படி மாட்டிக்கொண்டேன் இது பிடிக்கிறதா பிடிக்கலையா யாாிடம் கேட்டு சொல்வேன் } (2)
ஆண்: தோட்டத்தில் உள்ள தோட்டத்தில் உள்ள பூக்கள் எல்லாமே வண்ணப் பூக்கள் எல்லாமே தலையைத் திருப்பிப் பாா்க்கும் ஆனால் அழைத்தது உனைத்தானே நானோ அழைத்தது உனைத்தானே
பெண்: நெஞ்சே நெஞ்சே உன்னை உள்ளே வைத்தது யாரு
ஆண்: நீ வரும் பாதை எங்கும் என்னிரு உள்ளங்கை தாங்கும்
பெண்: இவன் யாரோ இவன் யாரோ வந்தது எதற்காக சிாிக்கின்றான் ரசிக்கின்றான் எனக்கே எனக்காக என்னாச்சு எனக்கே தொியவில்லை என் மூச்சின் காய்ச்சல் குறையவில்லை அட என்ன இது என்ன இது இப்படி மாட்டிக்கொண்டேன் இது பிடிக்கிறதா பிடிக்கலையா யாாிடம் கேட்டு சொல்வேன் இதை யாாிடம் கேட்டு சொல்வேன்
ஆண்: கால்களின் கொலுசே கால்களின் கொலுசே கோபம் வருகிறதே உன்மேல் கோபம் வருகிறதே நான் அந்த இடத்தில் சிணுங்கிடத் துடித்தேன் நீ வந்து கெடுத்தாயே பாவி நீ வந்து கெடுத்தாயே
பெண்: ஏனோ ஏனோ என்னை பாா்க்கச் செய்தாய் உன்னை
ஆண்: நான் உன்னைக் காணத்தானா யுகம்தோறும் காத்துக் கிடந்தேனா
பெண்: இவன் யாரோ இவன் யாரோ வந்தது எதற்காக சிாிக்கின்றான் ரசிக்கின்றான் ம்ஹ்ம் ம்ஹ்ம்ஹ்ம்
ஆண்: நான்தானே நான்தானே வந்தேன் உனக்காக சிாிக்கின்றேன் ரசிக்கின்றேன் உனக்கே உனக்காக என்னாச்சு எனக்கே தொியலையே என் மூச்சின் காய்ச்சல் குறையலையே அட என்ன இது என்ன இது என்னிடம் பேசிவிடு என்னை பிடிச்சிருக்கா பிடிக்கல்லையா ஒரு முறை சொல்லிவிடு ஒரே ஒரு முறை சொல்லி விடு. ஒரு ஒரு முறை சொல்லி விடு. ஒரே ஒரு முறை சொல்லி விடு. சொல்லி விடு. சொல்லி விடு. சொல்லி விடு.

Male: Verenna verenna vendum Oru murai sonnaal podhum Nilavaiyum undhan kaalmidhiyaai vaippenae .vaippenae Sollavum kooda vendaam Kannimaithaalae podhum Kelvigal inndi uyiraiyum naan tharuvenae ooo. ohhohhh..
Male: Oh mounam mounam mounam mounamaen mounamaen Verenna vendum vendum seigiren seigiren
Female: {Ivan yaaro ivan yaaro vandhadhu edharkagha Sirikkindraan rasikkindraan enakkae enakkagha Ennaachu enakkae theriyavillai En moochin kaichal kuraiyavillai Ada enna idhu enna idhu ippadi maattikkonden Idhu pidikiradhaa pidikallaiyaa yaaridam kettu solven} (2)
Male: Thottathil ulla thottathil ulla pookkal ellaamae
Vanna pookkal ellaamae
Thalaiyai thiruppi paarkkum aanaal azhaithadhu unaithaanae
Naanoh azhaithadhu unaithaanae
Female: Nenjae nenjae unnai ullae vaithadhu yaaru
Male: Nee varum paadhai engum enniru ullangai thaangum
Female: Ivan yaaro ivan yaaro vandhadhu edharkagha Sirikkindraan rasikkindraan enakkae enakkagha Ennaachu enakkae theriyavillai En moochin kaichal kuraiyavillai Ada enna idhu enna idhu ippadi maattikkonden Idhu pidikiradhaa pidikallaiyaa yaaridam kettu solven Ithai yaaridam kettu solven
Male: Kaalgalin kolusae kaalgalin kolusae kobam varugiradhae
Unmel kobam varugiradhae
Naan andha idaththil sinungida thudithaen nee vandhu keduthaayae
Paavi nee vandhu keduthaayae
Female: Aeno aeno ennai paarkka seidhai unnai
Male: Naan unnai kaanathaanaa yugamdhorum kaathu kidandhenaa
Female: Ivan yaaro ivan yaaro vandhadhu edharkagha Sirikkindraan rasikkindraan umhmm umhmmhmm
Male: Naandhanae naandhanae vandhen unakaaga Sirikkindren rasikkindren unakkae unakkaaga Ennaachu enakkae theriyallaiyae En moochin kaaychal kuraiyallaiyae Ada enna idhu enna idhu ennidam pesividu Ennai pidichirukkaa pidikkallayaa oru murai solli vidu Ore oru murai solli vidu.or oru murai solli vidu. Ore oru murai solli vidu.solli vidu.solli viduuuu.solli viduu..
yaar azhaippadhu song download
sarpatta parambarai song lyrics in tamil
master lyrics in tamil
tamil bhajan songs lyrics pdf
sri guru paduka stotram lyrics in tamil
kutty pattas full movie in tamil
cuckoo cuckoo dhee song lyrics
malargale song lyrics
sarpatta song lyrics
minnale karaoke
kutty pattas tamil full movie
mappillai songs lyrics
karnan lyrics tamil
tamil song lyrics whatsapp status download
malaigal vilagi ponalum karaoke
soorarai pottru lyrics tamil
tamil melody songs lyrics
aasai nooru vagai karaoke with lyrics
soorarai pottru kaattu payale lyrics
aarathanai umake lyrics