Mersal Arasan Song Lyrics

Mersal cover
Movie: Mersal (2017)
Music: A. R. Rahman
Lyricists: Vivek
Singers: A. R. Rahman, G. V. Prakash Kumar,

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளா்: எ. ஆர். ரஹ்மான்

குழு: டும் டும் டும் டுடுடும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டுடுடும் டும் டும் டும் டும் டும்

குழந்தை: அடிச்சு காலி பண்ணும் தில்லு தில்லு ஹோய் புடிச்சு கூட நிப்போம் சொல்லு சொல்லு

ஆண்: ஹேய் குழந்தை: இஸ்து கீழ உடும் அல்லு சில்லு ஹே அல்லு சில்லு சிதறு சிதறு

ஆண்: அட வாரான் வாரான் மா அல்லு சொல்லி வெச்சுக்கோ சில்லு தளபதி என்ட்ரி இது சிதறு சிதறு

ஆண்: ஹேய் சீனா அவன் வந்தானா பொடி ஐ ஸ்கூலு புள்ளைங்க எல்லாம் செதறு தியேட்டரு தெறிக்க யார் இங்கு களிக்க சொழட்டி பிகிலடி மெர்சல் அரசன் வாரான் வாரான் வாரான் இந்தா வாரான்

ஆண்: சீனு சுகுரா பொளப்பான் பெரிய கைநாளும் தட்டி எடுப்பான்

ஆண்: தொட்டு ஸ்டெப்பா வஸ்த ஆள் சென்டரு அதகளம் தான் எடுத்து கீசி பாத்த கத்தி ஷார்பு தான்

பெண்: கத்தி ஆனா கீச்சதில்ல நோய் வெட்டும் சாமி தான் ஏழை பாழ வாழ வைப்பான் கீஞ்ச வாழ்க்கை தைப்பான் அணைச்சு நிப்பான் தலைவன் ஆட இசை புயல் ஒன்னு பிரிக்குது

ஆண்: { எகுறு
பெண்: அல்லு சில்லு
ஆண்: எட்டி
பெண்: சிதறனும் } (3)

ஆண்: அல்லு சில்லு சிதறனும் டா ஹேய் அட்றா அட்றா அட்றா அட்றா

குழு: ஹேய் ஹேய் ஹேய் ஹேய் தக் தக் தக் தக் தக் தக்

ஆண்: மனுசன் உண்டாக்கும் எல்லா சாயும் பணம் மட்டும் என்ன அது வெறும் மாயம்

ஆண்: எழுத்த தாண்டி உத்துப் பாத்தா அதுவும் பேப்பர் தான் வணங்கி சந்தோசம் கேக்குற நீயும் திரும்பி பார் சுத்தி ஆயிரம் காயம்

ஆண்: தவிச்ச மனசில் சிரிப்ப விதைச்சா மனுசன் நீ தாண்டா பாசம் காட்டி பின்னால் வந்தா கைய அன்பா கோர்ப்பேண்டா அடுத்த உசுர வாழ வச்சா கண்ணில் வச்சு காப்பேண்டா

ஆண்: அல்லு சில்லு சிதறனும் டா

குழு: ஹேய் அட்றா அட்றா அட்றா அட்றா ஹேய் ஹேய் ஹேய் ஹேய்

Music by: A. R. Rahman

Chorus: Dum dum dum dududum Dum dum dum ..dum dum Dum dum dum dududum Dum dum dum ..dum dum

Child: Adichu kaali pannum Dhillu dhillu Hoi Pudichu kooda nippom Sollu sollu

Male: Hei Child: Ishthuu keela udum Allu sillu Hey allu sillu setharu Setharu

Male: Ada vaaran vaaran ma Allu Solli vechukko Sillu Thalapathi entry ithu Setharu setharu

Male: Heeiiii Scene ah avan vantaana Podi ischool u pulaingo ellam setharu Theatteru therikka Yaringu galikka Solatti bigiladi Mersal arasan vaaraan Vaaraan vaaraan Indhaaa vaaran

Male: Scene uu Suguraa polappaan Periya kai naalum Thatti eduppan

Male: Thottu steppa vasta Aal centeru Adhagalam thaan Eduthu keesi paatha Kathi sharpu than

Female: Kaththi aana keechathilla Noi vettum saami thaan Ezhai paazha vaazha vaipaan Keencha vazhkai thaippaan Anaichu nippan Thalaivan ada isaipuyal onnu

Pirikkudhu

Male: {Eguru
Female: Allu sillu
Male: Yetti
Female: Sidharanum}(3)

Male: Allu sillu Sidharanum daa Hei adraa adraa Adraa adraa

Chorus: Hei hei hei hei Thak thak thak thak Thak thak

Male: Manusan undakkum Ella saayam Panam mattum enna Adhu verum mayam

Male: Ezhutha thaandi Uththu paatha Adhuvm paper thaan Vanangi santhosam Kekkura neeyum Thirumpi paar suththi Aayiram kaayam

Male: Thavicha manasil Sirippa vidhaichaa Manusan nee thaandaa Paasam kaatti pinaal vanthaa Kaiyya anbaa korpendaa Aduththa usura vaazha vacha Kannil vachu kaapendaa

Male: Heeiiii Scene ah avan vantaana Podi ischool u pulaingo ellam setharu Theatteru therikka Yaringu galikka Solatti bigiladi Mersal arasan vaaraan Vaaraan vaaraan Indhaa vaaran

Male: Scene uu Suguraa polappaan Periya kai naalum Thatti eduppan

Male: Thottu steppa vasta Aal centeru Adhagalam thaan Eduthu keesi paatha Kathi sharpu than

Male: {Eguru
Female: Allu sillu
Male: Yetti
Female: Sidharanum}(3)

Male: Allu sillu Sidharanum daa
Chorus: Hei adraa adraa Adraa adraa hei ehi hei hei

Other Songs From Mersal (2017)

Maayon Song Lyrics
Movie: Mersal
Lyricist: Vivek
Music Director: A. R. Rahman
Macho Song Lyrics
Movie: Mersal
Lyricist: Vivek
Music Director: A. R. Rahman
Neethanae Song Lyrics
Movie: Mersal
Lyricist: Vivek
Music Director: A. R. Rahman
Aalaporaan Thamizhan Song Lyrics
Movie: Mersal
Lyricist: Vivek
Music Director: A. R. Rahman

Similiar Songs

Most Searched Keywords
  • chill bro lyrics tamil

  • enjoy en jaami cuckoo

  • tamil karaoke songs with malayalam lyrics

  • usure soorarai pottru lyrics

  • tamil love song lyrics for whatsapp status download

  • alagiya sirukki movie

  • mailaanji song lyrics

  • nila athu vanathu mela karaoke with lyrics

  • soorarai pottru kaattu payale lyrics

  • tamil karaoke songs with tamil lyrics

  • ovvoru pookalume song lyrics in tamil karaoke

  • lyrics download tamil

  • tamil karaoke songs with lyrics free download

  • thoda thoda malarndhadhenna lyrics

  • comali song lyrics in tamil

  • thamirabarani song lyrics

  • asuran song lyrics in tamil download mp3

  • enjoy enjoy song lyrics in tamil

  • raja raja cholan song karaoke

  • alagiya sirukki tamil full movie