Muthalil Vanthaval Dheivanai Song Lyrics

Athaivida Ragasiyam cover
Movie: Athaivida Ragasiyam (1978)
Music: Shankar Ganesh
Lyricists: Kannadasan
Singers: P. Susheela and Vani Jairam

Added Date: Feb 11, 2022

பெண்: .........

பெண்: முதலில் வந்தவள் தெய்வானை தொடர்ந்து வந்தவள் வள்ளியம்மை ஆஹ்
பெண்: ஸ்ஆஹ்

பெண்: முதலில் வந்தவள் தெய்வானை தொடர்ந்து வந்தவள் வள்ளியம்மை
பெண்: முருகனின் பக்கம் பக்கம் நீயும் நானும் நிற்போமா ஒஹ் ஆஹ்

பெண்: முருகனின் பக்கம் பக்கம் நீயும் நானும் நிற்போமா மோகன பாவை போலே பாடம் சொல்லிக் கொள்வோமா

பெண்: கண்ணுக்குள் கண்ணடி ஒண்ணுக்குள் ஒண்ணடி நமக்குள் என்னடி சொல்லடியோ

பெண்: முதலில் வந்தவள் தெய்வானை
பெண்: தொடர்ந்து வந்தவள் வள்ளியம்மை
பெண்: முதலில் வந்தவள் தெய்வானை
பெண்: தொடர்ந்து வந்தவள் வள்ளியம்மை

பெண்: மாலையிலே நீராடு காலையிலே கொண்டாடு மன்னவன் முருகன் வந்தான் உன்னோடு மலரழகு வள்ளியம்மை தன்னோடு ஹ மலரழகு வள்ளியம்மை தன்னோடு

பெண்: ஆசையிலே சென்றோனை பாடுகின்ற முருகனை அடிக்கடி நெனச்சி கிட்டா கொண்டாட்டம் அழகு மயில் தங்கரத தேரோட்டம்... அழகு மயில் தங்கரத தேரோட்டம்.. ஓஒ...ஓ...ம்ம்..ம்ம்..ஓஒ...ஓ...ம்ம்..ம்ம்..

பெண்: முதலில் வந்தவள் தெய்வானை
பெண்: தொடர்ந்து வந்தவள் வள்ளியம்மை

பெண்: திருபரங்குன்றத்திலே தெய்வானை வாழுகிறாள் திருத்தணி மலையினில்தான் குறத்தியாம் சேர்ந்து தேவி வாழ்வதுதான் பொருத்தமாம் சேர்ந்து தேவி வாழ்வதுதான் பொருத்தமாம்

பெண்: வேலவனை கேட்போமா விவரங்களை சொல்வோமா விரைவினில் பூஜை ஒன்று செய்வோமா வேலுக்கொன்று மயிலுக்கொன்று வைப்போமா.ஆ.. வேலுக்கொன்று மயிலுக்கொன்று வைப்போமா.

பெண்: முதலில் வந்தவள் தெய்வானை
பெண்: தொடர்ந்து வந்தவள் வள்ளியம்மை
பெண்: முதலில் வந்தவள் தெய்வானை
பெண்: தொடர்ந்து வந்தவள் வள்ளியம்மை

பெண்: தெய்வானை பெண்ணம்மா திருவிழாவில் பாரம்மா இரவும் பகலும் அவர் பக்கம்தான் எந்நாளும் காதலரின் சொர்க்கம்தான் ஆஹா எந்நாளும் காதலரின் சொர்க்கம்தான்

பெண்: தோழி என்றால் நீதானே தூய்மையான பெண்தானே உலகத்தை பார்க்க வைத்த குணமடி உன்னை என்றும் காக்கும் எந்தன் மனமடி உன்னை என்றும் காக்கும் எந்தன் மனமடி

பெண்: ஓஒ...ஓ...
பெண்: ம்ம்..ம்ம்..
பெண்: ஓஒ...ஓ...
பெண்: ம்ம்..ம்ம்..

