Maayon Song Lyrics

Mersal cover
Movie: Mersal (2017)
Music: A. R. Rahman
Lyricists: Vivek
Singers: Mersal Magician Vijay

Added Date: Feb 11, 2022

குழு: மாயோன் மாயோன் மாயோன் ஓஹோ ஹோ ஹோ மாயோன் மாயோன் மாயோன் ஓஹோ ஹோ ஹோ மாயோன் மாயோன் மாயோன் ஓஹோ ஹோ ஹோ மாயோன் மாயோன் மாயோன் ஓஹோ ஹோ ஹோ மாயாவி ஓஹோ ஹோ ஹோ

குழு: மாயோன் மாயோன் மாயோன் ஓஹோ ஹோ ஹோ மாயோன் மாயோன் மாயோன் ஓஹோ ஹோ ஹோ மாயோன் மாயோன் மாயோன் ஓஹோ ஹோ ஹோ மாயோன் மாயோன் மாயோன் ஓஹோ ஹோ ஹோ

ஆண்: இவன் நடை உடை படை தடை விடை குடுப்பவன் இவன்

ஆண்: வலை இல்ல காத்த புடிச்சு வர அடித்தளம் இரும்பில் பாக்காத உரசி

ஆண்: தடையின் தடயம் உடைய உருக அழிக்க நெனச்சா ரெண்டா வருவானே

குழு: மாயோன் மாயோன் இவன் மாயோன் மாயோன் இவன் மாயோன் மாயோன் இவன்

ஆண்: உலக உயரங்கள் பேசும் இவன் பலத்த பொழியும் சாதனை அதுக்கில்லை எல்லை

ஆண்: ரசிகர் கூட்டம் படச்சு கனவை விதைப்பான் வழிய காட்டி நடப்பான்

Chorus: Maayon maayon maayon Ohoo hoo hoo Maayon maayon maayon Ohoo hoo hoo Maayon maayon maayon Ohoo hoo hoo Maayon maayon maayon Ohoo hoo hoo Maayavi... Ohoo hoo hoo

Chorus: Maayon maayon maayon Ohoo hoo hoo Maayon maayon maayon Ohoo hoo hoo Maayon maayon maayon Ohoo hoo hoo Maayon maayon maayon Ohoo hoo hoo

Male: Ivan nadai udai padai Thadai vidai kudupavan ivan

Male: Valai illa Kaaththa pudichu vara Adithalam irumbil Paakkaatha urasi

Male: Thadayin thadayam Udaiya uruga.. Alika nenacha Renda varuvaanae

Chorus: Maayon maayon ivan Maayon maayon ivan Maayon maayon ivan

Male: Ulaga uyarangal Pesum ivan balaththa Poliyum saadhanai Adhukillai ellai.

Male: Rasigar koottam Padachchu Kanava vedhappaan Vazhiya kaatti nadappaan

Chorus: Maayon maayon ivan Maayon maayon ivan Maayon maayon ivan

Other Songs From Mersal (2017)

Macho Song Lyrics
Movie: Mersal
Lyricist: Vivek
Music Director: A. R. Rahman
Neethanae Song Lyrics
Movie: Mersal
Lyricist: Vivek
Music Director: A. R. Rahman
Aalaporaan Thamizhan Song Lyrics
Movie: Mersal
Lyricist: Vivek
Music Director: A. R. Rahman
Mersal Arasan Song Lyrics
Movie: Mersal
Lyricist: Vivek
Music Director: A. R. Rahman

Similiar Songs

Most Searched Keywords
  • mahabharatham song lyrics in tamil

  • en iniya pon nilave lyrics

  • en kadhal solla lyrics

  • kaiyile aagasam soorarai pottru lyrics

  • putham pudhu kaalai lyrics in tamil

  • ellu vaya pookalaye lyrics download

  • tamil music without lyrics

  • ka pae ranasingam lyrics

  • gaana songs tamil lyrics

  • master dialogue tamil lyrics

  • aarariraro song lyrics

  • worship songs lyrics tamil

  • butta bomma song in tamil lyrics download mp3

  • piano lyrics tamil songs

  • sarpatta parambarai songs lyrics

  • song with lyrics in tamil

  • tamil hymns lyrics

  • tamil devotional songs lyrics in english

  • geetha govindam tamil songs mp3 download lyrics

  • tamil karaoke download