Vaa Vennila Song Lyrics

Mella Thirandhathu Kadhavu cover
Movie: Mella Thirandhathu Kadhavu (1986)
Music: M.S. Vishwanathan
Lyricists: Vaali
Singers: S.P. Balasubrahmanyam and S. Janaki

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: எம்.எஸ். விஸ்வநாதன்

ஆண்: வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன் மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்
ஆண்: வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே
பெண்: லா லா லா லா லா லா லா லா லா லா லா லா லா லா லா லா
ஆண்: முகம் பார்க்க நானும் முடியாமல் நீயும் திரை போட்டு உன்னை மறைத்தாலே பாவம் ஒரு முறையேனும் ஆஆ ஆஆ
பெண்: ஆஆ ஆஆ திருமுகம் காணும் ஏஹே ஏஹே
பெண்: ஏஹே ஏஹே வரம் தரம் வேண்டும் ஓ ஓ
பெண்: ஓஓ ஓஓ எனக்கது போதும்
பெண்: யே
ஆண்: எனைச்சேர ஆஆஆஆஆஆஆஹா எனைச்சேர எதிர்பார்த்து முன்னம் ஏழு ஜென்மம் ஏங்கினேன்

பெண்: ........
ஆண்: மலர் போன்ற பாதம் நடக்கின்ற போது நிலம் போல உன்னை நான் தாங்க வேண்டும் இடையினில் ஆடும் ஆஆ ஆஆ
பெண்: ஆஆ ஆஆ உடையென நானும் ஏ ஏ
பெண்: ஏ ஏ இணை பிரியாமல் ஓ ஓ
பெண்: ஓஓ ஓஓ துணை வர வேண்டும் ஏ
ஆண்: உனக்காக ஆஆஆஆஆஆஹா உனக்காக பனிக் காற்றை தினம் தூது போக வேண்டினேன்

Male: Vaa vennila unnai thanae vaanam thedudhae. Vaa vennila unnai thanae vaanam thedudhae Melaadai moodiyae oorgolamai povadhen. Melaadai moodiyae oorgolamai povadhen

Male: Vaa vennila unnai thanae vaanam thedudhae. Vaa vennila unnai thanae vaanam thedudhae

Female: Laa laa la la la. Laa laa la la la. La la la la.la la la la

Male: Mugam paarka naanum mudiyaamal neeyum. Thirai pottu unnai maraithaalae paavam.. Oru muraiyenum.ahh..ahh..
Female: Ahh ..ahh Thirumugam kaanum..ehh..ehh..
Female: Ehh..ehh Varam thara vendum..ohh..ohh..
Female: Ohh.ohh Enakkadhu podum..
Female: Ehh..

Male: Ennai serraa..aaaaaa..aaaaaaahhhhhhaaa.. Enai sera edhir paarthu ..munnam ezhu jenmam yenginen..

Male: Vaa vennila unnai thanae vaanam thedudhae. Vaa vennila unnai thanae vaanam thedudhae Melaadai moodiyae oorgolamai povadhen. Melaadai moodiyae oorgolamai povadhen

Male: Vaa vennila unnai thanae vaanam thedudhae. Vaa vennila unnai thanae vaanam thedudhae

Claps Sound

Female: Lala la la laaaa.lala la la laaaa. La la la la la la la la la .la la laaa.la la laaa La la laaa.la la laaaa.. la la laaaa.

Male: Malar pondra paadham ..nadakindra podhu.. Nilam pola unnai naan thanga vendum.. Idayinil aadum..ahh..ahh..
Female: Ahh ..ahh Udaiyena naanum..ehh..ehh..
Female: Ehh..ehh Inai piriyaamal.ohh..ohh..
Female: Ohh.ohh Thunnai vara vendum..
Female: Ehh..

Male: Unakkaga aaaaaaaa..aaaaahhaaaaaa. Unakkaga pani kaatrai .dhinam thoothu poga vendinen.

Male: Vaa vennila unnai thanae vaanam thedudhae. Vaa vennila unnai thanae vaanam thedudhae Melaadai moodiyae oorgolamai povadhen. Melaadai moodiyae oorgolamai povadhen

Male: Vaa vennila unnai thanae vaanam thedudhae. Vaa vennila unnai thanae vaanam thedudhae

Most Searched Keywords
  • ennavale adi ennavale karaoke

  • karnan movie song lyrics in tamil

  • romantic love songs tamil lyrics

  • konjum mainakkale karaoke

  • marudhani lyrics

  • maara theme lyrics in tamil

  • kadhal song lyrics

  • eeswaran song lyrics

  • best tamil song lyrics in tamil

  • ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3

  • nee kidaithai lyrics

  • tamil song lyrics in english translation

  • worship songs lyrics tamil

  • mailaanji song lyrics

  • karnan movie songs lyrics

  • nice lyrics in tamil

  • tamil songs lyrics pdf file download

  • song lyrics in tamil with images

  • thalattuthe vaanam lyrics

  • master the blaster lyrics in tamil