Kingini Kingini Song Lyrics

MGR Magan cover
Movie: MGR Magan (2020)
Music: Anthony Daasan
Lyricists: Anthony Dasan
Singers: K.G. Ranjith and Srinidhi

Added Date: Feb 11, 2022

ஆண்: ஏய் கிங்கிணி கிங்கிணி மணியே நீ எனக்கு புடிச்ச சனியே என் தங்கமே தாயுமானவளே அடி என்னடி என்னடி கொடியே மண்டைக்குள் வெடிக்கும் வெடியே என் நெஞ்சுல முளைச்ச காதல் செடியே

ஆண்: என்ன சொல்ல. வார்த்தை ஏதும் சிக்கவில்லை நீ இல்லாம வாழ்வேன்னு நினைக்கலாமோ நீயும் என் ராசாத்தி. என் உசுரு உன்கூட உன் கண்ணு அசைவில் பதம் மாறி போன நானும் நான் என்ன சொல்ல.

ஆண்: என்ன சொல்ல. வார்த்தை ஏதும் சிக்கவில்லை நீ இல்லாம வாழ்வேன்னு நினைக்கலாமோ நீயும் என் ராசாத்தி. என் உசுரு உன்கூட

பெண்: வித்தை தான் பேச்சுல தான் வாய் சவடால் அடிக்காத புத்தி கெட்டு போச்சா நான் உன் ஆளு தான் உன்னை போல எனக்குள்ளும் ஏராளம் ஆசை இருக்கு ஒன்னாக பொறந்ததால போராடுறேன்

பெண்: நீ சொன்னது சொன்னது சரிதான் நான் என்னைக்கும் உனக்கு சனி தான் உன்னை பின்னி தொடரும் கோடி தான் நானு ஹே இனைக்கும் என்னைக்கும் துணையாக இப்போவும் எப்போவும் உசுராக உன்னோடு இருப்பேன் உறவா நானு

பெண்: என்ன சொல்ல. வார்த்தை ஏதும் சிக்கவில்லை நீ இல்லாம வாழ்வேன்னு நினைக்கலாமோ நீயும்
ஆண்: என் ராசாத்தி. என் உசுரு உன்கூட உன் கண்ணு அசைவில் பதம் மாறி போன நானும்
பெண்: நான் என்ன சொல்ல.

Male: Yei kingini kingini maniyae Nee enakku pudicha saniyae En thangamae thaayumanavalae Adi ennadi ennadi kodiyae Mandaikul vedikkum vediyae En nenjula muzhaicha kaadhal chediyae

Male: Enna solla. varthai yedhum sikkavillai Nee illama vaazhuvenu ninaikkalamo neeyum En raasathi .en usuru unkooda Un kannu asaivil padham maari pona naanum Naan enna solla.

Male: Kuthuyirum kola uyiruma Thudikkuthu en idhayam Nitham unnai theduren naan whatsapp-ila Pathu tharam yosichadha Othai variyil pesuviyae Posukkuna kovikira en gap-ula

Male: Yei kingini kingini maniyae Nee enakku pudicha saniyae En thangamae thaayumanavalae Adi ennadi ennadi kodiyae Mandaikul vedikkum vediyae En nenjula muzhaicha kaadhal chediyae

Male: Enna solla. varthai yedhum sikkavillai Nee illama vaazhuvenu ninaikkalamo neeyum En raasathi .en usuru unkooda

Female: Vithai thaan pechula thaan Vaai savadal adikkadha Budhi kettu pochaa Naan un aalu thaan Unnai pola enakkullum Yeraalam aasai irukku Onnaaga poranthathala poraduren

Female: Nee sonnadhu sonnadhu seri thaan Naan ennaikkum unakku sani thaan Unni pinni thodarum kodi thaan naanu Hey innikkum ennaikkum thunaiyaaga Ippovum eppovum usuraaga Unnodu iruppen urava naanu

Female: Enna solla. varthai yedhum sikkavillai Nee illama vaazhuvenu ninaikkalamo neeyum
Male: En raasathi .en usuru unkooda Un kannu asaivil padham maari pona naanum
Female: Naan enna solla.

Other Songs From MGR Magan (2020)

Most Searched Keywords
  • tamil songs without lyrics only music free download

  • ellu vaya pookalaye lyrics audio song download

  • naan unarvodu

  • paatu paadava

  • thevaram lyrics in tamil with meaning

  • amma song tamil lyrics

  • thalapathi song in tamil

  • enge enathu kavithai karaoke with lyrics

  • dhee cuckoo

  • 3 movie songs lyrics tamil

  • jai sulthan

  • tamil tamil song lyrics

  • saraswathi padal tamil lyrics

  • mayya mayya tamil karaoke mp3 download

  • ben 10 tamil song lyrics

  • tamil thevaram songs lyrics

  • vijay songs lyrics

  • naan nanagavay vandiroukirain lyrics

  • tamil lyrics video songs download

  • velayudham song lyrics in tamil