Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: எம்.எஸ். விஸ்வநாதன்
ஆண்: தில் தில் தில் தில் மனதில் ஒரு தல் தல் தல் தல் காதல்

ஆண்: ஆஹா தில் தில் தில் தில் மனதில் ஒரு தல் தல் தல் தல் காதல்
பெண்: ஜில் ஜில் இள நெஞ்சில் ஜல் ஜல் ஒரு ஊஞ்சல் ஜில் ஜில் இள நெஞ்சில் ஜல் ஜல் ஒரு ஊஞ்சல்
ஆண்: ஆடல் பாடல் கூடல்
பெண்: ஆஆஆஆஆ
பெண்: தில் தில் தில் தில் மனதில் ஒரு தல் தல் தல் தல் காதல்
பெண்: வளர்ந்த நாள் முதல் கார்குழலும் அழைக்குதே உன்னை பூச்சூட
ஆண்: மயக்கம் ஏனடி பூங்குயிலே தவிக்கிறேன் அடி நான் கூட
பெண்: விளக்கு வைத்தால் துடித்திருப்பேன் படுக்கையில் நான் புரண்டிருப்பேன்
ஆண்: கைகள் படாத இடம் தான் இப்போது ஆசை விடாத சுகம் தான் அப்போது
பெண்: ஏக்கம் ஏதோ கேட்கும் ம்ம்ம்ம்ம்

ஆண்: மழைக்கு ஏங்கிய மாந்தளிரே உனக்கு நான் சிறு தூறல்தான்
பெண்: வியர்த்து வாடிய மெய் சிலிர்க்க உனக்கு நான் மலைச்சாரல்தான்
ஆண்: அடுத்த கட்டம் நடப்பதெப்போ எனக்கு உன்னைக் கொடுப்பதெப்போ
பெண்: மாலை இடாமல் வசந்தம் வராது வேளை வராமல் பெண் உன்னைத் தொடாது
ஆண்: போதும் போதும் ஊடல்

பெண்: ஜில் ஜில் இள நெஞ்சில் ஜல் ஜல் ஒரு ஊஞ்சல்
ஆண்: ஜில் ஜில் இள நெஞ்சில் ஜல் ஜல் ஒரு ஊஞ்சல்
பெண்: ஆடல் பாடல் கூடல்

Male: Dhil dhil dhil dhil.manadhil Oru dhal dhal dhal dhal.. kaadhal
Male: Dhil dhil dhil dhil manadhil Oru dhal dhal dhal dhal kaadhal
Male: Aahaa..dhil dhil dhil dhi manadhil Oru dhal dhal dhal dhal kaadhal
Female: Jil jil ila nenjil.jal jal oru oonjal
Jil jil ila nenjil.jal jal oru oonjal
Male: Aadal.. paadal. koodal.
Female: Aaaaaaaaaa.
Female: Dhil dhil dhil dhil manadhil Oru dhal dhal dhal dhal kaadhal
Female: Valarndha naal mudhal kaarkuzhalum Azhaikkudhae unnai poochooda..aaa.
Male: Mayakkam yenadi poonguyilae. Thavikkiren adi naan kooda.
Female: Vilakku vaithaal thudithiruppen Padukkaiyil naan purandiruppen
Male: Kaigal padaadha idam dhaan ippodhu Aasai vidaadha sugam dhaan appodhu
Female: Yekkam. yedho.ketkum.mmmmmmm
Male: Dhil dhil dhil dhi manadhil Oru dhal dhal dhal dhal kaadhal
Female: Jil jil ila nenjil.jal jal oru oonjal
Jil jil ila nenjil.jal jal oru oonjal
Male: Aadal.. paadal. koodal.
Female: Aaaaaaaaaa.
Female: Dhil dhil dhil dhil manadhil Oru dhal dhal dhal dhal kaadhal
Male: Mazhaikku yengiya maandhalirae Unakku naan siru thooral dhaan
Female: Viyarthu vaadiya mei silirkka Unakku naan malai saaral dhaan
Male: Adutha kattam nadappadheppo Yenakku unnai koduppadheppo
Female: Maalai idaamal vasandham varaadhu.
Velai varaamal pen unnai thodaadhu.
Male: Podhum.podhum.oodal..
Female: Aaaaaaaaaaa..
Female: Dhil dhil dhil dhil manadhil Oru dhal dhal dhal dhal kaadhal
Male: Aaahhaa..dhil dhil dhil dhil manadhil
oru dhal dhal dhal dhal kaadhal
Female: Jil jil ila nenjil.jal jal oru oonjal
Male: Jil jil ila nenjil.jal jal oru oonjal
Female: Aadal.. paadal. koodal
thalapathy song lyrics in tamil
ondra renda aasaigal karaoke lyrics in tamil
verithanam song lyrics
maara theme lyrics in tamil
idhuvum kadandhu pogum song lyrics
karaoke with lyrics in tamil
movie songs lyrics in tamil
amma song tamil lyrics
alagiya sirukki full movie
asuran song lyrics download
karaoke for female singers tamil
isaivarigal movie download
eeswaran song lyrics
tamil songs lyrics with karaoke
mainave mainave song lyrics
kaathuvaakula rendu kadhal song
tamil tamil song lyrics
spb songs karaoke with lyrics
old tamil karaoke songs with lyrics
dhee cuckoo