பெண்: முதலில் வந்தவள் தெய்வானை தொடர்ந்து வந்தவள் வள்ளியம்மை
பெண்: முருகனின் பக்கம் பக்கம் நீயும் நானும் நிற்போமா

Female: .....

Female: Mudhalil vanthaval dheivaanai Thodarnthu vanthaval valliyammai aah
Female: Sss aah

Female: Mudhalil vanathaval dheivaanai Thodarnthu vanthaval valliyammai
Female: Muruganin pakkam pakkam Neeyum naanum nirppomaa ooh aah

Female: Muruganin pakka pakkam Neeyum naanum nirppomaa Mogana paavai polae Paadam solli kolvomaa

Female: Kannukkul kannaadi Onnukkul onnadi Namakkul ennadi solladiyo

Female: Mudhalil vanthaval dheivaanai
Female: Thodarnthu vanthaval valliyammai
Female: Mudhalil vanthaval dheivaanai
Female: Thodarnthu vanthaval valliyammai

Female: Maalaiyilae neeraadu Kaalaiyilae kondaadu Mannavan murugan vanthaan unnodu Malarazhagu valliyammai thannodu ha Malarazhagu valliyammai thannodu ha

Female: Aasaiyilae sendronai Paadugindra muruganai Adikkadi nenaichchikittaa kondaattam Azhagu mayil thangaradha thaerottam Azhagu mayil thangaradha thaerottam Ooo..oo..mm..mm.ooo..oo.mm.mm..

Female: Mudhalil vanthaval dheivaanai
Female: Thodarnthu vanthaval valliyammai

Female: Thirupparakundraththilae dheivaanai vaazhugiraal Thiruththanai malaiyinilthaan kuraththiyaam Saernthu devi vaazhvathuthaan poruththamaam Saernthu devi vaazhvathuthaan poruththamaam

Female: Velavanai ketppomaa Vivarangalai solvomaa Viraivinil poojai ondru seivomaa Velukkondru mayilukondru vaippomaa.aa. Velukkondru mayilukondru vaippomaa.

Female: Mudhalil vanthaval dheivaanai
Female: Thodarnthu vanthaval valliyammai
Female: Mudhalil vanthaval dheivaanai
Female: Thodarnthu vanthaval valliyammai

Female: Dheivaanai pennammaa Thiruvizhaavil paarammaa Iravum pagalum avar pakkamthaan Ennaalum kadhalarin sorkkamthaan Aahaa ennaalum kadhalarin sorkkamthaan

Female: Thozhi endraal neethaanae Thooimaiyaana pennthaanae Ulaaththai paarkka vaiththa kunamadi Unnai endrum kaakkum enthan manamadi Unnai endrum kaakkum enthan manamadi

Female: Ooo..oo.
Female: Mm.mm.
Female: Ooo..oo.
Female: Mm.mm.

Female: Mudhalil vanathaval dheivaanai Thodarnthu vanthaval valliyammai
Female: Muruganin pakkam pakkam Neeyum naanum nirppomaa

Other Songs From Athaivida Ragasiyam (1978)

Most Searched Keywords
  • veeram song lyrics

  • easy tamil songs to sing for beginners with lyrics

  • kanne kalaimane song lyrics

  • soorarai pottru song lyrics

  • naan movie songs lyrics in tamil

  • alagiya sirukki full movie

  • new tamil christian songs lyrics

  • lyrics video tamil

  • sarpatta parambarai dialogue lyrics

  • bujjisong lyrics

  • tamilpaa master

  • maara movie song lyrics

  • best tamil song lyrics for whatsapp status download

  • kinemaster lyrics download tamil

  • yaadhum oore yaavarum kelir song lyrics in tamil

  • oru manam whatsapp status download

  • happy birthday tamil song lyrics in english

  • 3 movie songs lyrics tamil

  • tamil songs without lyrics

  • ilaya nila karaoke download