Kuzhaloothum Kannanukku Song Lyrics

Mella Thirandhathu Kadhavu cover
Movie: Mella Thirandhathu Kadhavu (1986)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: K.S. Chithra

Added Date: Feb 11, 2022

பெண்: குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாட்டுக் கேட்குதா குக்கூ குக்கூ குக்கூ

பெண்: என் குரலோடு மச்சான் உங்க குழலோசைப் போட்டி போடுதா குக்கூ குக்கூ குக்கூ

பெண்: இலையோடு பூவும் தலையாட்டும் பாரு இலையோடு பூவும் காயும் தலையாட்டும் பாரு பாரு

பெண்: { மழைக்காத்து வீசுறபோது மல்லிகைப்பூ பாடாதா மழை மேகம் கூடுறபோது வண்ண மயில் ஆடாதா } (2)

பெண்: என் மேனி தேனெறும்பு என் பாட்டு பூங்கரும்பு மச்சான் நான் மெட்டெடுப்பேன் உன்ன தான் கட்டி வைப்பேன் சுகமான தாளம் தட்டி பாடட்டுமா உனக்காச்சு எனக்காச்சு சரி ஜோடி நாமாச்சு கேளையா

பெண்: { கண்ணா உன் வாலிப நெஞ்சை என் பாட்டு உசுப்புறதா கற்கண்டு சக்கரையெல்லாம் இப்பத்தான் கசக்குறதா } (2)

பெண்: வந்தாச்சு சித்திரைதான் போயாச்சு நித்திரைதான் பூவான பொண்ணுக்குத்தான் ராவானா தேடுதுதான் மெதுவாகத் தூது சொல்லி பாடட்டுமா விளக்கேத்தும் பொழுதானா இளநெஞ்சம் படும் பாடு கேளையா

Female: Kuzhaloodhum kannanukku kuyil paadum paattu ketkuthaa kukkoo kukkoo kukkoo..

Female: En kuralodu machaan unga Kuzhaloosa potti poduthaa..

Flute: Kukkoo kukkoo kukkoo.

Female: Elaiyodu poovum thalaiyaattum paaru.. Elaiyodu poovum kaayum thalaiyaattum paaru paaru

Female: {Malakaathu veesurapothu malligapoo paadaathaa Mazhamegam koodurapothu vanna mayil aadaathaa} (2)

Female: En meni thaenarumbu. en paattu poonkarumbu Machan naan Mettedupen unnathaan kattivaipen Sugamana thalam thatti paadattumaa Unakachu enakaachu sarijodi naamaachu kelaiyaa

Female: Kuzhaloodhum kannanukku kuyil paadum paattu ketkuthaa kukkoo kukkoo kukkoo..

Female: En kuralodu machaan unga Kuzhaloosa potti poduthaa..

Flute: Kukkoo kukkoo kukkoo.

Female: {Kanna un vaaliba nenjai en paattu usuppuradha Karkandu sarkaraiyellam ippathaan kasakuratha} (2)

Female: Vandhachu chithirai thaan. poyaachu nithiraithaan Poovaana ponnukuthaan. raavaana theduthu thaan Medhuvaaga thoothu solli paadattumaa Velakethum pozhudaanaa ilanenjam padum paadu kelaiyaa.

Female: Kuzhaloodhum kannanukku kuyil paadum paattu ketkuthaa kukkoo kukkoo kukkoo..

Female: En kuralodu machaan unga Kuzhaloosa potti poduthaa..

Flute: Kukkoo kukkoo kukkoo.

Female: Elaiyodu poovum thalaiyaattum paaru.. Elaiyodu poovum kaayum thalaiyaattum paaru paaru

Female: Kuzhaloodhum kannanukku kuyil paadum paattu ketkuthaa kukkoo kukkoo kukkoo..

Similiar Songs

Most Searched Keywords
  • tamil songs with lyrics in tamil

  • tamil mp3 song with lyrics download

  • amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke

  • tamil song english translation game

  • lyrics of new songs tamil

  • spb songs karaoke with lyrics

  • yaar azhaippadhu lyrics

  • tamil paadal music

  • uyirae uyirae song lyrics

  • tholgal

  • tamil lyrics video songs download

  • asuran ellu vaya pookalaye song lyrics in tamil download

  • dosai amma dosai lyrics

  • kanave kanave lyrics

  • tamil song in lyrics

  • romantic songs lyrics in tamil

  • marriage song lyrics in tamil

  • love songs lyrics in tamil 90s

  • azhage azhage saivam karaoke

  • isaivarigal movie download